Vai Raja Vai (mere jaan ) lyrics


Panchathanthiram
Panchathanthiram
https://itunes.apple.com/us/album/panchathanthiram-original/id921372281
Panchathantiram (English: Five Ruses) is a 2002 Tamil comedy film directed by K. S. Ravikumar and written by Crazy Mohan. The film features Kamal Haasan, Simran and Ramya Krishnan in the lead roles, with a large supporting cast including Jayaram, Ramesh Aravind and Nagesh.
Music
:
Deva
Director
:
K. S. Ravikumar
Starring
:
Kamal Haasan Simran Jayaram Ramya Krishnan Ramesh Aravind Sriman Yugi Sethu
Year
:
2002
Label
:
Saregama
Lyricist
:
Vairamuthu


Panchathanthiram Songs Lyrics
Song: Vai Raja Vai (mere jaan ) /வை ராஜ வை உன்
Lyrics By: Vairamuthu
Singers: Srinivas, Shalini


Lyrics in Tamil Font
மெரே ஜான் மெரே ஜான் சுண்டய் ஹெய் சுண்டய் (3) வை ராஜ வை உன் வலது கையை வை செய் ராஜ செய் உன் சேவை எல்லாம் செய் அண்டம் எல்லாம் பொய் பொய் இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய் பஜல் பஜல் காதல் பஜல் செய் பஜல் பஜல் பஜன் பஜன் காமன் பஜன் செய் பஜன் பஜன் மொவிஎ: பன்சதந்திரம் செய் ராணி செய் உன் சேவை எல்லாம் செய் காணும் உலகம் பொய் பொய் நம் கட்டில் இன்பம் மெய் மெய் (பஜல் பஜல்...) (மெரே ஜான்...) நம நம நம நம நம நமன்னு இருக்குதெய் சிவ சிவ சிவ ... சிவந்த கன்னம் அழைக்குதெய் கொதி கொதி கொதி... கொதியென கொதிக்கும் ரதம் கொதிக்குதெய் படு படு படு..... படுக்கை என்னை படுதுதெய் ஐயயொ கட்டில் மேலே ஆசை என்னை துவைக்குதெய் அசசொ என் முகதில் மீசை கூட முளைக்குதெய் மணிபுறாவும் மாட புறாவும் கூட்டுக்குள்ளே கூடுதல் போலே மணி கணக்கில் நீயும் நானும் கலக்குவோம் ஒரு போர்வைக்குள்ளே (பஜல் பஜல்...) (வை ராஜ வை...) சில்லென்று தழுவி சில்லென்று தடவி செல்லமாஸ் கொலை செய்வாள் சிங்கார தலைவி சிற்றின்ப குருவி திதிக்கும் அருவி சிற்றாடை ஒவ்வொன்றாய் துரக்கின்ற துறவி மணிபுறாவும் மாட புறாவும் கட்டிகொண்டே கூடுதல் போலே முளைதிருக்கும் காம தீயை அடக்குவோம் ஒரு ஜாடிக்குள்ளே (பஜல் பஜல்...) (வை ராஜ வை...)
Lyrics in English Font
mere jaan mere jaan sunday hey sunday (3) vai raaja vai un valadhu kaiyai vai sei raaja sei un saevai ellaam sei aNdam ellaam poi poi idhil aaNum peNNum mei mei bajal bajal kaadhal bajal sei bajal bajal bajan bajan kaaman bajan sei bajan bajan sei raaNi sei un saevai ellaam sei kaaNum ulagam poi poi nam kattil inbam mei mei (bajal bajal…) (mere jaan…) nama nama nama nama nama namannu irukkudhey siva siva siva sivandha kannam azhaikkudhey kodhi kodhi kodhi… kodhiyena kodhikkum ratham kodhikkudhey padu padu padu padukkai ennai paduthudhey aiyayo kattil maelae aasai ennai thuvaikkudhey achacho en mugathil meesai kooda muLaikkudhey maNipuRaavum maada puRaavum koottukkuLLae koodudhal poalae maNi kaNakkil neeyum naanum kalakkuvoam oru poarvaikkuLLae (bajal bajal…) (vai raaja vai…) sillendru thazhuvi sillendru thadavi sellamaay kolai seivaaL singaara thalaivi sitrinba kuruvi thithikkum aruvi sitraadai ovvondraay thurakkindra thuRavi maNipuRaavum maada puRaavum kattikoNdae koodudhal poalae muLaithirukkum kaama theeyai adakkuvoam oru jaadikkuLLae (bajal bajal…) (vai raaja vai…)
Lyrics in English Translation
Wait For Lyrics

Watch Song in HD Video / Lyric Video / Song  :

Watch the fast number song Vai Raja Vai sung by Srinivas and Shalini from the box office hit comedy film Panchathanthiram Cast: Kamal Haasan,Simran,Jayaram,Ramya Krishnan, Ramesh Aravind,yugi Sethu,Sriman Music: Deva Lyrics: Vairamuthu Director: KS Ravikumar Producer: PL Thenappan



Tags : Panchathantiram Song Lyrics, Panchathantiram Album Lyrics, Panchathantiram Film Song lyrics , Lyrics for Panchathantiram , Panchathantiram Lyrics Traslation, Panchathantiram Songs lyrics online ,Song Lyrics From Movie Panchathantiram, பஞ்சதந்திரம் பட பாடல் வரிகள், பஞ்சதந்திரம் பாடல் வரிகள், Panchathantiram Songs Lyrics, Panchathantiram songs lyrics tamil , Panchathantiram songs lyrics meaning. வந்தேன் வந்தேன் பாடல் வரிகள், காதல் பிரியாமல் பாடல் வரிகள், கண்மணி பொன்மணி பாடல் வரிகள், தேவா, கமல்ஹாசன்,

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.