Yennai Arindhaal (English: Well, If You Know Me) is a 2015 Indian Tamil drama film co-written and directed by Gautham Menon, and produced by A. M. Rathnam. The film stars Ajith Kumar, Trisha Krishnan, Anushka Shetty, Arun Vijay, Parvathy Nair and Vivek. The soundtrack album and background score for the film was composed by Harris Jayaraj.
The soundtrack topped the iTunes Indian albums chart. The album received positive reviews from critics.
| ||
Music
|
:
|
Harris Jayaraj
|
Director
|
:
|
Gautham Menon
|
Starring
|
:
|
Ajith Kumar
Arun Vijay
Trisha Krishnan
Anushka Shetty
|
Year
|
:
|
2015
|
Label
|
:
|
Sony Music
|
Lyricist
|
:
|
Thamarai, Vignesh Shivan
|
Yennai Arindhaal Songs Lyrics
Song: Mazhai Vara Pogudhae / மழை வர போகுதே Lyrics By: Thamarai Singers: Emcee Jezs, Karthik
Song: Mazhai Vara Pogudhae / மழை வர போகுதே Lyrics By: Thamarai Singers: Emcee Jezs, Karthik
Lyrics in Tamil Font :
|
மழை வர போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்
தொலையாமல் எங்கே போவேன்
ஓஹோ முகில் போல மென் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவர் சொல்லி கேட்பேன்
ஓஹோ கடல் போன்ற கண்ணாலே
என்னை வாரி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று
அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்
மழை வர போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்
லேட் மெ போப் மை காலர் லைக் த
பாப்பேர் கொல்ல
லேட் மி ஃபாலொ மி லைக் ய
ஹ்யாவ் ய லீலா
லிரிகலீ கங்ஸ்டர்
வந்ஸ் அபாந் ய டைம்
டேக் இட் ஈஸீ ஷோவ்தி
நௌ ய போலீஸ் மண்
லேடீ வித் ய லவ் வித் ய லவர்
ஷோவ் மி த லவ் காஸ் ஐ வூன்டெட்
டோண்ட் யூ எவர் வாந ஸ்டாப் பிஃபோர் மி
தட் மச் காஸ்
ஐ திங்க் ஐ ஆம் லவிங்க் சோ மச்
கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள்
வலித்தாலும் ஏதோ சுகம்
ஏதோ சுகம்
குழி விழும் கன்னத்தில் குடி இரு என்கிறாள்
விலை இல்ல ஆயுள் வரம் ஓஹோ
நீல தூங்கும் மேகத்தில் கனா காணும் நேரத்தில்
அவள் தானே வந்தால் அணைக்காமல் சென்றாள்
ஓஹோ இமை ரெண்டும் மூடாது உரக்கங்கள் வாராது
அதை காதல் என்றால் அவள் தானே தந்தாள்
நடந்தாலும் முன்னே கடந்தாலும் பின்னே
மனம் எங்கும் அவள் நியாபகம்
கண்ணை கட்டி விட்டால் கூட
பட்டாம்பூச்சி பூவை தேடும்
மழை என்றால் மண்ணை தானே
வந்து சேரும்
கண்ணை கட்டி விட்டால் கூட
பட்டாம்பூச்சி பூவை தேடும்
எந்த பக்கம் நிற்கின்றாயோ
அந்த பக்கம் கண்கள் போகும்
முன்னும் பின்னும் நீ நடந்தால்
ஊஞ்சல் ஆகும்
சுழலும் மயில் நீ உன் ஓஹோ ஹோ
உன் தோகை என் தோழில்
சுகமாய் புரளும் பார்ப்பேன்
என் வாழ் நாளில்
மழை வர போகுதே தாரா
துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
யே ஹே
மலர்வனம் மூடுதே தாரா
மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்
ஓஹோ முகில் போல மென் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவர் சொல்லி கேட்பேன்
ஓஹோ காதல் போன்ற கண்ணாலே
என்னை வாரி சென்றாளே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று
ஆனால் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்
|
Lyrics in English Font :
|
Mazhai Vara Poguthey
Thuligalum Thooruthey
Nanaiyaamal Enna Seiven
Malarvanan Mooduthey
Mathuramum Ooruthey
Tholaiyaamal Enge Poven
Oh Oh..
