Adhaaru Adhaaru / அதாரு அதாரு

yennai-arindhaal-original/
Yennai Arindhaal
yennai-arindhaal-original/
Yennai Arindhaal (English: Well, If You Know Me) is a 2015 Indian Tamil drama film co-written and directed by Gautham Menon, and produced by A. M. Rathnam. The film stars Ajith Kumar, Trisha Krishnan, Anushka Shetty, Arun Vijay, Parvathy Nair and Vivek. The soundtrack album and background score for the film was composed by Harris Jayaraj.

The soundtrack topped the iTunes Indian albums chart. The album received positive reviews from critics.
Music
:
Harris Jayaraj
Director
:
Gautham Menon
Starring
:
Ajith Kumar Arun Vijay Trisha Krishnan Anushka Shetty
Year
:
2015
Label
:
Sony Music
Lyricist
:
Thamarai, Vignesh Shivan

Yennai Arindhaal Songs Lyrics

Song: Adhaaru Adhaaru / அதாரு அதாரு Lyrics By: Vignesh Shivan Singers: Gaana Bala, Vijay Prakash

Lyrics in Tamil Font :
வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோ வா
வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோ வா
ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு அடி என்ன வெட்டி பேச்சு ரொம்ப ஸுக்கா கீது மாட்சு
லுங்கி ய தான் தூக்கி காட்டு டஸ்டு படுது சேலையா தான் ஏத்தி காட்டு ஹிப்பு தெரிது
ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு அடி என்ன வெட்டி பேசு ரொம்ப ஸுக்கா கீது மாட்சு
லுங்கி ய தான் தூக்கி காட்டு டஸ்டு படுது சேலையா தான் ஏத்தி காட்டு ஹிப்பு தெரிது
நொங்கி போன மூஞ்சி எலாம் டாலடிக்குது சொங்கி போன நம்ம ஜனம் கூத்தாடிகுது
அதாரு அதாரு அதாரு அதாரு உதாறு உதாறு காட்டாதே உதாறு அதாரு அதாரு அதாரு அதாரு உதாறு உதாறு காட்டாதே உதாறு
எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும் பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும் அதாரு அதாரு அதாரு அதாரு உதாறு உதாறு காட்டாதே உதாறு
எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும் பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
வாச மல்லி வாசம் வீச வாசல் வரிய உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா வாச மல்லி வாசம் வீச வாசல் வரிய உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா
டே காலற தான் தூக்காமலே ஆட வரிய பீகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா மச்சி டே காலற தான் தூக்காமலே ஆட வரிய பீகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா
அதாரு அதாரு அதாரு அதாரு உதாறு உதாறு காட்டாதே உதாறு அதாரு அதாரு அதாரு அதாரு உதாறு உதாறு காட்டாதே உதாறு
வழயை கட்டும் வெள்ள மாஸ்டர் ஆஃப் கொல கொள்ள லைடெய கட்டும் வீச்சு நல்ல போடுவாண்ட ஸ்கெட்சு
கலீஜு ரைடு பரிசுத்தமான பிராடு ஓ ஹையோ ஓஹோ ஹையோ
பந்தல கட்டுற மைலு இவன் பொறந்த எடம் ஜெய்லு பாண்டிய பாக்குற பாலா வாய்க்கு அரிசி போடுவான் தூளா
பனீர் ஆ தெளிக்கும் ஜானா அவ சுமாரா போடுவான் சீனு ஓ ஹையோ ஓஹோ ஹையோ
அட எல்லாரும் ஒன்னா சேறு போடு ஒரே தட்டுல சோறு எங்க எல்லாரோட நட்பு காதல் காதுல கலந்த உப்பு அதாரு அதாரு அதாரு அதாரு உதாறு உதாறு காட்டாதே உதாறு அதாரு அதாரு அதாரு அதாரு உதாறு உதாறு காட்டாதே உதாறு
லுங்கி ய தான் தூக்கி காட்டு டஸ்டு படுது சேலையா தான் ஏத்தி காட்டு ஹிப்பு தெரிது
நொங்கி போன மூஞ்சி ஏலம் டாலடிக்குது சொங்கி போன நம்ம ஜனம் கூத்தாடிகுதுஹே நொங்கி போன மூஞ்சி ஏலம் டாலடிக்குதுசொங்கி போன நம்ம ஜனம் கூத்தாடிகுது

வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோ வா
ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு அடி என்ன வெட்டி பேசு ரொம்ப சூக்கா கீது மாட்சு
லுங்கி ய தான் தூக்கி காட்டு டஸ்டு படுது சேலையா தான் ஏத்தி காட்டு ஹிப்பு தெரிது
லுங்கி ய தான் தூக்கி காட்டு டஸ்டு படுது சேலையா தான் ஏத்தி காட்டு ஹிப்பு தெரிது
Lyrics in English Font :
Vaa Raja Vava Ada Ithaan Un Daava Enga Ellarukkum Nova Nenju Valikuthu Slowa Vaa Raja Vava Ada Ithaan Un Daava Enga Ellarukkum Nova Nenju Valikuthu Slowa Aanathu Aachu Namma Kaiya Meeri Pochu Adi Aen Vetti Pechu Romba Sokka Ikuithu Matchu Lungiyathaan Thooki Kattu Dustu Paduthu Selayathaan Aethi Kattu Hip Therithu Lungiyathaan Thooki Kattu Dustu Paduthu Selayathaan Aethi Kattu Hip Therithu Mangi Pona Moonju Ellam Davadikuthu Songi Pona Namma Janam Koothadikuthu Adhaaru Adhaaru Adhaaru Adhaaru Uthaaru Uthaaru Kaathathey Uthaaru Ellame Inime Nallathaan Nadakum Pattasum Sumave Koluthaama Vedikum Adhaaru Adhaaru Adhaaru Adhaaru Uthaaru Uthaaru Kaathathey Uthaaru Ellame Inime Nallathaan Nadakum Pattasum Sumave Koluthaama Vedikum Vaasa Malli Vaasam Veesa Vaasal Variya Un Aasai Èllam Aethukuthaan Naanum Illaiyaa Vaasa Malli Vaasam Veesa Vaasal Variya Un Aasai Èllam Aethukuthaan Naanum Illaiyaa Hey Cøllørathaan Thøøkamale Aadavariya Whitsle Adichu Ragala Šeiya Neeyum Readyya Machi Cøllørathaan Thøøkamale Aadavariya Bigulu Adichu Ragala Šeiya Neeyum Readyya Adhaaru Adhaaru Adhaaru Adhaaru Uthaaru Uthaaru Kaathathey Uthaaru Adhaaru Adhaaru Adhaaru Adhaaru Uthaaru Uthaaru Kaathathey Uthaaru Vaazhai Kattum Vella Master Of Køla Kølla Lighta Kattum Vichu Nalla Pøduvaanda Šketchu Galeeju Raidu Parisuthamana Fraud Oh.. Haiyø.. Oh.. Hø Hø.. Haiyø.. Panthala Kattura Mayilu Ivan ørantha Èdam Jailu Panthiya Paakura Bala Vaaiku Arisu Pøduvaan Thøøla Paneera Thelikum Jøhna Ava Šumara Pøduvaan Šcenu Oh.. Haiyø.. Oh.. Hø Hø.. Haiyø.. Ada Èllam Onna Šeru Pødu Ore Thathula Šøru Ènga Èllarøda Natpu Kadal Kaathula Kalantha Uppu Adhaaru Adhaaru Adhaaru Adhaaru Uthaaru Uthaaru Kaathathey Uthaaru Adhaaru Adhaaru Adhaaru Adhaaru Uthaaru Uthaaru Kaathathey Uthaaru Lungiyathaan Thøøki Kattu Dustu Paduthu Šelayathaan Aethi Kattu Hip Therithu Lungiyathaan Thøøki Kattu Dustu Paduthu Šelayathaan Aethi Kattu Hip Therithu Mangi Pøna Møønju Èllam Davadikuthu Šøngi Pøna Namma Janam Køøthadikuthu
Lyrics in English Translation :
Not Available

Watch Song in HD Video / Lyric Video / Song  :

The trio Thala Ajith, Gautham Vasudev Menon, and Harris Jayaraj are coming together for the first time with a leg tapping folk number which is sure to make you sway to its tunes. Watch Adhaaru Adhaaru from "Yennai Arindhaal" featuring Ajith Kumar and Arun Vijay Song Name - Adhaaru Adhaaru Movie - Yennai Arindhaal Singer - Vijay Prakash & Gana Bala Music - Harris Jayaraj Lyrics - Vignesh Shivan Director - Gautham Vasudev Menon Starring - Ajith Kumar, Arun Vijay Producer - A.M. Rathnam Studio - Shri Sai Raam Creations Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd. © 2014 Sony Music Entertainment India Pvt. Ltd.



Yennai Arindhaal - Adhaaru Adhaaru Lyric | Ajith Kumar, Trisha Krishnan


Tags : Yennai Arindhaal Song Lyrics, Yennai Arindhaal Album Lyrics, Yennai Arindhaal Film Song lyrics , Lyrics for Yennai Arindhaal by Harrish Jeyaraj, Yennai Arindhaal Lyrics Traslation, Yennai Arindhaal Songs lyrics online ,Song Lyrics From Movie Yennai Arindhaal, என்னை அறிந்தால் பாடல் வரிகள், மௌனராகம் வரிகள் Yennai Arindhaal Songs Lyrics, yennai arindhaal songs lyrics tamil , yennai arindhaal songs lyrics meaning, Idhayathai Yedho Ondru Lyrics, Unakkenna Venum Sollu Lyrics, Adhaaru Adhaaru Lyrics, Maya Bazaar Lyrics

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.