Indru Netru Naalai (Today, Yesterday, Tomorrow) is an Indian Tamil science fiction-comedy film directed by newcomer Ravi Kumar.R and jointly produced by Thirukumaran Entertainment and Studio Green.
Music
:
Hiphop Tamizha
Director
:
Ravi Kumar. R
Starring
:
Nani
Vishnu
Mia George
Year
:
2015
Label
:
Think Music
Lyricist
:
Hiphop Tamizha
Indru Netru Naalai Songs Lyrics
Song: Indru Netru Naalai song / இன்று நேற்று நாளை
Lyrics By: Hiphop Tamizha
Singers: Shankar Mahadevan,Alaap
Lyrics in Tamil Font
இன்று நேற்று நாளை
கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணில் எங்கும் வாழ்கிறேன் வானவில் என் வாழ்க்கையில்
தோன்றும் முன்பு மறைந்து போன
தேன் துளி பூக்களில்
தேடும் தேனி நான் என
காதலே என் காதலே எங்கு போகிறாய் என் வாழ்வில் வாழும் முன்
வீழ்கிறேன் தேவதை உன்னை தேடியே
உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது
காலம் கடந்து போன பின்பும் மண்ணில் வாழ்வது காலம் எந்தன் கைப்பிடிக்குள் மாட்டிக்கொண்டது
காதல் என்னை விட்டுவிட்டு எங்கு சென்றது
கடவுள் வந்து பூமி மீது வாழும்போதிலும் காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும்
காதல் இன்றி பூமி மீது வாழ நேர்ந்திடும்
கொஞ்ச நேரம் கூட நரகம் போல மாறிடும் இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணில் எங்கும் வாழ்கிறேன் இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
Indru Netru Naalai Song with Lyrics | Indru Netru Naalai | Vishnu Vishal | Mia George
Movie: Indru Netru Naalai
Starcast: Vishnu Vishal, Mia George
Director: Ravi Kumar R
Composer: Hiphop Tamizha
Singer: Shankar Mahadevan, Alaap Raju
Lyricist: Hiphop Tamizha
Producer: C.V.Kumar & K.E.Gnanavelraja
Banner: Thirukumaran Entertainment & Studio Green
Label: Think Music
Tags : Indru Netru Naalai Song Lyrics, Indru Netru Naalai Album Lyrics, Indru Netru Naalai Film Song lyrics , Lyrics for Indru Netru Naalai , Indru Netru Naalai Lyrics Traslation, Indru Netru Naalai Songs lyrics online ,Song Lyrics From Movie Indru Netru Naalai , இன்று நேற்று நாளை பட பாடல் வரிகள், இன்று நேற்று நாளை வரிகள், Indru Netru Naalai Songs Lyrics, Indru Netru Naalai songs lyrics tamil , Indru Netru Naalai songs lyrics meaning. ஐபோன் 6 நீ என்றால் வரிகள் , இன்று நேற்று நாளை பாடல் வரிகள், கான் கான் பாடல் வரிகள் IPhone 6 Nee Yendral songs lyrics, Kadhale Kadhale songs lyrics, நானே தான் ராஜா வரிகள்
0 comments:
Post a Comment