Panchathantiram (English: Five Ruses) is a 2002 Tamil comedy film directed by K. S. Ravikumar and written by Crazy Mohan. The film features Kamal Haasan, Simran and Ramya Krishnan in the lead roles, with a large supporting cast including Jayaram, Ramesh Aravind and Nagesh.
என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
ஊரெங்கும் வதந்திக் காற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா
உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு வேறு நான் வேறு யார் சொன்னது
என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
என் சட்டை பட்டனோடு கூந்தல் முடியை சிக்கவைத்து
ஐயு விடுடா என்றாய் நோ நோ நோ நோ
என் கண்ணில் தூசு கண்டு ஊதும் சாக்கில் ஒட்டி நின்று
மனசை குப்பை செய்தாய் சீ சீ சீ சீ
கண்ணை ஊதும் வேளை பார்த்து
வாயை ஊதி விட்டதாரு
நீயா இல்லை நானா
சரி வளைக்க முயன்றது யாரு யாரு
நீயா நானா
வளைந்து கொடுத்தது யாரு யாரு
நீயா நானா
நான் வந்து நீயோடு ஒன்றானது
நாம் என்ற சொல் ஒன்று உண்டானது - ஆண்டவா
என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா
நம் ஹோட்டல் மாடி அறைக்கு நடந்து செல்வோம் என்ற போது
லிஃப்டில் செல்வோம் என்றாய் நோ நோ நோ நோ
பெண்ணே நம் லிஃப்டுக்குள்ளே நீள அகலம் நிறைய இருந்தும்
என்னை இழுத்து நின்றாய் சீ சீ சீ சீ
லிஃப்டின் கதவு திறந்த பிறகும்
லிஃப்பை மூடிக் கிடந்ததாரு
நீயா இல்லை நானா
ஒட்டி வந்தது யாரு; யாரு யாரு
நீயா நானா
ஒத்துழைத்தது யாரு; யாரு நீயா நானா
உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு வேறு நான் வேறு யார் சொன்னது
(என்னோடு காதல்...)
என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
Lyrics in English Font
Ennodu Kaathal Endru Pesavaithathu
Neeya Illai Naana
Oorengum Vathanthi Kaatru Veesa Vaithathu
Naana Illai Neeye
Unnodu Love Endru Oor Sonnathu
Nee Veru Naan Veru Yaar Sonnathu
Ah.. Ennodu Kaathal Endru Pesavaithathu
Neeya Illai Naana
Yenn Sattai Uttonodu Koonthal Mudiyai
Sika Vaithu Aiyo Viduda Endraai
No.. No.. No.. No..
En Kannil Thoosu Kandu Oothum Saakil
Otti Nindru Manasai Kuppai Seithaai
Chi.. Chi.. Chi.. Chi..
Kannai Moodum Velai Paarthu Maayai
Mooti Vitathaaru Neeya Illai Naana
Seri Valaikka Muyandrathu Yaaru?
Yaaru.. Neeya Naana
Valainthu Kotuthathu Yaaru?
Yaaru.. Neeya Naana
Naan Vanthu Neeyodu Ondraanathu
Naam Endra Sol Angu Umdaanathu
Ennodu Kaathal Endru Pesavaithathu
Neeya Illai Naana
Nam Hotel Maadi Aruhae Nadanthu Selvoam
Yendra Pothu Liftil Šelvøam Yendraai
Nø.. Nø.. Nø Nø Nø Nø Nø Nø
Pin Antha Liftukulla Neela Agalam
Neraya Irunthum Ènnai Iduthu Nindraai
Chi.. Chi.. Chi Chi Chi Chi
Liftin Kathavu Thirantha Piragum Lipai
Møødi Thiranthathaaru Neeya Illai Naana
Otti Vanthathu Yaaru?.. Yaaru Yaaru
Unnødu Løve Èndru Oør Šønnathu
Nee Veru Naan Veru Yaar Šønnathu
Neeya Naana
Othuzhaithathu Yaaru?Yaaru Neeya Naana
Ènnødu Kaathal Èndru Pesavaithathu
Neeya Illai Naana
Oørengum Vathanthi Kaatru Veesa Vaithathu
Naana Illai Neeye
Unnødu Løve Èndru Oør Šønnathu
Nee Veru Naan Veru Yaar Šønnathu
Lyrics in English Translation
Wait For Lyrics
Watch Song in HD Video / Lyric Video / Song :
Watch the romantic song Ennoda Kadhal sung by Harini and Mano from the box office hit comedy film Panchathanthiram
Cast: Kamal Haasan,Simran,Jayaram,Ramya Krishnan, Ramesh Aravind,yugi Sethu,Sriman
Music: Deva
Lyrics: Vairamuthu
Director: KS Ravikumar
Producer: PL Thenappan
Tags : Panchathantiram Song Lyrics, Panchathantiram Album Lyrics, Panchathantiram Film Song lyrics , Lyrics for Panchathantiram , Panchathantiram Lyrics Traslation, Panchathantiram Songs lyrics online ,Song Lyrics From Movie Panchathantiram, பஞ்சதந்திரம் பட பாடல் வரிகள், பஞ்சதந்திரம் பாடல் வரிகள், Panchathantiram Songs Lyrics, Panchathantiram songs lyrics tamil , Panchathantiram songs lyrics meaning. வந்தேன் வந்தேன் பாடல் வரிகள், காதல் பிரியாமல் பாடல் பாடல் வரிகள், கண்மணி பொன்மணி பாடல் வரிகள், தேவா, கமல்ஹாசன்,மனோ, ஹரிணி
0 comments:
Post a Comment