IPhone 6 Nee Yendral song lyrics


Indru Netru Naalai
Indru Netru Naalai
https://itunes.apple.com/us/album/indru-netru-naalai-original/id989282606
Indru Netru Naalai (Today, Yesterday, Tomorrow) is an Indian Tamil science fiction-comedy film directed by newcomer Ravi Kumar.R and jointly produced by Thirukumaran Entertainment and Studio Green.
Music
:
Hiphop Tamizha
Director
:
Ravi Kumar. R
Starring
:
Nani Vishnu Mia George
Year
:
2015
Label
:
Think Music
Lyricist
:
Hiphop Tamizha


Indru Netru Naalai Songs Lyrics
Song: IPhone 6 Nee Yendral /ஐபோன் 6 நீயென்றால்
Lyrics By: Hiphop Tamizha
Singers: Hiphop Tamizha


Lyrics in Tamil Font
ஐபோன் 6 நீயென்றால்
நான் தாண்டி செங்கல் செட்டு
நீ முத்தமிட்டால் நான் ஜல்லிக்கட்டு 
காளை போல தூக்கி அடிச்சால ஆல கண்ணால
நானும் வந்து நிக்குறேன் பாரம் உன்னால 
உன்னால உன்னால நான் பாடுறேன் தன்னால 
கண்ணால கண்ணால என்ன கொன்னாலே

இன்று பெ பே பேபி
நேற்று பெ பே பேபி
நாளை பெ பே பேபி
நீ தேவை பெ பே பேபி

இன்று நேற்று நாளை 
நீ தேவை

நான்  உன்ன பாக்குறேன் 
நீ என்ன பாக்குற 
உன் கண்ணா பாக்குறேன்
ஏன் மண்ண பாக்குறேன் 
நா சாத்துக்குடி நீ ஸ்றோபேரி  
நீ ஏணி வச்சாலும் எட்டாதடி 
நான் கட்ட காபி நீ கப்புச்சினோ 
நமக்குள்ள எப்புடி செட் ஆகும் டி

என் டாடி மேல சத்தியமா 
நா கேடி இல்ல பேபி 
இருந்தும் உங்கப்பன் என்ன பார்த்து 
முறைக்குறாண்டி ஏன் டி

உன்னால உன்னால நான் பாடுறேன் தன்னால 
கண்ணால கண்ணால என்ன கொன்னாலே

இன்று பெ பே பேபி
நேற்று பெ பே பேபி
நாளை பெ பே பேபி
நீ தேவை பெ பே பேபி

இன்று நேற்று நாளை 

நீ தேவை
Lyrics in English Font
Iphone 6 nee yendral naan thaandi sengal settu nee muthamital naan jallikattu kaala pola thooki adichala aala kannala naanum vandhu nikuren baaram unnala unnala unnala naan paaduren thannala kannala kannala yenna konnale Indru baby netru baby naalai baby nee thevai baby Indru Netru Naalai nee thevai Naan unna paakuren nee yenna paakura un kanna paakuren yen manna paakuren naa saathukudi nee strawberry yeani vachalum yettathadi naan katta kaapi nee cappuccino namakkula yeppudi set aagum di yen daddy mela sathiyama naa kedi illa baby irunthum ungappen yenna paarthu moraikuraane yen di unnala unnala naan paaduren thannala kannala kannala yenna konnale Indru baby netru baby naalai baby nee thevai baby Indru Netru Naalai nee thevai baby baby
Lyrics in English Translation
Wait For Lyrics

Watch Song in HD Video / Lyric Video / Song  :

iPhone 6 Nee Yendral Song with Lyrics | Indru Netru Naalai | Vishnu | Mia George | Hiphop Tamizha
Movie: Indru Netru Naalai Starcast: Vishnu Vishal, Mia George Director: Ravi Kumar R Composer: Hiphop Tamizha Singer: Hiphop Tamizha Lyricist: Hiphop Tamizha Producer: C.V.Kumar & K.E.Gnanavelraja Banner: Thirukumaran Entertainment & Studio Green Label: Think Music



Tags : Indru Netru Naalai Song Lyrics, Indru Netru Naalai Album Lyrics, Indru Netru Naalai Film Song lyrics , Lyrics for Indru Netru Naalai , Indru Netru Naalai Lyrics Traslation, Indru Netru Naalai Songs lyrics online ,Song Lyrics From Movie Indru Netru Naalai , இன்று நேற்று நாளை பட பாடல் வரிகள், இன்று நேற்று நாளை வரிகள், Indru Netru Naalai Songs Lyrics, Indru Netru Naalai songs lyrics tamil , Indru Netru Naalai songs lyrics meaning. ஐபோன் 6 நீ என்றால் வரிகள் , இன்று நேற்று நாளை பாடல் வரிகள், கான் கான் பாடல் வரிகள் IPhone 6 Nee Yendral songs lyrics, Kadhale Kadhale songs lyrics, நானே தான் ராஜா வரிகள்

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.