UYIR POO (English: Soul Flower) is a 2014 Tamil Independent Album Peroformed by ADK and Thyivya Kalaiselvan , and Music produced by Deyo in courtesy of Kade. Lyrics Written by Satheeskanth Thambiretnam & Rap Verse Written by Aaryan Dinesh Kanagaratnam (ADK)
The album received positive reviews from critics.
| ||
Music
|
:
|
Deyo
|
Director
|
:
|
Tharaneetharan
|
Starring
|
:
|
Aaryan Dinesh Kanagaratnam (ADK)
Thyivya Kalaiselvan |
Year
|
:
|
2014
|
Label
|
:
|
Clover Musique
|
Lyricist
|
:
|
Satheeskanth Thambiretnam
Aaryan Dinesh Kanagaratnam (ADK) |
Uyir Poo Song Lyrics
Song: Uyir Poo Lyrics By: Satheeskanth Thambiretnam
Rap Verse : Aaryan Dinesh Kanagaratnam (ADK) Singers: Thyivya Kalaiselvan , Aaryan Dinesh Kanagaratnam (ADK)
Song: Uyir Poo Lyrics By: Satheeskanth Thambiretnam
Rap Verse : Aaryan Dinesh Kanagaratnam (ADK) Singers: Thyivya Kalaiselvan , Aaryan Dinesh Kanagaratnam (ADK)
Lyrics in Tamil Font :
|
( CHORUS ~ Thyivya Kalaiselvan )
உயிர் பூ உலரும் , உனை நானும் நீங்கும் போதே உயிர் பூ உருகும் , உன் காதல் தீரும் போதே (2x) ஏனோ இந்த வலிகள் ஏனோ காதல் அந்த வார்த்தை தானோ? விழித்துளி பொழிகிறேன் குடைக்குள்ளே நனைகிறேன் உயிர்வலி உணர்கிறேன் விலகி ஏன் போகிறேன். ஒலியில்லா மொழியுடன் ஊமையாய் செல்கிறேன் தயையில்லா மனதுடன் நொடிகளைக் கொல்கிறேன் !!! ( FIRST VERSE ~ Aaryan Dinesh Kanagaratnam ) விட்டு பிரிந்தால் விலகி சென்றால் உயிரோடு கலந்தவள் கனவோடு மறைந்தால் மறைந்தவள் மறந்தால் இறக்கம் அற்றவள் காகிதமாய் என்னை கசக்கி ஏறிந்தால் கண்ணீர் என் சொந்தம் ஆனது , மதி எந்தன் பந்தம் ஆனது நம்பிக்கை மாண்டு போனது வாழ்க்கை இன்று முதல் நரகம் ஆனது வாடி பொன்டாட்டி என்று அழைக்க நினைத்த எந்தன் நாவை, நீயும் பெஞ்சாதி என்று சாபம் விட ஆக்கி விட்டாய் நகரத்தில் இருந்து கொண்டே நரகத்தை தேடி சென்றேன் எமதர்மனை நாட நினைததேன் நிரந்திரமாய் உன்னை பிரிய மறுத்தேன் சித்திரமாய் செதுக்கி வைத்த எந்தன் நினைவுகள் வாட்டிக் கொள்ள சிறிதுளி கூட புரன்படுத்தாமல் நீயும் என்னை உதறி செல்ல நடை பிணமாய் வாழ நினைக்கும் உன்னை நானும் நிறுத்த மாட்டேன் என் வழிகளை உணரந்துகோள நானும் உனக்கொரு வாய்ப்பளிகின்றேன் ( Chorus ~ Thivya Kalaiselvan ) விழித்துளி பொழிகிறேன் குடைக்குள்ளே நனைகிறேன் உயிர்வழி உணர்கிறேன் விலகி ஏன் போகிறேன். ஒலியில்லா மொழியுடன் ஊமையாய் செல்கிறேன் தயையில்லா மனதுடன் நொடிகளைக் கொல்கிறேன் !! ( Second Verse ~ Dinesh Kanagaratnam ) விதைத்தவன் அறுவடை காலம் வரும் வரை அறுத்துட துடித்திட மாட்டான் நான் உயரந்தவன் அறிந்தவன் மரணத்தின் அனுபவத்தை மாளாமலையே நானும் உணர்தவன் ஏமாற்றம் தந்துவிட்டால் தடுமாற செய்துவிட்டால், என் மனதை பிடிங்கிவிட்டால் இறைவா வீரிவில் எனக்கொரு வாரம் தா தவமாய் கிடந்தேன் தூக் கி தான் எறிந்தால் இரக்கம் அற்றவள் காதலின் பெயரால் உயிரை பிழிந்து குடித்துவிட்டால் அறிவது புரிவது தெரிவது,எல்லாம் உந்தன் நினைவுகள் மட்டும் தான் அதை மறக்க எனக்கு நானும் கேட்கும் வரத்தை உடனே தா, ( Chorus Thyivya Kalai Selvam ) ஏனோ இந்த வலிகள் ஏனோ காதல் அந்த வார்த்தை தானோ? (2x) எனதிரு விழிகளில் உன் முகம் பார்க்கிறேன் இதயத்தில் சுமையுடன் காலமும் நகருதே காதலின் தழும்புடன் கனவுகள் பிரியுதே விடியலும் விலகுதே மரணம்தான் நெருங்குதே !! |
Lyrics in English Font :
|
( CHORUS ~ Thyivya Kalaiselvan )
Uyir poo, ularum unai naanum, neengum Pothe,
