Pakkam Vanthu / பக்கம் வந்து

Kaththi
Kaththi
Kaththi (English: The Knife) is a 2014 Indian Tamil action thriller film written and directed by AR Murugadoss.[4]The film stars ilayathalapathy Vijay in dual roles while Samantha Ruth Prabhu, Neil Nitin Mukesh, Tota Roy Chowdhury and Sathish play supporting roles. Anirudh Ravichander composed the film's soundtrack and score.

The album received positive reviews from critics and topped the iTunes India Charts.
Music
:
Anirudh Ravichander
Director
:
AR Murugadoss
Starring
:

Vijay Samantha Ruth Prabhu Neil Nitin Mukesh Tota Roy Chowdhury Sathish
Year
:
2014
Label
:
Eros Music
Lyricist
:
Madhan Karky, Hiphop Tamizha,Pa. Vijay

Kaththi Songs Lyrics

Song: Pakkam Vanthu / பக்கம் வந்து Lyrics By: Madhan Karky, Madhan Karky Singers: Anirudh Ravichander, Hip Hop Tamizha

Lyrics in Tamil Font :
You know what Guessings back We back baby We back, We back, We back back back ஆ.. பெண்ணே பார் ஆ.. ஒரு முத்தம் தா ஆ… இந்த பக்கம் வா ஆ.. என்னை இணைத்திட வா ஆ.. பெண்ணே வச்ச முத்தம் போதுமா இல்லை லட்சம் முத்தம் வேண்டுமா அடி என்னவென்று சொல்லம்மா என் நெஞ்சம் துடிக்குது உன்னை நினைத்திட கைகள் பிடித்திட மனசுக்குள் துடிக்குது உண்மைதான் பைத்தியம் பிடிக்கிது வைத்தியம் பார்த்திட என்னை நீ கொஞ்சம் தொட்டுப்பார் பெண்ணே எந்தன் உலகம் நீதான் நான் அந்த நிலவைப்போல் சுற்றி வரவா உன்னை நினைத்து பார்க்க உந்தன் உதடு வேர்க்க அதில் முத்தம் ஒன்று தந்துவிட்டால் முக்தியடைவாய் விண்மீது மண்ணது காதல் தான் கொண்டது போலே நான் உன்மீது கொண்டிடவா உன்னை முத்தங்கள் இட்டு பின் வெட்கத்தில் விட்டுத்தான் மஞ்சத்தில் கொஞ்சித்தான் வென்றிடவா உன்னை பார்த்தாலே போதுமே ஆயிரம் ஜென்மங்கள் மீண்டும் பிறந்துன்னை சேர்ந்திடுவேன் என்னை பார்க்காமல் போகாதே நெஞ்சம்தான் தாங்காதே உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன் பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா பக்கம் வந்து கொஞ்சம் …. பக்கம் வந்து கொஞ்சம் … பக்கம் வந்து கொஞ்சம் … பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா பெண்ணே எந்தன் கண்ணை பார் உள்ளே லட்சம் வெண்ணிலா உந்தன் கண்கள் என்னை கண்டதும் லட்சங்கள் கோடியாய் மாறுதம்மா அடி போனது போகட்டும் காயங்கள் ஆறட்டும் எப்போதும் நான் உன்னை கனவில் பார்க்க ஆசைகள் வந்திடும் ஆனந்தம் தந்திடும் இன்று முதல் இந்த பாட்டை நீ கேட்க முகத்தில் இருக்கும் சிரிப்பு அடி உள்ளுக்குள் என்னடி மொறப்பு அடி அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இதுதான் என்னோட கருத்து என்னைத்தான் நீயும் பார்க்க ஆசைகள் வந்தென்னை தாக்க மீண்டும் நான் உன்னையே பார்க்க காதல் வந்து நெஞ்சம் மலர்ந்ததே உலகம் மறந்ததே அடி உன்னால் புதிதாய் பிறந்ததே அட ஏன் இப்படி நிகழ்ந்தது ஆ… இரு உயிர் ஒன்றாய் கலந்தது அடியே இப்போ ஏன் சிரித்தாய் இதயம் சட்டென நீ பறித்தாய் உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே மனமே மனமே ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன் மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன் மனமே மனமே ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன் மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன் பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா பக்கம் வந்து கொஞ்சம் …. பக்கம் வந்து கொஞ்சம் … பக்கம் வந்து கொஞ்சம் … பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா மலர்ந்ததே உலகம் மறந்ததே அடி உன்னால் புதிதாய் பிறந்ததே அட ஏன் இப்படி நிகழ்ந்தது ஆ… இரு உயிர் ஒன்றாய் கலந்தது அடியே இப்போ ஏன் சிரித்தாய் இதயம் சட்டென நீ பறித்தாய் உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே மனமே மனமே ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன் மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன் மனமே …
