Song: Club Le Mabbu Le
Lyrics By: Hiphop Tamizha
Singers: Hiphop Tamizha
Movie - Hip Hop Tamizhan
Music - Hiphop Tamizha / Jeeva
English Lyrics
come on i smoke i drink
i am in relationship
aparam.hey chi poya
yeah.this is modern culture.
yeah.ah ah
modern culture
take out westernisation of modern culture
then this song is dedicated right for you
hiphop tamizhan ungal aadhi
club le mabbu le thiriyira pombala
yennadi nadakkudhu senthamizh nattula
ladies ellarukkum vanakkamunga
ladies maanam parakkudhunga
club la mabbu la thiriyira pombala
yennadi nadakkudhu senthamizh nattula
ladies ellarukkum vanakkamunga
ladies maanam parakkudhunga
hi girls how are you ya
paththu maasam palagina appuram who are u daa?
moondre sorkkal i love you dhaan
athuku artham kuda unakku theriyalaiyaa?
hey sheena leena veena meena
konjam konjam tamil theriyum vetti scene-u venaa
thamizhnattu vittuputtu foreignukku poaana
thaai mozhi thamizhinai marandhida venaam
rohini mohini yamini kamini
figure nu nenaichittu seiyuradhu comedy
aambalaiya thappu sollum vetti velai venaam dee
avan enna dhaan paakuraan...
indha polap unakennadi?
club la mabbu la thiriyira pombala
yennadi nadakkudhu senthamizh nattula
ladies ellarukkum vanakkamunga
ladies maanam parakkudhunga
club la mabbu la thiriyira pombala
yennadi nadakkudhu senthamizh nattula
ladies ellarukkum vanakkamunga
ladies maanam parakkudhunga
yella ponnungalaiyum kurai sollavillainga
yenna petha dheivam kooda pombalai dhaanunga
ella pasangalum ippo enga pakkam vaanga
ungalaiyum serthu keduthiduvaanga
noorula ambathavathu ippadi dhaan alaiyuthu
club la mabbu la dhum adichi thiriyithu
kan jaadai kattura kaalam ellam maari
kanja adikkudhunga aiyo kandraavi
club la mabbu la thiriyira pombala
yennadi nadakkudhu senthamizh nattula
ladies ellarukkum vanakkamunga
ladies maanam parakkudhunga
azhagaana ponnu dhaan adhuketha kannu dhaan
ava kitta irukkuthu oru bottle rum dhaan
azhagaana ponnu dhaan adhuketha kannu dhaan
rum kooda irukkudhu arai pockettu dhammu dhaan
dhevadhaiye nee thevai illai
aaduriye sema bodhaiyiley
lets go ...
nadaiya potta kaalam poi.
pugaiya pottu thalludhunga
kanchi patta vittuputtu
kerchief kattudhunga.
kerchief kattudhunga.
club la mabbu la thiriyira pombala
yennadi nadakkudhu senthamizh nattula
ladies ellarukkum vanakkamunga
ladies maanam parakkudhunga
club la mabbu la thiriyira pombala
yennadi nadakkudhu senthamizh nattula
ladies ellarukkum vanakkamunga
ladies maanam parakkudhunga
nadaiya potta kaalam poi.
pugaiya oodhi thalludhunga
kanchi patta vittuputtu
kerchief kattudhunga.
kerchief kattudhunga.
Tamil Lyrics
come on i smoke i drink
i am in relationship
aparam.hey chi poya
yeah.this is modern culture.
yeah.ah ah
modern culture
take out westernisation of modern culture
then this song is dedicated right for you
hiphop tamizhan உங்கள் ஆதி
கிளப்புல மப்பு ல திரியிர பொம்பள
என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல
லேடீஸ் எல்லாருக்கும் வணக்கமுங்க
லேடீஸ் மானம் பறக்குடுங்க
கிளப்புல மப்பு ல திரியிர பொம்பள
என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல
லேடீஸ் எல்லாருக்கும் வணக்கமுங்க
லேடீஸ் மானம் பறக்குடுங்க
ஹி கேர்ல்ஸ் ஹௌ ஆர் யூ யா
பாத்து மாசம் பழகின அப்புறம் ஹூ ஆர் யூ டா?
மூன்றே சொற்க்கள் ஐ லவ் யூ தான்
அதுக்கு அர்த்தம் கூட உனக்கு தெரியலையா?
