Mutham Kodutha Maayakaari Song Lyrics


Trisha Illana Nayanthara
Trisha Illana Nayanthara
https://itunes.apple.com/gb/album/trisha-illana-nayanthara-original/id997734690
Trisha Illana Nayanthara is an Indian Tamil language comedy thriller film written and directed by Adhik Ravichandran. The film features G. V. Prakash Kumar, Anandhi and Manisha Yadav in the leading roles, with Simran portraying a supporting role
Music
:
G. V. Prakash Kumar
Director
:
Adhik Ravichandran
Starring
:
G. V. Prakash Kumar Anandhi Manisha Yadav Simran
Year
:
2015
Label
:
Sony Music
Lyricist
:
Rokesh, Na. Muthukumar, Arunraja Kamaraj, Kabilan


Trisha Illana Nayanthara Songs Lyrics
Song: Mutham Kodutha Maayakaari / முத்தம் கொடுத்த மாயக்காரி Lyrics By: Na. Muthukumar Singers: Yuvan Shankar Raja


Lyrics in Tamil Font
முத்தம் கொடுத்த மாயக்காரி உன் ளிப்பு எனக்கு பாணி பூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஜாலி முத்தம் கொடுத்த மாயக்காரி உன் ளிப்பு எனக்கு பாணி பூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஜாலி பேபி என்ன உசுப்புற உசுப்புற ஸ்வீட்டி நெஞ்ச பெசையுறியே மூணாம் பிறை உதட்டுல உதட்டுல மயக்குறியே மனச இப்போ கேடுக்குறியே அடடடா முத்தம் கொடுத்த மாயக்காரி உன் ளிப்பு எனக்கு பாணி பூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஜாலி கண்ணாடி தொட்டய்ப் போல் என் ஹார்ட்ட மதிக்குற பெண்ணே மீன் குட்டிய போல் நீ வந்து நீந்துறியே அடக்கி வச்ச மனசு இப்போ கொட விரிச்சி பறக்குதடி ஆம்புலன்சு சைரன போல உன் கொலுசு ஒலிக்குதடி மயங்குதடி மனசு இப்போ கெறங்குதடி அடடா முத்தம் கொடுத்த மாயக்காரி உன் ளிப்பு எனக்கு பாணி பூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஜாலி எதிரே நீ சிரிச்சாலே ஏதேதோ ஆகுதடி மலயலா போஸ்டர் எல்லாம் மனசோட ஓடுதடி சரக்கடிச்சேன் யேறலையே சல்பேட்ட போதையிலே செல்லக்குட்டி நெனபாலா சில நாள தூங்கலியே அடடா டா முத்தம் கொடுத்து உன் ளிப்பு எனக்கு குச்சி ஐஸா ஹையோ ஜாலி முத்தம் கொடுத்த மாயக்காரி உன் ளிப்பு எனக்கு பாணி பூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஜாலி
Lyrics in English Font
Mutham Kodutha Maayakkaari Un Lipu Enakku Paani Puri Kuchi Icea Karanji Poraenae Haiyo Jolly Mutham Kodutha Maayakkaari Un Lipu Enakku Paani Puri Kuchi Icea Karanji Poraenae Haiyo Jolly Baby Enna Usupura Usupura Sweety Nenja Pesaiyuriyae Moonam Pirai Uthatula Uthatula Mayakuriyae Manasa Ippo Kedukkuriaye Adadada Mutham Kodutha Maayakkaari Un Lipu Enakku Paani Puri Kuchi Icea Karanji Poraenae Haiyo Jolly Kannadi Thottiya Pol En Hearta Maathikura Pennae Meen Kuttiya Pol Nee Vanthu Neenthuriyae Adaki Vacha Manasu Ippo Koda Virichu Parakkuthadi Ambulanceu Sirena Pol Un Kolusu Olikuthadi Mayanguthadi Manasu Ippo Keranguthadi Adadada Mutham Kodutha Maayakkaari Un Lipu Enakku Paani Puri Kuchi Icea Karanji Poraenae Haiyo Jolly Ethirae Nee Sirichaalae Yethaedhø Aaguthadi Malayaala Pøster Èllaam Manasøda Oduthadi Šarakkadichaen Yaeralaiye Šalpaetta Pøthalaiyae Chellakutti Nenapaala Šila Naala Thøøngalaiyae Šøru Thanni Èrangalaiyae Thaangalaiyae Adadada Da Mutham Kødutha Un Lipu Ènakku Kuchi Icea Haiyø Jølly Mutham Kødutha Maayakkaari Un Lipu Ènakku Paani Puri Kuchi Icea Karanji Pøraenae Haiyø Haiyø Haiyø Haiyø Jølly
Lyrics in English Translation
Wait For Lyrics

Watch Song in HD Video / Lyric Video / Song  :

Listen to Mutham Kodutha Maayakari from Trisha Illana Nayanthara in Yuvanshankar Raja's voice. G.V. Prakash composes a fun tune for this song all about the sorceress who steals hearts with easy to sing along lyrics written by Na. Muthukumar. Song Name- Mutham Kodutha Maayakari Movie - Trisha Illana Nayanthara Singer - Yuvanshankar Raja Music - G.V. Prakash Kumar Lyrics - Na. Muthukumar Director - Adhik Ravichandran Starring - G.V. Prakash Kumar, Anandhi Producer - C. J. Jayakumar Studio - Cameo Films India Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd. © 2015 Sony Music Entertainment India Pvt. Ltd.



Tags : Trisha Illana Nayanthara Song Lyrics, Trisha Illana Nayanthara Album Lyrics, Trisha Illana Nayanthara Film Song lyrics , Lyrics for Trisha Illana Nayanthara , Trisha Illana Nayanthara Lyrics Traslation, Trisha Illana Nayanthara Songs lyrics online ,Song Lyrics From Movie Trisha Illana Nayanthara, திரிஷா Illana நயன்தாரா பட பாடல் வரிகள், திரிஷா இல்லன்ன நயந்தார, Trisha Illana Nayanthara Songs Lyrics, Trisha Illana Nayanthara songs lyrics tamil , Trisha Illana Nayanthara songs lyrics meaning. பாதியே பாடல் வரிகள்,பன்ச் பாடல் பாடல் வரிகள், கான் கான் பாடல் வரிகள், த்ரிஷா இல்லன் ன நயந்தார, திரிஷா Illana நயன்தாரா

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.