Aga Naga Song Lyrics

Ko
Ko
https://itunes.apple.com/lk/album/ko-original-motion-picture/id414638692
Ko (Tamil: கோ, English: King) is a 2011 Indian Tamil political thriller film directed by K. V. Anand, starring Jiiva, Ajmal Ameer, Karthika Nair and Piaa Bajpai. The film was released on 22 April 2011 to mostly positive reviews, and was dubbed into Telugu as Rangam as well. This movie was a blockbuster hit of 2011.

"Enamo Aedho" which received acclaim from critics and audience

Music
:
Harris Jayaraj
Director
:
K.V. Anand
Starring
:
Jiiva Ajmal Karthika Nair Piaa Bajpai Prakash Raj
Year
:
2011
Label
:
Sony Music
Lyricist
:
Pa. Vijay, Madhan Karky, Sricharan, Emcee Jesz, Kabilan, Viveka

Ko Songs Lyrics

Song: Aga Naga / அக நக நக Lyrics By: Pa. Vijay Singers: Vijay Prakash, Tippu, Ranina Reddy, Priya Subramaniam, Solar Sai ,Srik , Emcee Jesz
Bonja, boys and girls you people look so good tonight lets party and heat this pa As we take it higher we gonna set the song on fire சிறகுகளின் வணக்கம் சுவாகத நமஸ்காரம் வந்தனம் விண்ணிலும் மண்ணிலும் உள்ள நட்சத்திரங்களோடு ஒன்னா சேர்ந்து இணைந்து பிணைந்து நினைந்து பிச்சிப் பின்னி வேர்த்தெடுக்கலாம் அக நக நக நக சிரிப்புகள் அழகா திகு தக தக நிலவுகள் அழகா Very very very சமத்துகள் அழகா கொழு கொழுப்புகள் அழகா அக நக நக நக சிரிப்புகள் அழகா திகு தக தக நிலவுகள் அழகா Very very very சமத்துகள் அழகா கொழு கொழுப்புகள் அழகா   Lamborghini...lover many வெள்ளி சனி இரவெல்லாம் இதழ்பனி நீ பத்தினி...தீப்பத்து நீ உன்மேல் இனி யாரடி தேனீ தோள் சாய்ந்த அணைப்பு அவன் தோழன் என்ற நினைப்பு ஏன் இந்த படைப்பு இங்கில்லை களைப்பு தோள் சாய்ந்த அணைப்பு அவன் தோழன் என்ற நினைப்பு ஏன் இந்த படைப்பு இங்கில்லை களைப்பு   தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம் நோக்க நோக்கவே புடிக்குதே கொஞ்சம் Here we go...yeah தொட தொட தொட rolex மின்ன தொன தொன தொன virtue பேச ஜிலு ஜிலு ஜிலு champagne பொங்க Swiss cheese-ஐ மெல்ல   தொட தொட தொட rolex மின்ன தொன தொன தொன virtue பேச ஜிலு ஜிலு ஜிலு champagne பொங்க Swiss cheese-ஐ மெல்ல   Brand-டோடு வாழ்க்கை friend-டோடு சேர்க்கை கையோடு யார் கை ஆ...ன...ந்த யாக்கை மனம் மாறும் fashion மாறாது passion பகலெல்லாம் வேஷம் மா...லை...யில் நேசம் வா காதல் Ferrari இள நெஞ்சை அள்ளும் Sonali Louis Vuitton கண்ணாடி பல கண்கள் பின்னாடி வா காதல் Ferrari இள நெஞ்சை அள்ளும் Sonali Louis Vuitton கண்ணாடி பல கண்கள் பின்னாடி   Yo...yo...yo...yo Gucci shoe goes switch your standard No local only branded தில் இருந்தா ஆட்டம் போடு வா முடியாட்டி கைய கட்டிப்பார்   தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம் Yeah Fashoin-க்கு இல்லை ration ஆனால் கடவுள் தந்த வரம்தான் passion now Let me make my little confession Love has no brands understand that right now நூறு நூறு பேர் அருகே அருகே யாரு யாரு சொல் அழகே வேறு வேறு ஊர் மனமே மனமே வேர்த்திடாத ஓர் இனமே நூறு நூறு பேர் அருகே அருகே யாரு யாரு சொல் அழகே வேறு வேறு ஊர் மனமே மனமே வேர்த்திடாத ஓர் இனமே மின் மினுமினுப்பாக மின் வீழ்ச்சிகள் கொட்டும் சிலு சிலுப்பாக சில சில்மிஷம் சொட்டும் இதுதான் இதுதான் இளமை உலகம் வெற்றி ஒன்றுதான் இங்கே உதவும் அக நக நக நக சிரிப்புகள் அழகா திகு தக தக நிலவுகள் அழகா Very very very சமத்துகள் அழகா கொழு கொழுப்புகள் அழகா அக நக நக நக சிரிப்புகள் அழகா திகு தக தக நிலவுகள் அழகா Very very very சமத்துகள் அழகா கொழு கொழுப்புகள் அழகா Lamborghini...lover many வெள்ளி சனி இரவெல்லாம் இதழ்பனி நீ பத்தினி...தீப்பத்து நீ உன்மேல் இனி யாரடி தேனீ தோள் சாய்ந்த அணைப்பு அவள் தோழி என்ற நினைப்பு ஏன் இந்த படைப்பு இங்கில்லை களைப்பு தோள் சாய்ந்த அணைப்பு அவள் தோழி என்ற நினைப்பு ஏன் இந்த படைப்பு இங்கில்லை களைப்பு.
