Vizhunthaal Ezhuvom

Vizhunthaal Ezhuvom
VIZHUNTHAAL EZHUVOM



விழுந்தால் எழுவோம்! – VIZHUNTHAAL EZHUVOM’ by Jackson Bosco.a brand new single released by Jackson Bosco, which extolls the virtues of hard work, application and resilience in life. Its message and tone are uplifting and powerful, in ways that evoke great positivity.


Music
:
Charles Bosco
Director
:
Charles Bosco
Starring
:

Jackson Bosco
Charles Bosco

Year
:
2013
Label
:
CharlesBoscoMusic
Lyricist
:
Dayan Shan


Vizhunthaal Ezhuvom Songs Lyrics Song: VIZHUNTHAAL EZHUVOM / விழுந்தால் எழுவோம் Lyrics By: Dayan Shan Singers: Jackson Bosco


Lyrics in Tamil Font :
விழுந்தால் எழுவோம் தோல்விகள் வாழ்க்கை இல்லை பலமா பயமா கோளைகள் வெல்வதில்லை பூமி எங்கும் போராட்டம் உயிர் ஒன்று தான் மிச்சம் தடுக்க யாரும் இல்லை பிள்ளைகளின் கண்ணீர்கள் இயற்கையின் கோபங்கள் இன்னும் ஓயவில்லை விழுந்தால் எழுவோம் தோல்விகள் வாழ்க்கை இல்லை பலமா பயமா கோளைகள் வெல்வதில்லை நம் மேல் கனவுகள் நூறு எல்லை கனவது ஒன்று நம்மை போல் வாழும் ஆசை அது தான் போரில் இழந்தவர் பிள்ளை கேட்கும் வரம் அது ஒன்றே நம்மை போல் அன்னை கிடைத்திடவே பிஞ்சுப்பாலன் என் செய்வான் பாவம் எங்கள் வீண் பிழையால் நேற்றில் காயம் நாளைக்கு மாறும் நானும் நீ நினைத்தால் விழுந்தால் எழுவோம் தோல்விகள் வாழ்க்கை இல்லை பலமா பயமா கோளைகள் வெல்வதில்லை தோல்வி தருமது பாடம் பாடம் தருமது ஜானம் அச்சத்திலே பாடம் ஒன்றும் இல்லைடா நாளும் உணவது உண்டே நாளும் உடுத்திட உண்டே இல்லாதவேளை நீ நினைத்ததுண்டா இரண்டு கையும் நாலாக மாறும் நாங்கள் தான் இணைந்தால் கோடி துன்பம் தூலாக மாறும் நானும் நீ நினைத்தால் விழுந்தால் எழுவோம் தோல்விகள் வாழ்க்கை இல்லை பலமா பயமா கோளைகள் வெல்வதில்லை பூமி எங்கும் போராட்டம் உயிர் ஒன்று தான் மிச்சம் தடுக்க யாரும் இல்லை பிள்ளைகளின் கண்ணீர்கள் இயற்கையின் கோபங்கள் இன்னும் ஓயவில்லை விழுந்தால் எழுவோம் தோல்விகள் வாழ்க்கை இல்லை பலமா பயமா கோளைகள் வெல்வதில்லை 

Lyrics in English Font :


Watch Song in HD Video / Lyric Video / Song  :

Vizhunthaal Ezhuvom (2013)

Singer: Jackson Bosco Music: Charles Bosco Lyricist: Dayan Shan Guitars: Arjun Drums: Janith Editing: Blue Bulb Films

 

Tags : VIZHUNTHAAL EZHUVOM Lyrics From VIZHUNTHAAL EZHUVOM | VIZHUNTHAAL EZHUVOM Lyrics|VIZHUNTHAAL EZHUVOM விழுந்தால் எழுவோம் , விழுந்தால் எழுவோம் வரிகள், VIZHUNTHAAL EZHUVOM Tamil Album Lyrics.

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.