Amali Thumali song lyrics

Ko
Ko
https://itunes.apple.com/lk/album/ko-original-motion-picture/id414638692
Ko (Tamil: கோ, English: King) is a 2011 Indian Tamil political thriller film directed by K. V. Anand, starring Jiiva, Ajmal Ameer, Karthika Nair and Piaa Bajpai. The film was released on 22 April 2011 to mostly positive reviews, and was dubbed into Telugu as Rangam as well. This movie was a blockbuster hit of 2011.

"Enamo Aedho" which received acclaim from critics and audience

Music
:
Harris Jayaraj
Director
:
K.V. Anand
Starring
:
Jiiva Ajmal Karthika Nair Piaa Bajpai Prakash Raj
Year
:
2011
Label
:
Sony Music
Lyricist
:
Pa. Vijay, Madhan Karky, Sricharan, Emcee Jesz, Kabilan, Viveka

Ko Songs Lyrics

Song: Amali Thumali /அமளி துமளி
Lyrics By: Viveka Singers: Hariharan, Swetha Mohan & Chinmayi

Lyrics in Tamil Font :
அமளி துமளி நெளியும் வல்லே( valley ) எனை கவ்விக் கொண்டதே அழகு இடுப்பின் ஒரு பாதி எனை அள்ளிச் சென்றதே கொலம்பஸ் கனவிலும் நினைக்காத ஒரு தேசம் அழைக்குதே கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர்க்காற்றும் வீசுதே ரோஜாப்பூவும் அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே பேனா முள்ளில் இந்த பூவும் பூத்ததொரு மாயம் மாறி மாறி உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும் எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு காதல் பொங்கி வருதே அமளி துமளி நெளியும் வலி (valley) எனை கவ்விக் கொண்டதே அழகு இடுப்பின் ஒரு பாதி எனை அள்ளிச் சென்றதே கொலம்பஸ் கனவிலும் நினைக்காத ஒரு தேசம் அழைக்குதே கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர்க்காற்றும் வீசுதே வா என சொல்லவும் தயக்கம் மனம் போ என தள்ளவும் மறுக்கும் இங்கு காதலின் பாதையில் அனைத்தும் அட பெரும் குழப்பம் ஆறுகள் அருகினில் இருந்தும் அடைமழை அது சோவென பொழிந்தும் அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால் நா வரண்டும் விடும் ஹே கூவ கூவா கூவ கூவா குயிலேது ஹே தவ்வா தவ்வ தவ்வா தவ்வ மனமேது ஓ முதல்மழை நனைத்ததைப் போலே முதல் புகழ் அடந்ததைப் போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே ஆருயிரே ஓ எனக்குனை கொடுத்தது போதும் தரைத்தொட மறுக்குது பாதம் எனக்கினி உறக்கமும் தூரம் தேவதையே அமளி துமளி நெளியும் வலி(vallley ) எனை கவ்விக் கொண்டதே அழகு இடுப்பின் ஒரு பாதி எனை அள்ளிச் சென்றதே கொலம்பஸ் கனவிலும் நினைக்காத ஒரு தேசம் அழைக்குதே கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர்க்காற்றும் வீசுதே கால்களில் ஆடிடும் கொலுசு அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு அதை காதுகள் கேட்டிடும் பொழுது நான் கவியரசு மேற்கிலும் சூரியன் உதிக்கும் நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும் அட அருகினில் நீ உள்ள வரைக்கும் மிக மண மணக்கும் ஹே பூவா பூவா பூவா பூவா சிரிப்பாலே ஹே அவ்வா அவ்வா அவ்வா அவ்வா தீர்த்தாயே ஹே சுடாமலே அணிகலன் இல்லை தொடாமலே உடல் பலன் இல்லை விடாமலே மனதினில் தொல்லை காதலியே தொடத் தொட இனித்தடை இல்லை இடைவெளி மிகப்பெரும் தொல்லை அடையலாம் மகிழ்ச்சியின் எல்லை கூடலிலே அமளி துமளி நெளியும் valley எனை கவ்விக் கொண்டதே அழகு இடுப்பின் ஒரு பாதி எனை அள்ளிச் சென்றதே கொலம்பஸ் கனவிலும் நினைக்காத ஒரு தேசம் அழைக்குதே கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர்க்காற்றும் வீசுதே ரோஜாப்பூவும் அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே பேனா முள்ளில் இந்த பூவும் பூத்ததொரு மாயம் மாறி மாறி உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும் எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு காதல் பொங்கி வருதே.
