Ranam Sugam Song Lyrics


Ranam Sugam
Ranam Sugam
https://itunes.apple.com/us/album/ranam-sugam/id739056716
Ranam Sugam – Pain is Good is a 2013 musical novel. Paadhai's ‘Ranam Sugam', their first attempt at a musical novel, went viral on YouTube and they're back this time, talking about plagiarism in music.

A novel of 10 chapters and 10 equally complete songs. It's a story of 5 friends (four boys and a gal) in college, their music band, their friendship, love, failures, changes and their experience of life.


Music
:
Shammeer, Siva, Suresh
Director
:
A. Gokul Krishna
Starring
:
Deepak
Suresh
Lalitha
Priya
Year
:
2013
Label
:
Padhai Band
Lyricist
:
Arvind Raj, Shammeer Sultan, Vasanth Balan,


Ranam Sugam Songs Lyrics
Song: Ranam Sugam
Lyrics By: Shammeer Sultan
Singers: Anoop Unnikrishnan, Suresh Govindarajan


Lyrics in Tamil Font
ரணம் கூட ரணம் கூட சுகம் தான்
ரணம் கூட ரணம் கூட சுகம் தான்
நீ கூட நீ கூட வந்தால்
வலி கூட வலி கூட வரம் தான்
ரணம் கூட ரணம் கூட சுகம் தான் ரணம் கூட ரணம் கூட சுகம் தான் நீ கூட நீ கூட வந்தால் வலி கூட வலி கூட வரம் தான்

உன் கண்கள் பார்க்காத கண்களும் நீர் செர்க்குதே
உன் குரலும் கேட்காத இசையும் மௌனம் சொல்லுதே உன் கண்கள் பார்க்காத கண்களும் நீர் செர்க்குதே உன் குரலும் கேட்காத இசையும் மௌனம் சொல்லுதே
தினம் பேசும் பழிகள் எல்லாம் சுமைகள் ஆனதே நீங்காத உன் நினைவில் உலகமே சுருங்குதே ரணம் கூட சுகம் தான்
நீ கூட நீ கூட வந்தால் வலி கூட வலி கூட வரம் தான்
ரணம் கூட சுகம் தான்

உன் ஒரு பாதி என் இருட்டுக்குள் 
என் ஒரு பாதி உன் வெளிச்சத்துக்குள்
உன் கண்கள் காண விளைகிறேன் காண முடியாமல் தவிக்கிறேன்
நிசப்தத்தை ஒன்பது முறை 
உடைக்குது கடிகாரங்கள் 
நடந்ததைக் காண பின்னோக்கிப் 
போகிறது மணிமுட்கள்

ரணம் கூட ரணம் கூட சுகம் தான் ரணம் கூட ரணம் கூட சுகம் தான் நீ கூட நீ கூட வந்தால் வலி கூட வலி கூட வரம் தான்
ரணம் கூட ரணம் கூட சுகம் தான் ரணம் கூட ரணம் கூட சுகம் தான் நீ கூட நீ கூட வந்தால் வலி கூட வலி கூட வரம் தான்

உன்னோடு கழியாத பகல் பொழுதும் நீளுதே நீ இல்லா இரவுகளும் தனிமையில் தொலையுதே
கவிதை ரசிக்காமல் தொடங்கும் முன் ஏனோ முடியுதே உன் கோபம் என் மேலே கரையாமல் தொடருதே

ரணம் கூட சுகம் தான் ரணம் கூட சுகம் தான் நீ கூட நீ கூட வந்தால் வலி கூட வலி கூட வரம் தான்
ரணம் கூட சுகம் தான் ரணம் கூட சுகம் தான்
நீ கூட நீ கூட வந்தால் வலி கூட வலி கூட வரம் தான்
வலி கூட வலி கூட வரம் தான்

ரணம் கூட சுகம் தான்.........
Lyrics in English Font
ranam kuda ranam kuda sugam dan ranam kuda ranam kuda sugam dan ne kuda ne kuda vanthaal vali kuda vali kuda varam dan ranam kuda ranam kuda sugam dan ranam kuda ranam kuda sugam dan ne kuda ne kuda vanthaal vali kuda vali kuda varam dan un kangal paarkatha kangalum neer serkuthe un kuralum ketkatha isaiyum mounam solluthe un kangal paarkatha kangalum neer serkuthe un kuralum ketkatha isaiyum mounam solluthe dhinam pesum paligal elam sumaigal aanathe neengatha un ninaivil ulagame surunguthe ranam kuda sugam dan ranam kuda sugam dan ne kuda vanthaal vali kuda varam dan ranam kuda varam dan onnuru paathi en irutukul ennoru paathi un velichathukul un kangal kaana vilaigiren kaana mudiyamal thavikiren nisathathai onbathu murai udaikuthu kadikarangal nadanthathi kaana pinnoki pogindrathe mani mutkal ranam kuda ranam kuda sugam dan ranam kuda ranam kuda sugam dan ne kuda ne kuda vanthaal vali kuda vali kuda varam dan ranam kuda ranam kuda sugam dan ranam kuda ranam kuda sugam dan ne kuda ne kuda vanthaal vali kuda vali kuda varam dan unnodu kaliyatha pagal pozhuthum neeluthe nee illa iravugalum thanimaiyil tholaiyuthe kavithai rasikamal thodangum mun eno mudiyuthe un kobam men mele karaiyamal thodaruthe ranam kuda sugam dan ranam kuda sugam dan ne kuda vanthaal vali kuda varam dan ranam kuda sugam dan ranam kuda sugam dan ne kuda vanthaal.. vali kuda varam dan vali kuda varam dan ranam kuda sugam dan..
Lyrics in English Translation
anam sugam - Pain is good My eyes shed tears, when they don't get to see you. Music is silence, when they don't get to hear you. Down the memory lane, it's more and more of pain. In your remembrance, my world's shrunk smaller again. Pain is good, This pain is good. With you beside me, Even this agony's a blessing My half is in your darkness. Your half is in my brightness. I'm dying for a glimpse of your eye. Without seeing you, I'm sure I would die. The ticking clock breaks silence, nine times along. For now I'm rewinding time, to see where I went wrong. Pain is good. This pain is good. With you beside me, Even this agony's a blessing The day seems never ending, without your presence. While the night gets lonelier, due to your absence. The poetry seems to end, even before the first rhyme. While your anger over me, grows infinitely with passing time. Pain is good. This pain is good. With you beside me, Even this agony's a blessing

Pain is good. This pain is good. With you beside me, Even this agony's a blessing

Watch Song in HD Video / Lyric Video / Song  :

Song – Thozhi Film – Ranam Sugam Singer - Nivas Music – Sivakumar; Shammeer Sultan Lyrics - Vasanth Balan Starring – Nivas Banner - Paadhai Audio on - Sony Music



Tags : Ranam Sugam Song Lyrics, Ranam Sugam Album Lyrics, Ranam Sugam Film Song lyrics , Lyrics for Ranam Sugam , Ranam Sugam Lyrics Traslation, Ranam Sugam Songs lyrics online ,Song Lyrics From Movie Ranam Sugam, ரணம் சுகம் ஆல்பம் பாடல் வரிகள், ரணம் சுகம் பாடல் வரிகள், Ranam Sugam Songs Lyrics, Ranam Sugam songs lyrics tamil , Ranam Sugam songs lyrics meaning. யார் இவள் பூ மகள் வரிகள்,பன்ச் பாடல் பாடல் வரிகள், காதல் சொல்லு பாடல் வரிகள்

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.