Manithan Tamizhan (Intro) Lyrics | Hiphop Tamizha


Song: Manithan Tamizhan (Intro) 
Lyrics By: Hiphop Tamizha
Singers: Hiphop Tamizha

Movie - Hip Hop Tamizhan
Music - Hiphop Tamizha / Jeeva

English Lyrics

Thamizh Thamizh Yendru Pesuvadhu Oru Fashion
Thamizhai Vaithu Vyabaaram Seigiraargal
Naan Dhaan Thamizhai Patri Paesa Vaendum
Nee Paesa Kudathu Yendrellaam
Palavaaraaga Pala Paeraal Sontham Kondaada Padum Thamizh

Ulagaththil Oru Kaalaththil Ovvoru Manithanaalum
Paesapatta Puthu Mozhi. 

Aam. 
Thamizh Oru Podhu Udaimai.
Ulagaththil Mudhan Mudhalaaga Thondriya Mozhi Thamizh

Ulagil Sila Madhangal, Mozhigal, Kalaachaarangal, Naagareegangal
Thondriye Irandaayiram Varudangal Dhaan Agindra Nilaiyil
Sumaar Irubathaayiram Varudangal Munbae Thondriya Mozhi. Nam Thamizh Mozhi.

Harappa, Mohenjo-Daro, Sumer-iya Naagareegangalukku
Pala Aayiram Varudangal Munbae Thondriyathu Thamizh Yengiraargal Aaraaichiyaalargal

Aam. 
Sumer-iya Naagareegathin Mudhal Oorin Peyarae Oor.
Its Just Not A Coincidence

Ulagin Mudhal Manithan Thamizhanaaga Dhaan Irunthirukka Koodum Yena Sollum DNA Aaivugal

Naappaththi Ombothu Naadugalai Konda Kumari Kaandam Yendra Maaberum Thamizh Saamraajyam
Kadalukkadiye Moozhgiyathaal Adhan Unmai Ulagukku Theriyaamal Pona Sogam

Irandu Latchathirkum Maerpatta Olaichuvadigalil Verum Paadhi Kooda Mozhipeyarka Padaadha Nilaiyil
Thirukkural, Aganaanooru, Puranaanooru Pondra Oppattra Noolgal Kidaithirukkirathu
Appothu Anaithum Mozhi Peyarkka Pattaal?

The Ancient Thamizh Manuscripts Were Burnt And Damaged
Cambodia-vil Ulla Ulagin Miga Periya Kovilaana Angkor Wat-ai Kattiyadhu
Sooriya Varman Yengira Pallava Arasan Yenbathu Nammil Yethanai Paerukku Theriyum?

Ulagathin Miga Periya Giza Pyramid-ai Vida Yettu Madangu Periyadhaana Thanjai Periya Kovil
Raaja Raaja Chozhan-aal Aarae Varudangalil Katti Mudikka Pattathu
Yeppadi Yendru Innum Viyanthirukkum Aaivaalargal Maththiyil
Ithai Pondra Oru Maaberum Adhisayam Innum
Ulaga Adhisayamaaga Yaen Arivikkapada Villai Yengindra Kaelvi
Raaja Raaja Chozhan Is One Of The Most Powerful Kings In The World History.

When The Whole World Knows About Alexander The Great They Should Also Know Raaja Raaja Chozhan
Ulagirku Naagareegam, Kalaachaaram, Kalai, Ariviyal, Maruththuvam
Yena Anaithaiyum Katru Koduththa Nam Thamizhargalin Indraiya Nilai Dhaan Yenna?
Thamizhin Perumai Maraiyavum, Azhiyavum Kaaranamaaga
Thamizhargalae Iruppathae Migavum Varuththathirkuriya Vishyam. Idharkku Theervu Dhaan Yenna?
Sulabam. Ovvoruvarum Thamizhil Paesa Aarambippom.

