Yele Yele Dosthu Da song Lyrics


Endrendrum Punnagai
Endrendrum Punnagai (English: Everlasting Smile) is a 2013 Indian Tamil comedy drama film directed by I. Mueenuddin Ahmed
Music
:
Harris Jayaraj
Director
:
I. Mueenuddin Ahmed
Starring
:
Jiiva Trisha Krishnan Vinay Rai Santhanam Andrea Jeremiah
Year
:
2013
Label
:
Sony Music
Lyricist
:
Madhan Karky,Thamarai,Viveka,Vaali


Endrendrum Punnagai Movie Songs Lyrics
Song : Yele Yele Dosthu Da song Lyrics / ஏலே ஏலே தோஸ்த்துடா பாடல் வரிகள் Lyrics By : Viveka Singers : Krish, Krishna Iyer, Naresh Iyer
ஏலே ஏலே தோஸ்த்துடா நாட்கள் புதுசாச்சு தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா கேளு என் பேச்சு ஏலே ஏலே தோஸ்த்துடா நாட்கள் புதுசாச்சு தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா கேளு என் பேச்சு சிடுமூஞ்சி வாத்தியாரு சேல போல டீச்சர் யாரு அட பார்த்து பார்த்து மார்க்கு போட்டோமே நாங்க மார்க்கு போட்ட ஜோரு எங்க ரேங்கு கார்டை பாரு அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே ஹோய்…. ஏலே ஏலே தோஸ்த்துடா நாட்கள் புதுசாச்சு தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா கேளு என் பேச்சு ஹோய்…. ஹோய்…. தெருமுனையினில் அடித்துக் கொண்டோம் ஒரு சிறிதும் வலித்தது இல்லை மறுநொடி சிறு பிரிவு வந்தால் அந்த வலி தான் தாங்கவில்லை ஏ..குறும்பென்றால் ஒரு கறும்பாக இனிக்கும் பருவமே ஏ…மலை கூட ஒரு இலையாகி நம் காற்றில் பறந்திடுமே ஏலே ஏலே தோஸ்த்துடா நாட்கள் புதுசாச்சு தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா கேளு என் பேச்சு friendship நம் கனவுகளாய் friendship நம் நினைவுகளாய் friendship நம் இதயங்களை cool ஆக்கும் friendship இது சமநேரங்களாய் friendship இது விதவிதமாய் friendship நம் கவலைகளை தூள் ஆக்கும் குடல் வலித்திடும் வரை தினமே சிரித்தே கூத்தடிப்போம் உடல் வலித்திடும் வருகைகளால் அனைத்தே குதுகலிப்போம் நீ அடித்தாலும் நீ பிரிந்தாலும் என் நண்பன் தானடா நான் அழுதாலும் நான் சிரித்தாலும் என் துணையே நீதானடா ஏலே ஏலே தோஸ்த்துடா ஏலே லல் லே தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா ஏலே லல் லே சிடுமூஞ்சி வாத்தியாரு ஹேய்… சேல போல டீச்சர் யாரு ஹேய்… அட பார்த்து பார்த்து மார்க்கு போட்டோமே நாங்க மார்க்கு போட்ட ஜோரு எங்க ரேங்கு கார்டை பாரு அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே ஹோய் ஹேய்.. ஹேய்...
Yealae Yealae Dosthu Da Naatkal Puthusaachu Dosthu Illatti Wastetu Da Kelu En Pechu Sidumoonji Vaathiyaaru Sela Pola Teacher Yaaru Ada Paathu Paathu Markku Potomae Naanga Markku Pota Joru Enga Ranku Card Paaru Athil Appa Sign’na Thappa Potomae Therumunaiyil Adithuk Kondom Oor Sirithum Valithathillai Maru Nodi Siru Pirivu Vanthaal Antha Vali Thaan Thaangavillai Hey Kurumbendraal Oor Karumbaaga Inikkum Paruvame Hey Malakooda Oor Ilaiyaagi Kaatril Paranthidume Koodal Valithidum Varai Thinamum Sirithey Koothadipoam Udal Valithidum Varai Kaigalaal Anaithey Kuthukalipoam Nee Adithaalum Nee Pidithaalum En Nanban Thaanadaa Naan Azhuthaalum Naan Sirithaalum En Thunaiye Neethaanadaa
Wait For Lyrics

Watch Song in HD Video / Lyric Video / Song  :

Listen to Yealae Yealae Dosthu Da Official Full Song from the Movie Endrendrum Punnagai Song – Yealae Yealae Dosthu Da Film – Endrendrum Punnagai Singer – Krish, Naresh Iyer, Rap: Krishna Iyer Music – Harris Jayaraj Lyrics – Viveka Directed by – I. Ahmed Starring – Jiiva, Trisha, Santhanam, Vinay Rai, Andrea Jeremiah Banner – Dr.V. Ram Productions Pvt. Ltd; GKM Tamil Kumaran Pvt. Ltd. Audio on - Sony Music<
Tags : Endrendrum Punnagai Song Lyrics, Endrendrum Punnagai Album Lyrics, Endrendrum Punnagai Film Song lyrics , Lyrics for Endrendrum Punnagai , Endrendrum Punnagai Lyrics Traslation, Endrendrum Punnagai Songs lyrics online ,Song Lyrics From Movie Endrendrum Punnagai, என்றென்றும் புன்னகை பட பாடல் வரிகள், என்றென்றும் புன்னகை வரிகள், Endrendrum Punnagai Songs Lyrics, Endrendrum Punnagai songs lyrics tamil , Endrendrum Punnagai songs lyrics meaning. வானெங்கும் நீ மின்ன மின்ன பாடல் வரிகள், ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் , கார்க்கி வரிகள், கிரிஷ், நரேஷ் ஐயர்,விவேகா

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.