Indru Netru Naalai (Today, Yesterday, Tomorrow) is an Indian Tamil science fiction-comedy film directed by newcomer Ravi Kumar.R and jointly produced by Thirukumaran Entertainment and Studio Green.
Music
:
Hiphop Tamizha
Director
:
Ravi Kumar. R
Starring
:
Nani
Vishnu
Mia George
Year
:
2015
Label
:
Think Music
Lyricist
:
Hiphop Tamizha
Indru Netru Naalai Songs Lyrics
Song: Naane Thaan Raja / நானே தான் ராஜா
Lyrics By: Muthamil
Singers: Anthony Daasan
Lyrics in Tamil Font
நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி
காலத்த தூக்கி போட்டு
சுழற்றும் ராஜா தந்திரி
நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி
காலத்த தூக்கி போட்டு
சுழற்றும் ராஜா தந்திரி காது மேல பூவ சுத்தும்
கையி மேல காச பாத்தோம்
கண்ண கட்டி வித்தை காட்டி
இங்கனைக்கு பேர சேத்தோம்
மந்திரவாதி ஆட்டம் நாங்க செஞ்சோம் தந்திரம் கையில கெடச்சு போச்சு காட்டி கொடுக்கும் எந்திரம் காந்தியும் வாங்கிட்டாரு நாட்டுக்காக சுதந்திரம் காலத்த தாண்டி ஒரு வாழ்க்க நாங்க கெளம்புறோம் தொலஞ்சாலும் தேடி நீ அலைஞ்சாலும்
தொலைக்கும் முன்னாலே நாங்க கண்டு புடிப்போம் வெளஞ்சாலும் போபூயே அழிஞ்சாலும் புளிவெட்டி அருள் வாக்கு சொன்ன சரியாய் இருக்கும் காலம் இங்கே கயிறு கட்டி நாங்க இழுக்க நகருதுங்க
காத்து இப்போ எங்க பக்கம் கொஞ்சம் பலமா அடிக்குதுங்க சரித்திரத்தை பொரட்டி போட ரெண்டு சிங்கம் சீறுதுங்க அடிச்ச அடியில் தெறிச்சி ஓட
நல்ல நேரம் போறக்குதுங்க ஒரு லக்கினத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன் ஒரு....வன்
பற்றி இல்லாமலும் பேசலாம்
எப்படி வேண்டுமானாலும் பேசலாம் நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி
காலத்த தூக்கி போட்டு
சுழற்றும் ராஜா தந்திரி
நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி
காலத்த தூக்கி போட்டு
சுழற்றும் ராஜா தந்திரி I Am A Go Get That Machine
That Go Back To 1946
Take A Selfie With Ganthiji
And Rewrite All That History
Ya Its A Mystery
That Had To Send My Destiny
How Me Can't To See
That Had This Ever For Mystery எப்புடி அப்புடி
Lyrics in English Font
Naanae Thaan Raja Machi
Naanae Thaan Manthiri
Kaalatha Thookki Pottu
Sulattum Raja Thanthiri
Naanae Thaan Raja Machi
Naanae Thaan Manthiri
Kaalatha Thookki Pottu
Sulattum Raja Thanthiri
Kaathu Maela Poova Suthum
Kaiyi Maela Kaasa Paathom
Kanna Katti Vitta Kaattil
Inganaikku Peara Saethom
Manthiravaathi Aatam Naanga Senjom Thanthiram
Kaiyila Kedachi Pottu Kaati Kodukkum Enthiram
Ganthiyum Vangittaaru Naatukkaaga Suthanthiram
Kaalatha Thaandi Oru Vaazhkka Naanga Kelamburom
Tholanjaalum Thaedi Nee Alanjaalum
Tholaikkum Munnalae Naanga Kandu Pudippom
Velanjaalum Bhoomiyae Azhinjaalum
Pulivetti Arul Vaakku Sonna Sariya Irukkum
Kaalam Inga Kayiru Katti Naanga Izhukka Nagaruthunga
Kaathu Ippo Enga Pakkam Konjam Balama Adikkuthunga
Sarithuratha Poratti Poda Rendu Singam Seeruthunga
Adicha Adiyil Therichi Oda
Nalla Naeram Porakkuthunga
Oru Lakinathil Onbathu Kirahangalum Ucham Pettra Oruvan
Battery Illaamalum Paesalaam
Eppadi Vaendumaanaalum Paesalaam
Naanae Thaan Raja Machi
Naanae Thaan Manthiri
Kaalatha Thookki Pottu
Sulattum Raja Thanthiri
Naanae Thaan Raja Machi
Naanae Thaan Manthiri
Kaalatha Thookki Pottu
Sulattum Raja Thanthiri
I Am A Go Get That Machine
That Go Back To 1946
Take A Selfie With Ganthiji
And Rewrite All That History
Ya Its A Mystery
That Had To Send My Destiny
How Me Can't To See
That Had This Ever For Mystery
Lyrics in English Translation
I Am A Go Get That Machine
That Go Back To 1946
Take A Selfie With Ganthiji
And Rewrite All That History
Ya Its A Mystery
That Had To Send My Destiny
How Me Can't To See
That Had This Ever For Mystery
Watch Song in HD Video / Lyric Video / Song :
Naane Thaan Raja Song with Lyrics | Indru Netru Naalai | Vishnu Vishal | Mia George | Hiphop Tamizha
Movie: Indru Netru Naalai
Starcast: Vishnu Vishal, Mia George
Director: Ravi Kumar R
Composer: Hiphop Tamizha
Singer: Anthony Daasan
Lyricist: Muthamil
Producer: C.V.Kumar & K.E.Gnanavelraja
Banner: Thirukumaran Entertainment & Studio Green
Label: Think Music
Tags : Indru Netru Naalai Song Lyrics, Indru Netru Naalai Album Lyrics, Indru Netru Naalai Film Song lyrics , Lyrics for Indru Netru Naalai , Indru Netru Naalai Lyrics Traslation, Indru Netru Naalai Songs lyrics online ,Song Lyrics From Movie Indru Netru Naalai , இன்று நேற்று நாளை பட பாடல் வரிகள், இன்று நேற்று நாளை வரிகள், Indru Netru Naalai Songs Lyrics, Indru Netru Naalai songs lyrics tamil , Indru Netru Naalai songs lyrics meaning. ஐபோன் 6 நீ என்றால் வரிகள் , இன்று நேற்று நாளை பாடல் வரிகள், கான் கான் பாடல் வரிகள் IPhone 6 Nee Yendral songs lyrics, Kadhale Kadhale songs lyrics, நானே தான் ராஜா வரிகள்
0 comments:
Post a Comment