Thamizh Mael Veri. Senthamizhil Dhaan Paesa Vaendum.
Vaeru Mozhigalil Paesa Koodaathu Yendrellaam Kooda Illai
Therintha Thamizhil Thalai Nimirnthu Vetkapadaamal Paesinaal Pothum

Thamizhin Perumayinai Valarkka Nee Yaar Yendru Kaettaal
Thamizhan Yendru Sollaadheergal. Manithan Yendru Sollungal.

Yaenenil Ulagil Mudhal Mudhalil Manithargal Paesiyathu Thamizhil Dhaan
Yendru Naan Mattum Sollavillai. Alex Collier Pondra Aaraaichiyaalargal Kooda Solgiraargal.

Udai, Naagareegam, Kalaachaaram, Madham, Saadhi Yena Anaithirkkum Appaarpattathu Nam Thamizh
Thamizh Naattil Piranthavan Mattum Thamizhan Alla. African-o American-o Karuppo Sigappo.
Thamizh Mael Paasam Naesam Madhippu Kondu Thamizh Paesum Ovvoruvanum Thamizhan Dhaan

Thamizhan Yendru Sollada Thalai Nimirnthu Nillada
Thamizhanda

Naanga Yenna Solla Varomna Vanthu
Thamizh Yenga Thaai Mozhi. Athunaala Thamizha Paththi Perumaiyaga Koorugirom.

Matra Mozhigal Kaevalam Yendro. Aangilathil Paesa Koodaathu.

Apdilaam Naanga Sollavae Illa. Aangilam Kandippa Avasiyamnga.

Innaiku Pala Paerukku Vanthu Aangilam Dhaan Soru Poduthunu Sonna Adhu Unmai Dhaanga

Language Is Just For Communication.
Whatever Our Mother Tongue Is Telugu, Malayalam, Kannadam, Hindi
We Should Be Proud To Represent Ourselves. Athudhaan Naanga Solrom.

Yenga Generation Pasangalukkellaam Vanthu
Korvaiya Thamizhla Pesurathae Kastam
Naduvula Naduvula English Vanthirum
Naanga Yennana, Adhu Vanthu Thappunu Sollala.
Naalu Paerukku Munnaadi English-la Paesuna Gethu
Thamizh Theriyatha Mathiri Nadikkirathu
Intha Maarilaam Nadakkuthunga. Idhellam Unmaidhaan. Nadakkuthu.
Orutharukku Puriyilangrappa English-laye Paesunaalum
Thamizhla Paesa Naama Kaevalapada Koodaathungrathu Dhaan Naanga Solrom
Thamizhil Paesa Perumai Paduvom
Thamizhil Paesa Perumai Paduvom
Thamizhil Paesa Perumai Paduvom
Thamizhan Yendru Sollada. Thalai Nimirnthu Nillada.
Thamizhanda

Tamil Lyrics

தமிழ் தமிழ்
என்று பேசுவது ஒரு பேசன்
தமிழை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்
நான் தான் தமிழை பற்றி பேச வேண்டும் 
நீ பேசக்கூடாது
என்று பலரால் பலவாரக சொந்தம் கொண்டாட கூடிய தமிழ்
உலகத்தில் ஒரு காலத்தில் ஒவ்வொரு மனிதனும் 
பேசப்பட்ட புது மொழி
ஆம் தமிழ் ஒரு பொது உடமை

உலகத்தில் முதன் முதலில் தோன்றிய மொழி தமிழ்
உலகில் சில மதங்கள் மொழிகள் கலாச்சாரங்கள் நாகரீகங்கள் தோன்றியே 2000 வருடங்கள் ஆகின்ற நிலையில்
சுமார் 20000 வருடங்கள் முன்பே தோன்றிய மொழி நம் தமிழ் மொழி

ஹராபா-முகஞ்சதாரோ - ருஸ்பிரியன் நாகரீகங்களுக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றியது தமிழ் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்
ஆம் சுமேரிய நாகரீகத்தின் 
முதல் ஊரின் பெயரே ஊர் 

