Gala Gala

Ko
Ko
https://itunes.apple.com/lk/album/ko-original-motion-picture/id414638692
Ko (Tamil: கோ, English: King) is a 2011 Indian Tamil political thriller film directed by K. V. Anand, starring Jiiva, Ajmal Ameer, Karthika Nair and Piaa Bajpai. The film was released on 22 April 2011 to mostly positive reviews, and was dubbed into Telugu as Rangam as well. This movie was a blockbuster hit of 2011.

"Enamo Aedho" which received acclaim from critics and audience

Music
:
Harris Jayaraj
Director
:
K.V. Anand
Starring
:
Jiiva Ajmal Karthika Nair Piaa Bajpai Prakash Raj
Year
:
2011
Label
:
Sony Music
Lyricist
:
Pa. Vijay, Madhan Karky, Sricharan, Emcee Jesz, Kabilan, Viveka

Ko Songs Lyrics

Song: Gala Gala / கல கல Lyrics By: Kabilan Singers: Tippu, Krish, Haricharan, Sayanora Philip

கல கல காலா காங்கு பல பல பைலா சாங்கு நித்தம் நூறு கனவில் தூங்கு உள்ளங்கையில் உலகை வாங்கு கொப்பளிக்கும் ஊற்று நாங்கள் வெப்பத்துக்கு காற்று நாங்கள் மரபுக்கு மாற்று நாங்கள் வேடன் இல்லா வேடந்தாங்கல் நித்தம் நூறு கனவில் தூங்கு உள்ளங்கையில் உலகை வாங்கு ஹே ஹே சோ ஹே ஹே சோ ஹே ஹே சோ ஹே ஹே சோ இது ஒரு வாலிப கோட்டை மறந்திடு நீ வந்த வீட்டை நீ எனக்கு நான் உனக்கு சேர்ந்திருந்தால் நாம் நமக்கு இமைகளில் ஈரமே இல்லை இதயத்தில் பாரமும் இல்லை பல் முளைத்த மின்னலைப்போல் நாள் முழுவதும் நாம் சிரிப்போம் இதுபோன்ற நாட்கள் தான் உதிராத பூக்கள் தான் நாங்கள் நிலவும் கதிரும் இணை முப்பொழுதாவோம் கல கல காலா காங்கு பல பல பைலா சாங்கு நித்தம் நூறு கனவில் தூங்கு உள்ளங்கையில் உலகை வாங்கு போனது போச்சு விட்டு விளையாடு வானத்தைப் பார்த்து தொட்டுவிட ஓடு போனது போச்சு விட்டு விளையாடு வானத்தைப் பார்த்து தொட்டுவிட ஓடு ஓடு.. ஓடு... நதிகளும் தேங்குவதில்லை அலைகடல் தூங்குவதில்லை வாழும்வரை விழித்திருந்தால் உன் கனவை யார் பறிப்பார் ஹோ... அதிகமாய் ஆசைகள் கொள்வோம் விதிகளை வேர்வையில் வெல்வோம் வேற்றுமையின் வேரறுத்து வானவில்லாய் சேர்ந்திருப்போம் ஒன்றுகூடி யோசித்தோம் நம்மை நாமே நேசித்தோம் எங்கள் விழியில் இனிமேல் உலகம் முகம் பார்க்கும் கல கல காலா காங்கு பல பல பைலா சாங்கு நித்தம் நூறு கனவில் தூங்கு உள்ளங்கையில் உலகை வாங்கு கொப்பளிக்கும் ஊற்று நாங்கள் வெப்பத்துக்கு காற்று நாங்கள் மரபுக்கு மாற்று நாங்கள் வேடன் இல்லா வேடந்தாங்கள்
Gala Gala Gaala Gangu, Bala Bala Baila Song'gu Nittam Oru Kanavil Thoongu.. Ullangaiyil Ulagai Vaangu.. Koppalikkum Ootru Naangal.. Veppathukku Kaatru Naangal Maramukku Maatru Naangal.. Vaedan Illa Vaedan Thangal Gala Gala Gaala Gangu, Bala Bala Baila Song'gu Nittam Oru Kanavil Thoongu.. Ullangaiyil Ulagai Vaangu Ithu Oru Vaaliba Kottai, Maranthidu Nee Vanthu Veetai Nee Ennaku Naan Unnaku.. Saernthirunthaal Naam Namaku Imaigalil Eeramae Illai Ithayathil Baramum Illai Pal Mulaiththa Minnalai Poal Naal Muzhuthum Naam Siripoam Ithu Pondra Naatkalthaan Uthiraatha Pookalthaan Nangal Nilavum Kathirum Inaintha Pozhuthaavoam Gala Gala Gaala Gangu, Bala Bala Baila Song'gu Nittam Oru Kanavil Thoongu.. Ullangaiyil Ulagai Vaangu Ponathu Pochu Vittu Vilaiyaadu Vaanatha Paathu Thøttu Vida Oadu.. Pønathu Pøchu Vittu Vilaiyaadu Vaanatha Paathu Thøttu Vida Oadu Oadu Oadu.. Nathigalum Thaenguvathillai, Alai Kadal Thøønguvathillai Vaazhum Varai Vizhithirunthaal Un Kanavai Yaar Parippaar.. Hø.. Athigamai Aasaigal Kølvøam.. Vithigalai Vaervaiyil Velvøam Vaetrumaiyin Vaeraruthu, Vaanavillai Šaernthiruppøam. Ondru Køødi Yøsithøam.. Nammai Naamae Naesithøam.. Èngal Vizhiyil Inimael Ulagam Mugam Paarkum.. Gala Gala Gaala Gangu, Bala Bala Baila Šøng'gu Nittam Oru Kanavil Thøøngu.. Ullangaiyil Ulagai Vaangu Køppalikkum Oøtru Naangal.. Veppathukku Kaatru Naangal.. Maramukku Maatru Naangal.. Vaedan Illa Vaedan Thangal.. Gala Gala… Kathu Vanthu Cuts.. Bala Bala… Yeah Bala Bala.. Gala Gala… Drøp Yøu Šay.. Bala Bala… Bøømbastha..
Wait for lyrics

Watch Song in HD Video / Lyric Video / Song  :

Ko -Watch Gala Gala Official Song Video from the Movie Ko Song Name - Gala Gala Movie - Ko Singer - Tippu, Krish, Haricharan & Sayanora Philip Music - Harris Jayaraj Lyrics - Kabilan Director - K.V.Anand Starring - Jiiva, Ajmal, Karthika, Pia Bajpai Producer - Elred Kumar, Jayaraman Studio - R.S.Infotainment Pvt. Ltd. Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd. © 2011 Sony Music Entertainment India Pvt. Ltd.




Tags : Ko Song Lyrics, Ko Album Lyrics, Ko Film Song lyrics , Lyrics for Ko by Harrish Jeyaraj, Ko Lyrics Traslation, Ko Songs lyrics online ,Song Lyrics From Movie Ko, கோ பட பாடல் வரிகள், கோ பாடல் வரிகள், Ko Songs Lyrics, Ko songs lyrics tamil , Ko songs lyrics meaning. என்னமோ ஏதோ கோ பட பாடல் வரிகள்

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.