Ini Illaye Hum lyrics | Hiphop Tamizha, Esha


Song: Ini Illaye Hum 
Lyrics By: Hiphop Tamizha
Singers: Hiphop Tamizha, Esha

Movie - Hip Hop Tamizhan
Music - Hiphop Tamizha / Jeeva

English Lyrics

Iru karam inainthida irubathu viral
Athil oru viralin mothira vida madal ondru
Ezhuthi unakkanuppi vaithen kadhali
Un mugam manathukkul thaithen paaradi
Irunthum ennai vitu nee pirinthu sendruvetiye
En manadhai kondruvitu en vazhvu rendupattu
Ponathu poagattum kayangal aaratum
Kavithaigal vazhiye nimmathi thedattum

Kadhal maayai theliyaa bothai
Thelintha pinnal nee oru meathai
Maarum paathai yaane peathai
Yaar aval raman thediya seethai
Raman seethai kannan raathai
Ithai pol enakkoru thevathai thevai
Yaanin manam athu veezhakkaranam
Pengal veesum kadhal paarvai...

Ini Illaye Hum... Ini Illaye Hum... Ini Illaye Hum... Ooo!!!
Ini Illaye Hum... Ini Illaye Hum... Ini Illaye Hum... Ooo!!!

Thangaththaragai minnum thevathai
Konjum aval manam vellai thamarai
Isaiyai aval kural ketkum kathile
Sinthum thean aval pesum bothile
Anbe aaruyire ennavale poigal pesi sendravale
Unnai nenaika maranthathilai marakka mudiyavillai
Nenaivai aruththeriya vazhiyum theriyavillai
Nenjam porukkavillai vazhkkai vedikkavillai
Kadhal kedaikkavillai irakka mudiyavillai
Kanneer thuligalai un manam ariyala
Ennakkithu theriyala ethuvume seriyilla

Mudiyala mudiyala ennala mudiyala
Kadhal tholvi intha ulagathil mudivilla
Mudivilla mudivirunthathum illa
Ini mudivirukkappovathum ilaai poo.

Ini Illaye Hum... Ini Illaye Hum... Ini Illaye Hum... Ooo!!!
Ini Illaye Hum... Ini Illaye Hum... Ini Illaye Hum... Ooo!!!

Mudiyala mudiyala ennala mudiyala
Kadhal tholvi intha ulagathil mudivilla
Mudivilla mudivirunthathum illa
Ini mudivirukkappovathum ilaai poo...

Tamil Lyrics

இரு கரம் இணைந்திட இருபது விரல் 
அதில் ஒரு விரலின் மோதிர விட மடல் ஒன்று 
எழுதி உனக்கனுப்பி வைத்தேன் காதலி
உன் முகம் மனதுக்குள் தைத்தேன் பாரடி இருந்தும் என்னை விடு நீ பிரிந்து சென்றுவிட்டா யே 
என் மனதை கொன்றுவிட்டு என் வாழ்வு ரெண்டுபட்டு 
போனது போகட்டும் காயங்கள் ஆறட்டும் 
கவிதைகள் வழியே நிம்மதி தேடட்டும்

 காதல் மாயை தெளியா போதை 
தெளிந்த பின்னல் நீ ஒரு மேதை 
மாறும் பாதை யானே பேதை  
யார் அவள் ராமன் தேடிய சீதை
ராமன் சீதை கண்ணன் ராதை 
இதை போல் எனக்கொரு தேவதை தேவை 
யானின் மனம் அது வீழக்கரணம் 
பெண்கள் வீசும் காதல் பார்வை

 இனி இல்லையா கும். இனி இல்லையா கும். இனி இல்லையா கும்..... ஓ ஓ 
இனி இல்லையா கும். இனி இல்லையா கும். இனி இல்லையா கும்..... ஓ ஓ

 தங்கத்தாரகை மின்னும் தேவதை 
கொஞ்சும் அவள் மனம் வெள்ளை தாமரை
இசையாய்  அவள் குரல் கேட்கும் காதிலே 
சிந்தும் தேன் அவள் பேசும் போதிலே
அன்பே ஆருயிரே என்னவளே 
பொய்கள் பேசி சென்றவளே 
உன்னை நெனைக்க மறந்ததில்லை 
மறக்க முடியவில்லை
நினைவை அறுத்தெறிய வழியும் தெரியவில்லை 
நெஞ்சம் பொறுக்கவில்லை வாழ்க்கை வெடிக்கவில்லை 
காதல் கேடைக்கவில்லை இறக்க முடியவில்லை
கண்ணீர் துளிகளை உன் மனம் அறியல என்னக்கிது தெரியல எதுவுமே சரியில்ல

 முடியல முடியல என்னால முடியல 
காதல் தோல்வி இந்த உலகத்தில் முடிவில்ல
முடிவில்ல முடிவிருந்ததும் இல்ல 
இனி முடிவிருக்கப்போவதும் இலை போ .

 இனி இல்லையா கும். இனி இல்லையா கும். இனி இல்லையா கும்..... ஓ ஓ 

இனி இல்லையா கும். இனி இல்லையா கும். இனி இல்லையா கும்..... ஓ ஓ 

 முடியல முடியல என்னால முடியல 
காதல் தோல்வி இந்த உலகத்தில் முடிவில்ல
முடிவில்ல முடிவிருந்ததும் இல்ல 

இனி முடிவிருக்கப்போவதும் இலை போ .

English Translation

......



Ini Illaye Hum Song Lyricsbdb


Tags : Hip Hop Tamizhan Song Lyrics, Hip Hop Tamizhan Album Lyrics, Hip Hop Tamizhan Film Song lyrics , Lyrics for Hip Hop Tamizhan by Adhi, Hip Hop Tamizhan Lyrics Traslation, Hip Hop Tamizhan Songs lyrics online ,Song Lyrics From Movie Hip Hop Tamizhan, ஹிப் ஹோப் தமிழன்  பாடல் வரிகள், ஹிப் ஹோப் தமிழன் பாடல் வரிகள், ஹிப் ஹோப் தமிழன் வரிகள், Hip Hop Tamizhan Songs Lyrics, Hip Hop Tamizhan lyrics tamil , Hip Hop Tamizhan songs lyrics meaning, hip hop tamizhan songs lyrics, hip hop tamizhan album list, 

Share

& Comment

3 comments:

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.