Uyir Nadhi Kalangudhae Song Lyrics from Vedalam
Singer: Ravishankar
Lyrics: Viveka
Album : Vedalam
Music : Anirudh Ravichander
English Lyrics
Oru nesa megam uyir thendum neram
Naan athuvaai karaya
Ival Paaasa Paarvai Enil
Vaazhum poodhu naan
Azhakaai tholaya
Oyaamalae uyir Kooththaaduthae
Vaeddaaavilum poo pookkudhae
Udayathae udayathaae
Adi nenjae udaythae
Vizhi oram alai modhum
Kanneereel karayaadhae
Tholayaathey tholayaathey
unai thaandi tholayaathae
Alaintaalum thulainthaalum
mudivenanra theriyaadhey
Uyir Nadhi Kalangudhae
Noorodu nootrtru ondraai
Yaar Yaaro Enthan Vazhlvil
Neeer meethu kolam poda
Ethey etho enthan vazhyil
Kai regai pola unnai
kaalam ellam naan sumappen
Veyil regai mel padthu paarthiruppen
Udayathey Udayathey
Adi nenjae udaythey
vizhi oram alai mothum
Kannerel karayaathey
Tholayaathey tholaaythae
unnai thaandi tholayaathae
Alaintaalum thulainthaalum
mudivenanra theriyaadhey
Uyir Nadhi Kalangudhae
Unnarvellam athirnthathey
Iraivaa Iraivaa
Adar Sudar urayuthey
Agam Ellam Niraiyuthe
Ithu thaan uravaa
Uyir Nadhi Kalangudhae
Unnarvellam athirnthathey
Iraivaa Iraivaa
Adar Sudar urayuthey
Agam Ellam Niraiyuthe
Ithu thaan uravaa
Uyir Nadhi Kalangudhae
Unnarvellam athirnthathey
Iraivaa Iraivaa
Adar Sudar urayuthey
Agam Ellam Niraiyuthe
Ithu thaan uravaa
Tamil Lyrics
ஒரு நேச மேகம் உயிர் தீண்டும் நேரம்
நான் அதுவாய் கரைய
இவள் பாச பார்வை எனில்
வாழும் போது
நான் அழகாய் தொலைய
ஓயாமலே உயிர் கூத்தாடுதே
வேட்டாவிலும் பூ பூக்குதே
உடையதே உடையதே
அடி நெஞ்சே உடையதே
விழி ஓரம் அலை மோதும்
கண்ணீரில் கரையாதே
தொலையாதே தொலையாதே
உன்னை தாண்டி தொலையாதே
அலைந்தாலும் துலைந்தாலும்
முடிவேனன்ற தெரியாதே
உயிர் நதி கலங்குதே
நூறோடு நூற்று ஒன்றாய்
யார் யாரோ எந்தன் வாழ்வில்
நீர் மீது கோலம் போட
எதேதோ எதோ எந்தன்
வழியில் கை ரேகை போல உன்னை
காலம் எல்லாம் நான் சுமப்பேன்
வெயில் ரேகை மேல்படாமல் பார்த்திருப்பேனே
உயிர் நதி கலங்குதே
உணர்வெல்லாம் அதிர்ந்ததே
இறைவா இறைவா
அடர் சுடர் உறையுதே
அகம் எல்லாம் நிறையுதே
இது தான் உறவா
உயிர் நதி கலங்குதே
உணர்வெல்லாம் அதிர்ந்ததே
இறைவா இறைவா
அடர் சுடர் உறையுதே
அகம் எல்லாம் நிறையுதே
இது தான் உறவா
உயிர் நதி கலங்குதே
உணர்வெல்லாம் அதிர்ந்ததே
இறைவா இறைவா
அடர் சுடர் உறையுதே
அகம் எல்லாம் நிறையுதே
இது தான் உறவா
English Translation
...
0 comments:
Post a Comment