Mugil Pola Men Panjaai
Mithakindra En Nenjai
Ethai Seithu Meetpen
Evar Solli Ketpen
Oh Oh..
Kadal Pondra Kannale
Yennai Vaara Sendrale
Ilanthene Indru
Irunthaalum Nandru
Anal Maele Konjam
Punal Maele Konjam
Thadumaari Nirkum En Nenjam
Mazhai Vara Poguthey
Thuligalum Thooruthey
Nanaiyaamal Enna Seiven
Malarvanan Mooduthey
Mathuramum Ooruthey
Tholaiyaamal Enge Poven
Oh Oh..
Karu Karu Kangalaal
Kayal Vizhi Kolgiraal
Valithaalum Aetho Sugam
Aetho Sugam..
Kuzhi Vizhum Kannathil
Kudi Iru Engiraal
Vilai Illaa Aayul Varam..
Oh Oh..
Nila Thoongum Megathil
Kanaa Kaanum Nerathil
Aval Thaane Vanthaal
Anaikaamal Šendraal.. Oh.. Oh..
Imai Rendum Møødathu
Urakkangal Vaaraathu
Athai Kaathal Èndraal
Aval Thaane Thanthaal
Nadanthaalum Munne
Kadanthaalum Pinne
Manam Èngum Aval Nyabagam..
Kannai Katti Vittaal Køøda
Pattambøøchi Pøøvai Thedum
Mazhai Èndraal Mannai Thaane
Vanthu Šerum
Kannai Katti Vittaal Køøda
Pattambøøchi Pøøvai Thedum
Mazhai Èndraal Mannai Thaane
Vanthu Šerum
Èntha Pakkam Nirkindraayø
Antha Pakkam Kangal Pøgum
Munnum Pinnum Nee Nadanthaal
Oønjal Aagum
Šuzhalum Mayil Nee
Un Thøøgai Èn Thølil
Šugamaai Puralum
Paarpen Èn Vaazhnaalil
Mazhai Vara Pøguthey
Thuligalum Thøøruthey
Nanaiyaamal Ènna Šeiven
Malarvanan Møøduthey
Mathuramum Oøruthey
Thølaiyaamal Ènge Pøven
Oh Oh..
Mugil Pøla Men Panjaai
Mithakindra Èn Nenjai
Èthai Šeithu Meetpen
Èvar Šølli Ketpen
Oh Oh..
Kadal Pøndra Kannale
Yennai Vaara Šendrale
Ilanthene Indru
Irunthaalum Nandru
Anal Maele Kønjam
Punal Maele Kønjam
Thadumaari Nirkum Èn Nenjam
|
Lyrics in English Translation :
|
Not Available
|
Watch Song in HD Video / Lyric Video / Song :
'Mazhai Vara Pogudhae' by Karthik & Emcee Jesz is a beautiful song from Yennai Arindhaal penned by Thamarai which will perfectly fit in any youngster's playlist. Emcee Jesz bring in the energy with his rap in turn making this song alluring to dance along. Song Name - Mazhai Vara Pogudhae Movie - Yennai Arindhaal Singer - Karthik & Emcee Jesz Music - Harris Jayaraj Lyrics - Thamarai Director - Gautham Vasudev Menon Starring - Ajith Kumar, Trisha Krishnan Producer - A. M. Rathnam Studio - ShriSai Raam Creations Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd. © 2014 Sony Music Entertainment India Pvt. Ltd.
Yennai Arindhaal - Mazhai Vara Pogudhae Lyric | Ajith Kumar, Trisha, Anushka
Tags : Yennai Arindhaal Song Lyrics, Yennai Arindhaal Album Lyrics, Yennai Arindhaal Film Song lyrics , Lyrics for Yennai Arindhaal by Harrish Jeyaraj, Yennai Arindhaal Lyrics Traslation, Yennai Arindhaal Songs lyrics online ,Song Lyrics From Movie Yennai Arindhaal, என்னை அறிந்தால் பாடல் வரிகள், மௌனராகம் வரிகள் Yennai Arindhaal Songs Lyrics, yennai arindhaal songs lyrics tamil , yennai arindhaal songs lyrics meaning, Idhayathai Yedho Ondru Lyrics, Unakkenna Venum Sollu Lyrics, Adhaaru Adhaaru Lyrics, Maya Bazaar Lyrics
0 comments:
Post a Comment