Kandukondain Kandukondain / கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்



Kandukondain Kandukondain
https://itunes.apple.com/sg/album/kandukonden-kandukonden-original/id845738771
Kandukondain Kandukondain is a 2000 Tamil musical and romantic film based on Jane Austen's novel Sense and Sensibility. Directed and co-written by Rajiv Menon, the film features an ensemble cast of Mammootty, Ajith Kumar, Tabu, Aishwarya Rai, and Abbas. Veteran actors Srividya, Raghuvaran and Manivannan also play other supporting roles. The soundtrack was scored by A. R. Rahman, while Ravi K. Chandran was the film's cinematographe

A. R. Rahman composed the original score and the songs with lyrics by Vairamuthu. The album rights were bought by Sa Re Ga Ma for a then-record sum of ₹2.2 crore.

The soundtrack features eight songs, including a poem by Bharathiyar,[35] tuned by Rahman. The song "Kannamoochi" is based on Carnatic raga ragamalika, it was composed in Nattakurinji Raga. Regarding the song, Rajiv Menon who is a fan of this raga took old recordings of the raga rendered by several musicians to A.R.Rahman, requesting him to compose at least one piece on the raga. "Kandukondain Kandukondain" is based on Nalinakanthi raga, "Smayiyai" is based on jazz music, and "Enna Solla Pogirai" is a folksy and romantic number.
All lyrics written by Vairamuthu.

Music
:
A.R.Rahman
Director
:
Rajiv Menon
Starring
:

Mammootty Ajith Kumar Tabu Aishwarya Rai Abbas Srividya Manivannan Raghuvaran


Year
:
2000
Label
:
Sa Re Ga Ma
Lyricist
:
Vairamuthu

Kandukondain Kandukondain Songs Lyrics

Song: Kandukondain Kandukondain / கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் Lyrics By: Vairamuthu Singers: Hariharan, Mahalakshmi Iyer


Lyrics in Tamil Font :
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் விரல் தொடும் தூரத்திலே ஏ வெண்ணிலவு கண்டுகொண்டேன் வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி என் கண் பார்த்தது என் கை சேருமோ கை சேராமலே கண்ணீர் சேருமோ கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன் பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன் கண்களைத் திறந்துன் கனவுகள் வளர்க்கும் காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும் உன்னைத் தேடியே இனி எனது பயணமோ எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன் ஆ... நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும் நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும் நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன் எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன் ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்...காதல் முகம் கண்டுகொண்டேன் விரல் தொடும் தூரத்திலே...விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...காதல் முகம் கண்டுகொண்டேன்

Lyrics in English Font :

kaNdukoNdaen kaNdukoNdaen kaadhal mugam kaNdukoNdaen kaNdukoNdaen kaNdukoNdaen kaadhal mugam kaNdukoNdaen viral thodum dhooraththilae veNNilavu kandukondaen veNNilaa veLichcham kiNNaththil vizhundhu niRaindhaal vazhindhaal magizhchchi veNNilaa veLichcham kiNNaththai udaiththaal uyirai udaippaaL oruththi en kaN paarththadhu en kai saerumoa kai saeraamalae kaNNeer saerumoa kaNdukoNdaen kaNdukoNdaen kaadhal mugam kaNdukoNdaen malarmanjam vizhi kenjum manam anjumallavaa uyir minjum ivaL nenjam un thanjamallavaa un thanimaik kadhavin thaaL neekkavaa kaNdukoNdaen kaNdukoNdaen kaadhal mugam kaNdukoNdaen maegam thiRandhaal adhaRkuL un mugam paarkkiRaen pookkaL thiRandhaal adhaRkuL un kural kaetkiRaen kaNgaLaith thiRandhun kanavugaL vaLarkkum kaadhalin viralgaL kallaiyum thiRakkum unnaith thaediyae ini enadhu payaNamoa endhan saalaigaL un veettil mudiyumoa ae kanavu mangaiyae unadhu manadhu enadhu manadhil iNaiyumoa kaNdukoNdaen kaNdukoNdaen kaadhal mugam kaNdukoNdaen viral thodum dhooraththilae veNNilavu kandukondaen aa… nadhiyin thaedal kadaisiyil kadal kaaNbadhu uyirin thaedal kadaisiyil unaikkaaNbadhu kadal konda nadhiyoa mugam thanai izhakkum naan unnil kalandhaal pudhu mugam kidaikkum natchaththirangaLai oru naaril kattuvaen endha naeramum un kadhavu thattuvaen ae kaadhal dhaevanae enadhu imaiyil unadhu vizhigaL mooduvaen kaNdukoNdaen kaNdukoNdaen…kaNdukoNdaen kaNdukoNdaen kaadhal mugam kaNdukoNdaen…kaadhal mugam kaNdukoNdaen viral thodum dhooraththilae…viral thodum dhooraththilae veNNilavu kandukondaen…kaNdukoNdaen kaNdukoNdaen…kaadhal mugam kaNdukondaen

Watch Song in HD Video / Lyric Video / Song / Trailar  :

Watch the superhit melody Kandukondein sung by Hariharan and Mahalakshmi Iyer from the movie Kandukondein Kandukondein. Cast: Mammootty, Ajith Kumar, Aishwarya Rai, Tabu, