Unnaal Mudiyum song lyrics


Unnaal Mudiyum song lyrics / உன்னால் முடியும் பாடல் வரிகள் Music : Kingsouth Krishan Lyrics By: Kingsouth & Varun Thushyanthan Singers: Kingsouth Krishan, Haricharan
வேரோடு அறுத்தாலும் போராடும் உன் மனம்  
பாராட்டு கிடைத்தாலும் 
அடங்காதே நிறுத்தாதே இக் கணம் 
தோழா அலைகள் ஓய்வதில்லை  
அணைகள் தேவையில்லை  நண்பா 
போவென்று உன் நெஞ்சம் போராடயில் 
அந்த வானம் தான் உந்தன் எல்லை  
உன்னால் முடியும்

காரிருள் அடரும் போதும்
நாளை ஒன்று விடிந்திடும் என்றுமே 
போரை வெல்லும் மனமிருந்தால்
உன்னால் ஏதும் முடியுமே நண்பனே

கல் கொண்டு கீறி
தண்ணீரைக் காயம் செய்வார் உண்டோ
சொல் ஒன்று கூறி
உன் வேட்கை தீயை வெல்வார் உண்டோ
செல்லென்று உள்ளம்
கைகாட்டும் வழி மீதிலே
நடை போடு என் தோழனே

உன்னால் முடியும்
உன்னால்  முடியும்

Rap

விண்ணை தடுத்தாலும் காணுமே
தடுப்பது எளிதில்லை நண்பனே
வெறியோடு படை எடுத்தால் 
குறிக்கோளை அடைவது சுலபமே

வீசும் கடும் புயல் காற்று 
உன்னை என்னை ஒருபோதும் தடுக்காது 
முடிவிடம் வரும் வரை வழி தேடு
அறிவது அழிந்திட வழி ஏது
அணு தினம் புறப்படுவோம்
அமைதிடுவோம் புது வித சாதனைகள் 
அனுபவங்கள் பல படி உயர்ந்திட

தூரிகை சிறிதென்ற போதுமே
ஆயிரம் ஓவியம் தீட்டுமே
வேரில் கொஞ்சம் துணிவிருந்தால்
உன்னால் எல்லாம் முடியுமே நண்பனே

இருள் பாதை தாண்ட
ஒளி வெள்ளமிங்கு தேவை இல்லை
சிறு தீபம் கையில்
இருந்தாலே போதும் தாண்டு எல்லை
துன்பங்கள் சூழும்
அவை நீளும் என்ற போதிலும் 

நீ உனை நம்பிடு தோழியே

Wait For Lyrics In English watch Tamil
Wait For Lyrics

Watch Song in HD Video / Lyric Video / Song  :

Unnaal Mudiyum is a song about motivation, self confidence and is directed towards the youth with a positive message. The song features popular playback singer Haricharan Seshadri. Haricharan has worked on over 100 songs with likes of AR Rahman, Yuvan Shankar Raja, Harris Jayaraj, D.Imman to name a few.

Tags : Unnaal Mudiyum Song Lyrics, Unnaal Mudiyum Album Lyrics, Unnaal Mudiyum Film Song lyrics , Lyrics for Unnaal Mudiyum , Unnaal Mudiyum Lyrics Traslation, Unnaal Mudiyum Songs lyrics online ,Song Lyrics From Movie Unnaal Mudiyum, உன்னால் முடியும் பட பாடல் வரிகள், உன்னால் முடியும் பாடல் வரிகள், Unnaal Mudiyum Songs Lyrics, Unnaal Mudiyum songs lyrics tamil , Unnaal Mudiyum songs lyrics meaning, வேரோடு அறுத்தாலும் போராடும் உன் மனம் பாடல் வரிகள், உன்னால் முடியும் பாடல் வரிகள், ராப் இசை பாடல் வரிகள்

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.