Oh Penne Penne song Lyrics


Vanakkam Chennai
Vanakkam Chennai (English: Greetings Chennai) is an Indian Tamil comedy film written and directed by debutant Kiruthiga Udhayanidhi
Music
:
Anirudh Ravichander
Director
:
Kiruthiga Udhayanidhi
Starring
:
Shiva Priya Anand Santhanam Rahul Ravindran
Year
:
2013
Label
:
Sony Music
Lyricist
:
Madhan Karky,Na. Muthukumar, Hiphop Tamizha, Vignesh Shivan, Arjun


Vanakkam Chennai Movie Song's Lyrics
Song : Oh Penne Penne song Lyrics / ஒ பெண்ணே பெண்ணே பாடல் வரிகள்
Lyrics By : Na.Muthukumar Singers : Anirudh Ravichander, Vishal Dadlani
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே உன் தோளில் சாய்ந்து கண்மூடி வாழ என் உள்ளம் அலைபாயுதே… ஐயோ தடுமாறுதே… உன் கண்ணம் மேலே மழை நீரை போலே முத்தக்கோலம் போட ஆசை அல்லாடுதே நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னை தந்தால் என்ன ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னை தந்தால் என்ன Never wanna see us fighting Forget the thunder and lightening I hold you to see the morning light Never leave your side Never wanna see us fighting Forget the thunder and lightening I hold you to see the morning light Never leave your side ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே உந்தன் அலை வந்து கடல் சேருதே வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே அது உன்னைச் சேர ஒலி வீசுதே அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேட்குதே இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னை தந்தால் என்ன ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னை தந்தால் என்ன உன் கைகள் கோர்த்து உன்னோடு போக என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே உன் தோளில் சாய்ந்து கண்மூடி வாழ என் உள்ளம் அலைபாயுதே… ஐயோ தடுமாறுதே… உன் கண்ணம் மேலே மழை நீரை போலே முத்தக்கோலம் போட ஆசை அல்லாடுதே நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னை தந்தால் என்ன ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னை தந்தால் என்ன
Un Kaigal Korthu Unnodu Poga En Nenjam Than Yengudhe Dhinam Uyir Vangudhe Un Tholil Saaindhu Kan Moodi Vaazha En Ullam Alaipayuthey Ayyo Thadumaarudhe Un Kannam Mele.. Mazhai Neerai Pole Mutha Kolam Poda Aasai Alladudhey Nee Pesum Pechu Naaldhorum Ketu Endhan Jenmam Theera Yaekam Thallaadudhe Oh Penne Penne Yen Kanne Kanne Unmai Sonnaal Yenna Unnai Thandhaal Yenna Oh Penne Penne Yen Kanne Kanne Unmai Sonnaal Yenna Unnai Thandhaal Yenna Never Wanna See Us Fighting Forget The Thunder N Lightening I Hold You Till We See The Morning.. Light Never Leave Your Side Never Wanna See Us Fighting Forget The Thunder N Lightening I Hold You Till We See The Morning.. Light Never Leave Your Side Ezhu Kadal Thaandi Unakaaga Vandhene Indha Nadhi Vandhu Kadal Seruthe Vennilavai Vetti Mothirangal Seivene Adhu Unai Sera Oli Veesuthe Andha Vinmeengal Thaan.. Undhan Kan Meedhile Vandhu Kudiyerave.. Konjam Edam Kekuthe Indru Un Kaiyal.. Naan Nool Bommaiye Oonjal Pol Maaruthe.. Adi Un Penmaiye Oh Penne Penne Yen Kanne Kanne Unmai Sonnaal Yenna Unnai Thandhaal Yenna Oh Penne Penne Yen Kanne Kanne Unmai Sonnaal Yenna Unnai Thandhaal Yenna Un Kaigal Korthu Unnodu Poga En Nenjam Than Yengudhe Dhinam Uyir Vangudhe Un Tholil Saaindhu Kan Moodi Vaazha En Ullam Alaipayuthey Ayyo Thadumaarudhe Un Kannam Mele.. Mazhai Neerai Pole Mutha Kolam Poda Aasai Alladudhey Nee Pesum Pechu Naaldhorum Ketu Endhan Jenmam Theera Yaekam Thallaadudhe Oh Penne Penne Yen Kanne Kanne Unmai Sonnaal Yenna Unnai Thandhaal Yenna Oh Penne Penne Yen Kanne Kanne Unmai Sonnaal Yenna Unnai Thandhaal Yenna
Wait For Lyrics

Watch Song in HD Video / Lyric Video / Song  :

Director -- Kiruthiga Udhayanidhi Producer -- Udhayanidhi Stalin Cinematography -- Richard M.Nathan Music - Anirudh Ravichander. Banner -- Red Giant Movies Audio on - Sony Music

Tags : Vanakkam Chennai Song Lyrics, Vanakkam Chennai Album Lyrics, Vanakkam Chennai Film Song lyrics , Lyrics for Vanakkam Chennai , Vanakkam Chennai Lyrics Traslation, Vanakkam Chennai Songs lyrics online ,Song Lyrics From Movie Vanakkam Chennai, வணக்கம் சென்னை பட பாடல் வரிகள், வணக்கம் சென்னை , Vanakkam Chennai Songs Lyrics, Vanakkam Chennai songs lyrics tamil , Vanakkam Chennai songs lyrics meaning. எங்கடி பிறந்தாய் பாடல் வரிகள், சென்னை சிட்டி காங் ஸ்டார் வரிகள், நா.முத்துக்குமார் வரிகள்,கார்க்கி வரிகள்

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.