Uyir poo urugum un kathal theerum poothe,
Uyir poo, ularum unai naanum, neengum Pothe,
Uyir poo urugum un kathal theerum poothe,
Uyir poo, ularum unai naanum, neengum Pothe,
Uyir poo urugum un kathal theerum poothe,
Yeno intha valigal eno, kadhal atha vaarthai thano,
Vizhithuli poligiren kudaikulle nanaigiren,
Uyirvali unargiren vilagi yean pogiren,
Oliyilla mozhiyudan umaiyai selgiren,
Thayai illa manathudan nodigalai kolgiren,
( FIRST VERSE ~ Aaryan Dinesh Kanagaratnam )
Vittu pirinthal vilagi sendraal,
Uyirodu kalanthaval kanavodi marainthal,
Marainthaval maranthal erakkam attaraval,
Kaayidamai enai kasatki earinthal,
Kanneer en sontham aanadu, nadu enthai badham aanadu,
Nambikai maandu ponadu valaki indru mudhal naragam aanadu,
Vaadi pontati endru alaika ninaitha enthan naavai,
Neeyum penjaathi endru saabam vida,
Aaki vittai nagarathil
Irunthu kondey, naragathai teadi sendrean,
yemadharmana naada ninaithean niranthiramai,
Unai piriya maruthean,
Sithiramai sediki vaitha entha ninaivugal vaati kolla,
Sirithuli kuuda puranpaduthamal, neeyum ennai udhari chella
Nadai pinamai vaala ninaikum unai naanum nirutha maathean
En valigalai unaranthukola naanum unakoru vaipalikindren
( Chorus ~ Thivya Kalaiselvan )
Vizhithuli poligiren kudaikulle nanaigiren,
Uyirvali unargiren vilagi yean pogiren,
Oliyilla mozhiyudan umaiyai selgiren,
Thayai illa manathudan nodigalai kolgiren,
( Second Verse ~ Dinesh Kanagaratnam )
Vidaithavan aruvadai kaalam varum varai aruthuda thudithida maatean
Naan uyaranthavan arinthavan maranathin,
Anubavathai maalamelaiye naanum unarthavan
Yeamatram thanduvittal thadumara seithuvittal,
En manadai pidingivittal
Eeraivaa veerivil enakoru vaaram tha thavamai kidanthean thuukithan earinthal
Erakam attaraval kadhalin pearal uyirai pilithu kudithuvittal
Arivadu purivathu therivadu,ellam unthan ninaivugalmattam thaan
Adhai maratka enaku naanum keatkum varathai udaney thaa,
( Chorus Thyivya Kalai Selvam )
Yeno intha valigal eno, kadhal atha vaarthai thano,
Yeno intha valigal eno, kadhal atha vaarthai thano,
Enathiru vizhigalil un mugam paakiren,
Thaiyathil sumaiyudan kaalamum nagaruthey,
Kathalin thazhumbudan kanavugal piryuthey,
Vidiyalum villugudhey maranatham nerunguthey
|
Lyrics in English Translation :
|
Wait
|
Watch Song in HD Video / Lyric Video / Song :
Peroformed by ADK and Thyivya Kalaiselvan Music Produced by Deyo in courtesy of Kade Productions (Australia) Written by Satheeskanth Thambiretnam Rap Verse Written by Aaryan Dinesh Kanagaratnam (ADK)
UYIR POO - ADK & THYIVYA KALAISELVAN Lyric Video
"UYIR POO" ADK | Thyivya Kalaiselvan [ Official Video ]
Tags : Uyir Poo Song Lyrics, Uyir Poo Album Lyrics, Uyir Poo Video Song lyrics , Lyrics for Uyir Poo by Deyo , Uyir Poo Lyrics Traslation, Uyir Poo Songs lyrics online ,Song Lyrics From Movie Uyir Poo, உயிர் பூ பாடல் வரிகள், உயிர் பூ வரிகள் , உயிர் பூ ஆல்பம் பாடல் வரிகள் Uyir Poo Songs Lyrics, Uyir Poo songs lyrics tamil , Uyir Poo songs lyrics meaning
0 comments:
Post a Comment