உலகத்தில் முதல் மனிதன் தமிழனாகத்தான் இருந்திருக்க கூடும் என  சொல்லும் D.N.A ஆய்வுகள் 
49 நாடுகளை கொண்ட குமரி காண்டம் என்ற மாபெரும் 
தமிழ் சாம்ராஜ்ஜியம் கடலுக்கடியில் மூழ்கியதால் அதன் உண்மை  உலகிற்கு தெரியாமல் போன  சோகம்

2-லட்ச்சத்திற்கும் மேட்பட்ட ஓலைச்சுவடிகளில் 
பாதி கூட மொழி பெயர்க்க படாத நிலையில்
திருக்குறள்.  அகநானூறு. புறநானூறு போன்ற 
ஒப்பற்ற நூல்கள் கிடைத்திருக்கிறது
அப்பொழுது அனைத்தும் மொழி பெயர்க்க பட்டால்..?

கம்போடியாவில் உள்ள உலகில் மிகப்பெரிய கோவிலான அங்கோவாட்டை  கட்டியது சூர்யவர்மன் என்கின்ற வல்லவ அரசன் 
என்பது நம்மில் எத்துனை பேருக்கு தெரியும்

உலகத்தில் மிகப்பெரிய கீசா பிரமீட்டை விட 
8-மடங்கு பெரியதான தஞ்சை பெரிய கோவில் 
ராஜ ராஜ சோழனால் ஆறே வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டது எப்படி என வியக்கும் ஆய்வாளர்கள் மத்தியில்
இதை போன்று ஒரு மாபெரும் அதிசயம் இன்னும் உலக அதிசயமாக ஏன் அறிவிக்க படவில்லை  என்கின்ற கேள்வி


 உலகிற்கு  நாகரீகம். கலாச்சாரம். அறிவியல். கலை. மருத்துவம். என்று அனைத்தயும் கற்றுக் கொடுத்த நம் தமிழர்களின் 
இன்றைய நிலைதான் என்ன ??

 தமிழின் பெருமை மறையவும் அழியவும் காரணமாக தமிழர்களே இருப்பது மிகவும் வருத்ததிற்கு உரிய விசயம்
இதற்கு தீர்வுதான் என்ன

 ஒவ்வொருவரும் தமிழில் பேச ஆரம்பித்து தமிழ் மேல் வெறி
தமிழை
செந்தமிழில் என்றும் வேறு   மொழிகளில் பேசக்கூடாது
தமிழ் தான் பேச வேண்டும் என்றெல்லாம் கூட இல்லை
தெரிந்த தமிழை வெட்கப்படாமல் பேசினால்
போதும்
தமிழின் பெருமையயை பரப்ப நீ யார் என்று யாரேனும் கேட்டால் தமிழன் என்று சொல்லாதீர்கள்
மனிதன் என்று சொல்லுங்கள்
உலகில் முதன் முதலில் மனிதர்கள் பேசியது தமிழில் தான்
நான் மட்டும் சொல்லவில்லை அலெக்ஸ். காலியர்கள் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கூட சொல்கின்றார்கள் 

உடை நாகரீகம் கலாச்சாரம் மதம் சாதி என அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டது நம் தமிழ் 
தமிழ் நாட்டில் பிரந்தவன் மட்டும் தமிழன் அல்ல 
ஆபிரிக்கனோ அமெரிக்கனோ கறுப்போ சிவப்போ
தமிழ் மேல்  பாசம் நேசம் மதிப்பு   கொண்டு 
தமிழ் பேசும் ஒவ்வொருவனும் தமிழன் தான்

""தமிழன் என்று சொல்லடா....தலை நிமிர்ந்து நில்லடா...தமிழன்டா.... 

தமிழில்  பேச பெருமை படுவோம்

English Translation

......



 Hiphop Tamizha Song Lyrics

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.