Lyrics in English Font :
O know what? Guess who is back? We back baby We back we back we back back back Penne paar, oru muththam thaa Yenthen pakkam vaa..ennai anaithida va Penne otrai mutham podumaa Illa latcham muththam venduma Adi yenna vendru solluma Yen nenjam thudikadhu Unnai ninaithida kaigal pidithida Manasukku pidikudhu unmai daan Paithiyam pidikudhu vaidhiyam paathida Yennai nee konjam thottu paar Penne yendhen ulagam nee dhaan Naan andha nilavu unnai sutri varavaa Unnai anaithu paarka undhan udhadu verka Adhil muththam ondru Thandhu vittaal mukthi adaivai Vinmeedhu mannathu Kaadhal dhaan kondathu Pole naan unmeedhu kondidava Unnai muthangal ittu Pin vekkathil vittu dhaan Manjathil konji dhaan vendridava Unnai paarthale pothume Aayiram jenmangal Meendu pirandhu unnai serndhiduven Yennai paarkaamal pogadhae Nenjam dhan thaangaadhae Ullangayil unnai thaangiduven Pakkam vandhu konjam muthangal thaa Pakkam vandhu konjam muthangal tha Pakkam vandhu konjam muthangal thaa Pakkam vandhu konjam muthangal thaa Pakkam vandhu konjam Pakkam vandhu konjam Pakkam vandhu konjam Pakkam vandhu konjam muthangal thaa Penne endhan kannai paar Ulle latchcham vennilla Undhan kangal ennai kandadhum Latchangal kodiyaai maarudhamma Adi ponadhu pogattum kaayangal aarattum Eppodhum naan unnai kanavil paarka Aasaigal vandhidum aanandham thandhidum Indru mudhal indha paattai nee kekka Mugathil irukkum sirippu Aana ullukkul edukku murappu Adi agathin azhaghu mugathil theriyum Idhu dhan ennoda karudhu Yenna thaan neeyum paarkka Asasaigal vandhu yenna thaaka Meendu naan unnaiye paarkka Kaadhal vandhu nenjam malarndadhe Ulagam marandhadhae Unnal pudidhaai pirandhadae Adi yen ippadi nigazhndhadhu Iru uyir ondraai kalandhadhu Adi en ippo yen sirithaai Idhayam sattena nee parithaai Unnai mattum yendha nenjam ninaithidudae Maname manamae Oru ponnu thedi naan tholanjaen Maname manamae Ada kaadalaa naan karanjaen Maname manamae Oru ponnu thedi naan tholanjaen Maname manamae Ada kaadhalaala naan karanjaen Pakkam vandhu konjam muthangal tha Pakkam vandhu konjam muthangal tha Pakkam vandhu konjam muthangal tha Pakkam vandhu konjam muthangal tha Pakkam vandhu konjam Pakkam vandhu konjam Pakkam vandhu konjam Pakkam vandhu konjam muthangal thaa Maname manamae Oru ponnu thedi naan tholanjaen Maname manamae Ada kaadhalaala naan karanjaen
Lyrics in English Translation :
Not Availabale

Watch Song in HD Video / Lyric Video / Song  :

Kaththi | Pakkam Vanthu Official Song Promo | Vijay, Samantha Ruth Prabhu | A.R. Murugadoss, Anirudh

Produced by: A. Subashkaran, K. Karunamoorthy Starring: Ilayathalapathy Vijay, Samantha, Neil Nitin Mukesh Music: Anirudh DOP: George C. Williams Editor: Sreekar Prasad Art: Lalgudi N. Ilayaraja Stunts: Anl Arasu Executive Producer: Sundarraj Label: Eros Music



Kaththi | Pakkam Vanthu Official Song Lyrics | Vijay, Samantha Ruth Prabhu | A.R. Murugadoss, Anirudh



Tags : Kaththi Song Lyrics, Kaththi Album Lyrics, Kaththi Film Song lyrics , Lyrics for Kaththi Movie by Anidruth, Kaththi Lyrics Traslation, Kaththi Songs lyrics online ,Song Lyrics From Movie Kaththi, கத்தி பட பாடல் வரிகள், கத்தி பாடல் வரிகள், கத்தி வரிகள், Kaththi Songs Lyrics, Kaththi songs lyrics tamil , Kaththi songs lyrics meaning

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.