ஹே ஷீனா லீன வீன மீனா
கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் வெட்டி சீனு வேணா
தமிழ்நாட்டை விட்டுப்புட்டு போறினுக்கு போானா
தாய் மொழி தமிழிணை மறந்திட வேணாம்
ரோஹிணி மோஹினி யாமினி காமினி
ஃபிகர் என்னு நினைசிட்டு செய்யுறது காமெடி
ஆம்பளைய தப்பு சொல்லும் வெட்டி வேலை வேணாம் டீ
அவன் என்ன தான் பாக்கிறான் ...
இந்த பொலப்பு உனக்கேனடி?
கிளப்புல மப்பு ல திரியிர பொம்பள
என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல
லேடீஸ் எல்லாருக்கும் வணக்கமுங்க
லேடீஸ் மானம் பறக்குடுங்க
கிளப்புல மப்பு ல திரியிர பொம்பள
என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல
லேடீஸ் எல்லாருக்கும் வணக்கமுங்க
லேடீஸ் மானம் பறக்குடுங்க
எல்லா பொண்ணுங்காளையும் குறை சொல்லவில்லைங்க
என்ன பேத்த தெய்வம் கூட பொம்பளை தானுங்க
எல்லா பசங்களும் இப்போ எங்க பக்கம் வாங்க
உங்களையும் சேர்த்து கெடுத்திடுவாங்க
நூறுல ஐம்பதாவது இப்படி தான் அலையுது
கிளப்புல மப்புல தம் அடிச்சு திரியுது
கண் ஜாடை காட்டுற காலம் எல்லாம் மாறி
கஞ்சா அடிக்குதுங்க ஐயோ கன்றாவி
கிளப்புல மப்பு ல திரியிர பொம்பள
என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல
லேடீஸ் எல்லாருக்கும் வணக்கமுங்க
லேடீஸ் மானம் பறக்குடுங்க
அழகான பொண்ணு தான் அதுக்கேத்த கண்ணு தான்
அவ கிட்ட இருக்குது ஒரு பாட்டில் ரம் தான்
அழகான பொண்ணு தான் அதுக்கேதத கண்ணு தான்
ரம் கூட இருக்குது அரை போக்கேட்டு தம்மு தான்
தேவதையே நீ தேவை இல்லை
ஆடுறியே செம போதையிலே
லெட்ஸ் கோ ...
நடைய போட்ட காலம் போய்.
புகைய போட்டு தள்ளுதுங்க
காஞ்சிபட்ட விட்டுப்புட்டு
கர்சீஃப் கட்டுதுங்க.
கர்சீஃப் கட்டுதுங்க.
கிளப்புல மப்பு ல திரியிர பொம்பள
என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல
லேடீஸ் எல்லாருக்கும் வணக்கமுங்க
லேடீஸ் மானம் பறக்குடுங்க
கிளப்புல மப்பு ல திரியிர பொம்பள
என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல
லேடீஸ் எல்லாருக்கும் வணக்கமுங்க
லேடீஸ் மானம் பறக்குடுங்க
நடைய போட்ட காலம் போய்.
புகைய போட்டு தள்ளுதுங்க
காஞ்சிபட்ட விட்டுப்புட்டு
கர்சீஃப் கட்டுதுங்க.
கர்சீஃப் கட்டுதுங்க.
English Translation
Wait for Lyrics
Club Le Mabbu Le Lyrics
Tags : Hip Hop Tamizhan Song Lyrics, Hip Hop Tamizhan Album Lyrics, Hip Hop Tamizhan Film Song lyrics , Lyrics for Hip Hop Tamizhan by Adhi, Hip Hop Tamizhan Lyrics Traslation, Hip Hop Tamizhan Songs lyrics online ,Song Lyrics From Movie Hip Hop Tamizhan, ஹிப் ஹோப் தமிழன் பாடல் வரிகள், ஹிப் ஹோப் தமிழன் பாடல் வரிகள், ஹிப் ஹோப் தமிழன் வரிகள், Hip Hop Tamizhan Songs Lyrics, Hip Hop Tamizhan lyrics tamil , Hip Hop Tamizhan songs lyrics meaning, hip hop tamizhan songs lyrics, hip hop tamizhan album list,
0 comments:
Post a Comment