Amali Thumli neliyum veyli, Ennai kavvi kondathey Alagu Idupin oru paathi ennai allichendrathey coloumbus kanavilum ninaikatha oru desam alaikuthey Koluthum veyililum enna kulae kulir kaatrum veesuthey Roja poovum..Adi mullil pookum ena ariveney Pena mullil..Indha poovum poothathoru maayam Maari Maari..Unnai parka solli vizhi kenjum Endhan nenjodu nenjodu kadhal pongi vaarudhey Amali Thumli neliyum veyli, Ennai kavvi kondathey Alagu Idupin oru pathi ennai allichendrathey....hey coloumbus kanavilum ninaikatha oru desam alaikuthey Koluthum veyililum enna kulae kulir kaatrum veesuthey Vaa ena sollavum thayakam.. Manam poo ena thallavum marukkum Ingu kadhalin paathayil aanaithum, Ada perungulapam... Aarugal aruginil irundhum Adai malai adhu so enna polindhum Adi nee mattum thoorathil irunthal Naav varandu vidum..... ey ku vaa kuvaa kuvaa kuvvaa... kuyilethu.. ey th vaa thava thava thavvaa... Manamedhu.. ohhh.. Mudhal mazhai nanaithadhai poley Mudhal karai adainthadhai poley kuthikiren kuthikiren mela.. aaruyirey... ohhh.. Enaku unnai koduthadhu pothum Tharai thoda marukuthu paatham Enakini urakamum thooram..Dhevathaiye.. Amali Thumli neliyum veyli ... Kaalkalil aadidum kolusu Adhan oosaikal bhoomiku pudhusu Adhai kadhugal ketidum pozhudhu Naan kaviarasu Merkilum sooriyan udikum, Neer minmini sootilum kothikum Ada aruginil nee ulla varaikum miga mana manakum.. ey po vaa povaa povaa po vaa siripaaley ey av vaa avvaa avvaa avvaa theerthayae hey sudamalae anigalan illai thodamalay udal palan illai vida malae manathinil tholai. kaaadhaliyae Thoda thoda inithana illai Idai veli migunthidum thollai Adaiyellam magilchiyin ellai. Koodaliye oh.. Amali Thumli neliyum veyli, Ennai kavvi kondathe Alagu Idupin oru paathi ennai allichendrathey coloumbus kanavilum ninaikatha oru desam alaikuthe Koluthum veyililum enna kulae kulir kaatrum veesuthe Roja poovum..Adi mullil pookum ena arivene Pena mullil..Indha poovum poothathoru maayam Maari Maari..Unnai parka solli vizhi kenjum Endhan nenjodu nenjodu kadhal pongi vaarudhey
Wait For Lyrics


Watch Song in HD Video / Lyric Video / Song  :

Watch Amali Thumali Official Song Video from the Movie Ko Song Name - Amali Thumali Movie - Ko Singer - Hariharan, Shweta Mohan & Chinmayi Music - Harris Jayaraj Lyrics - Viveka Director - K.V.Anand Starring - Jiiva, Ajmal, Karthika, Pia Bajpai Producer - Elred Kumar, Jayaraman Studio - R.S.Infotainment Pvt. Ltd. Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd. © 2011 Sony Music Entertainment India Pvt. Ltd.



Tags : Ko Song Lyrics, Ko Album Lyrics, Ko Film Song lyrics , Lyrics for Ko by Harrish Jeyaraj, Ko Lyrics Traslation, Ko Songs lyrics online ,Song Lyrics From Movie Ko, கோ பட பாடல் வரிகள், கோ பாடல் வரிகள், Ko Songs Lyrics, Ko songs lyrics tamil , Ko songs lyrics meaning. என்னமோ ஏதோ கோ பட பாடல் வரிகள், அமளி துமளி வரிகள்

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.