Kadhal Piriyamal Song Lyrics


Panchathanthiram
Panchathanthiram
https://itunes.apple.com/us/album/panchathanthiram-original/id921372281
Panchathantiram (English: Five Ruses) is a 2002 Tamil comedy film directed by K. S. Ravikumar and written by Crazy Mohan. The film features Kamal Haasan, Simran and Ramya Krishnan in the lead roles, with a large supporting cast including Jayaram, Ramesh Aravind and Nagesh.
Music
:
Deva
Director
:
K. S. Ravikumar
Starring
:
Kamal Haasan Simran Jayaram Ramya Krishnan Ramesh Aravind Sriman Yugi Sethu
Year
:
2002
Label
:
Saregama
Lyricist
:
Vairamuthu


Panchathanthiram Songs Lyrics
Song: Kadhal Piriyamal /காதல் பிரியாமல்
Lyrics By: Vairamuthu
Singers: Kamal Hassan


Lyrics in Tamil Font
காதல் பிரியாமல் கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வரலாற்றிலே என்னை கவியாய் செய்வாயா இல்லை கனியாய் செய்வாயா பழி போடும் பாவையே காதல் பிரியாமல் கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வரலாற்றிலே என்னை கவியாய் செய்வாயா இல்லை கனியாய் செய்வாயா பழி போடும் பாவையே நாயகி என்னை நீங்கியதாலே வீடு வெறிச்சோடி போச்சு நாற்புறம் கண்ணீர் சூழ்ந்ததனாலே கட்டில் தீவாக ஆச்சு மணமாகும் முன்பு கண்ணன் நானே மணமான பின்பு ராமன் தானே அடி சீதை நீ சொன்னால் இந்த ராமன் தீ குளிப்பேன் இல்லை காற்றில் உயிர் கலப்பேன் காண்பவை எல்லாம் பிழை என்றுகொண்டால் வாழ முடியாது பெண்ணே கயிருகள் எல்லாம் பாம்பென கண்டால் கண்கள் உறங்காது கண்ணே என் போர்வையோடு உந்தன் வெப்பம் என் கண்களோடு கண்ணீர் தெப்பம் அலையோடு தண்ணீர் நிற்குமா உயிர் நீங்கி உடல் நிற்குமா உந்தன் ஊடல் தீருமா…ஆ…ஆ…ஆ காதல் பிரியாமல் கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வரலாற்றிலே என்னை கவியாய் செய்வாயா இல்லை கனியாய் செய்வாயா பழி போடும் பாவையே
Lyrics in English Font
kaadhal piriyaamal kavidhai thOndraadhu kaviyin thiru aettilae pookkaL azhiyaamal kanigaL thOndraadhu kodiyin varalaattrilae ennai kaviyaai seivaayaa illai kaniyaai seivaayaa pazhi pOdum paavaayae kaadhal piriyaamal kavidhai thOndraadhu kaviyin thiru aettilae pookkaL azhiyaamal kanigaL thOndraadhu kodiyin varlaattrilae ennai kaviyaai seivaayaa illai kaniyaai seivaayaa pazhi pOdum paavaayae naayagi ennai neengiyadhaalae veedu veRichchOdi pOchchu naaRpuram kaNNeer soozhndhadhanaalae kattil theevaaga aachchu maNamaagum munbu kaNNan naanae maNamaana pinbu raaman dhaanae adi seethai nee sonnaal indha raaman thee kuLippaen illai kaattil uyir alappaen kaaNbavai ellaam pizhai endrukondaal vaazha mudiyaadhu peNNae kayirugaL ellaam paambena kandaal kaNgaL uRangaadhu kaNNae en pOrvaiyOdu undhan veppam en kaNgaLOdu kaNNeer theppam alaiyOdu kaNNeer nirukkumaa uyir neengi udal nirkkumaa undhan oodal theerumaa…aa…aa…aa kaadhal piriyaamal kavidhai thOndraadhu kaviyin thiru aettilae pookkaL azhiyaamal kanigaL thOndraadhu kodiyin varalaattrilae ennai kaviyaai seivaayaa illai kaniyaai seivaayaa pazhi pOdum paavaayae
Lyrics in English Translation
Wait For Lyrics

Watch Song in HD Video / Lyric Video / Song  :

Watch the sad song by Kamal Haasan - Kadhal Piriyamal from the box office hit comedy film Panchathanthiram Cast: Kamal Haasan,Simran,Jayaram,Ramya Krishnan, Ramesh Aravind,yugi Sethu,Sriman Music: Deva Lyrics: Vairamuthu Director: KS Ravikumar Producer: PL Thenappan



Tags : Panchathantiram Song Lyrics, Panchathantiram Album Lyrics, Panchathantiram Film Song lyrics , Lyrics for Panchathantiram , Panchathantiram Lyrics Traslation, Panchathantiram Songs lyrics online ,Song Lyrics From Movie Panchathantiram, பஞ்சதந்திரம் பட பாடல் வரிகள், பஞ்சதந்திரம் பாடல் வரிகள், Panchathantiram Songs Lyrics, Panchathantiram songs lyrics tamil , Panchathantiram songs lyrics meaning. வந்தேன் வந்தேன் பாடல் வரிகள், காதல் பிரியாமல் பாடல் பாடல் வரிகள், கண்மணி பொன்மணி பாடல் வரிகள், தேவா, கமல்ஹாசன்,

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.