Bonja, boys and girls you people look so good tonight lets party and heat this pa As we take it higher we gonna set the song on fire And yeah sragugalin vanakam swagatha namaskaram vandhanam Vinnilum mannilum ulla nakchathirangalodu onna serndhu inaindhu pinaindhu ninaindhu Pichi pinni perthedukalam, Yeah, Yeah Aga Naga Naga siripugal azhaga Thigu Thaga thaga nizhavugal alaga Very very samathugal azhaga Kolukolupukgal azhaga ...........(2) Lambugini, Love-o-many, velli sani Iravellam idhal pani Nee pathini, theepathini, unmel ini yaaradi theni Thozh saaidhaal annaipu, AVan thozhan endra ninaipu Yen indha padaipu, Ingu illai kalaipu -- (2) Thaaka thaakave thudikudhe nenjam Noka Nokave pudikudhe konjam Thoda thoda rolex minna, thonna thonna virtue pesa Jillu jillu saphain ponga, Swis keysai mella .. (2) Brand-o-du vazhkai, Friend-o-du serkai Kaiyodu yaar kai, ahhh nalla yaakai Manam maarum fashion, marradhu passion pagalelaam vesham, Ma-la-yil nesam, Va kadhal ferrai,ila nenjai allum jonali Louivicto kannadi, pala kangal pinnadi .. (2) Yo Yo, GOods your shoe go switch your standard No Local only branded, Dhil irundh aaatam poda vaa Mudiyaati kaiyakati paar, Thaaka thaakave thudikudhe nenjam Yeah, fachionukillai rasion aanal Kadavul thanda varam thaan passion now Let me make my little confession love has no brands on the .. right now .... pudikudhe pudikudhe.. Nooru nooru per aruge aruge, yaar yaar sol azhage ver ver oor maname maname, Verthidadha oru iname (2) Min minu pagal, min veechugal kottum Silu silupaaga, sila silmisham sottum Idhudhan idhudhan uilmai uzhgam Vettri ondruthan ingae udhavum Aga Naga Naga siripugal azhaga ... Lambugini, Love-o-many, velli sani .. Thozh saaidhaal annaipu AVal thozhi endra ninaipu Yen indha padaipu Ingu illai kalaipu -- (2)
Wait For Lyrics

Watch Song in HD Video / Lyric Video / Song  :

Watch Aga Naga Official Song Video from the Movie Ko Song Name - Aga Naga Movie - Ko Singer - Vijay Prakash, Tippu, Ranina Reddy, Priya Subramani, Solar Sai, Emcee Jesz & Srik Music - Harris Jayaraj Lyrics - Pa. Vijay Director - K.V.Anand Starring - Jiiva, Ajmal, Karthika, Pia Bajpai Producer - Elred Kumar, Jayaraman Studio - R.S.Infotainment Pvt. Ltd. Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd. © 2011 Sony Music Entertainment India Pvt. Ltd.



Tags : Ko Song Lyrics, Ko Album Lyrics, Ko Film Song lyrics , Lyrics for Ko by Harrish Jeyaraj, Ko Lyrics Traslation, Ko Songs lyrics online ,Song Lyrics From Movie Ko, கோ பட பாடல் வரிகள், கோ பாடல் வரிகள், Ko Songs Lyrics, Ko songs lyrics tamil , Ko songs lyrics meaning. என்னமோ ஏதோ கோ பட பாடல் வரிகள்

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.