Tamizhanda Lyrics | Hiphop Tamizha


Song: Tamizhanda / தமிழன்டா  
Lyrics By: Hiphop Tamizha
Singers: Hiphop Tamizha

Movie - Hip Hop Tamizhan
Music - Hiphop Tamizha / Jeeva

LikeUs on : LyricBazaar

English Lyrics

En naadu en veedu en desam india
En inam en mozhi en uyir ena urakka solven nan tamizhanda
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
Ah urakka sol ne tamizhan endru
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
Ah urakka sol ne tamizhan endru

En naadu en veedu en makkal enthan desam
Nan suvaasikkum ovvoru moochu kaatrum pesum
Uyir ullavarai enthan tamizhin perumai tamizhan ulagai aanda kathaigalin unmai
Kalai ariviyal maruthuvam anaithilum siranthu vilangiya en tamil inam ulagirku kalaacharam
endral enna endru katru koduthu elloraiyum vaazha vaitha en tamil gunam

Thaalnthavaraa naam illai oru pothum illai adimaiyaai vaazhnthathu pothum arasar

paramparai ulagai unaravai ettu thikkum nam pugazhai parava sei
Agathiya maruthuvam magathuvam anaithaiyum alitha nam thiru mozhi tamil athan thirathai
naam unarnthida uyarnthida alai ena ezhunthida ulaga tamizhane ondru kooduvom va
En naadu en veedu en desam india
En inam en mozhi en uyir ena urakka solven nan
tamizhanda
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.

Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
Ah urakka sol ne tamizhan endru

Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
Ah urakka sol ne tamizhan endru
Ilakkanam ilakkiyam ethanai suvaigal
Kaapiyam kaaviyam ethanai vagaigal

Ulagil thonmaiyana mozhiyam tamizhe
Yetru kolla marupathu yen ulagey
Olai suvadigal alikappatathum aatharangal ozhikappatathum tamizhan perumai maraikappatathum

tamil dan thonmai ithuthan unmai
Kumari kandam lemuriya intha unmaigal patri arivaayaa? Mozhigal uruvaagiya pozhuthu
muthan muthalil thonriyathu tamil mozhi dan
Kadalukkadiyil irukkum unmaiyai thondi eduthal theriyum nam perumai
Kal thondri man thondra kaalathey mun thondri siranthu vilangiya tamizhanin arumai
En naadu en veedu en desam india
En inam en mozhi en uyir ena urakka solven nan
tamizhanda
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
Ah urakka sol ne tamizhan endru
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
Ah urakka sol ne tamizhan endru

Tamil Lyrics

என் நாடு என் வீடு என் தேசம் இந்தியா 
என் இனம் என் மொழி என் உயிர் என உரக்க சொல்வேன் நான் தமிழன்டா
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா..
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா..
உரக்க சொல்ல நீ தமிழன் என்று
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா..
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா..
உரக்க சொல்ல நீ தமிழன் என்று

என் நாடு என் வீடு என் மக்கள் எந்தன் தேசம் நான் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சு காற்றும் பேசும்
உயிர் உள்ளவரை எந்தன் தமிழின் பெருமை தமிழன் உலகை ஆண்ட கதைகளின் உண்மை
கலை அறிவியல் மருத்துவம் அனைத்திலும் சிறந்து விளங்கிய என் தமிழ் இனம் உலகிற்கு கலாச்சாரம் என்றால் என்ன என்று கற்று கொடுத்து எல்லோரையும் வாழ வைத்த என் தமிழ் குணம்


தாழ்ந்தவரா நாம் இல்லை ஒரு போதும் இல்லை அடிமையாய் வாழ்ந்தது போதும் 
அரசர் பரம்பரை உலகை உணரவை எட்டு திக்கும் நம் புகழை பரவ செய் 
அகத்திய மருத்துவம் மகத்துவம் அனைத்தையும் அளித்த நம் திரு மொழி தமிழ் அதன் திறத்தை
நாம் உணர்ந்திட உயர்ந்திட அலை என எழுந்திட உலக தமிழனே ஒன்று கூடுவோம் வா 

என் நாடு என் வீடு என் தேசம் இந்தியா என் இனம் என் மொழி என் உயிர் என உரக்க சொல்வேன் நான் தமிழன்டா 
தமிழன்டா. தமிழன்டா. தமிழன்டா.
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா..
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா..
உரக்க சொல்ல நீ தமிழன் என்று
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா..
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா..


இலக்கணம் இலக்கியம் எதனை சுவைகள் காப்பியம் காவியம் எத்தனை வகைகள்
உலகில் தொன்மையான மொழியாம் தமிழே 
ஏற்று கொள்ள மறுப்பது ஏன் உலகே..
ஓலை சுவடிகள் அழைக்கப்பட்டதும் ஆதாரங்கள் ஒழிக்கப்பட்டதும் தமிழன் பெருமை மறைக்கப்பட்டதும்

தமிழ் தான் தொன்மை இதுதான் உண்மை குமரி கண்டம் லெமுரியா இந்த உண்மைகள் பற்றி அறிவாயா? 
மொழிகள் உருவாகிய பொழுது
முதன் முதலில் தோன்றியது தமிழ் மொழி தான் கடலுக்கடியில் இருக்கும் உண்மையை தோண்டி எடுத்தால் தெரியும் நம் பெருமை


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி சிறந்து விளங்கிய தமிழனின் அருமை என் நாடு என் வீடு என் தேசம் இந்தியா
என் நாடு என் வீடு என் தேசம் இந்தியா 
என் இனம் என் மொழி என் உயிர் என உரக்க சொல்வேன் நான் தமிழன்டா
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா..
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா..
உரக்க சொல்ல நீ தமிழன் என்று
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா..
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா..
உரக்க சொல்ல நீ தமிழன் என்று


English Translation

......



Tamizhanda Song Lyrics

Share

& Comment

1 comments:

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.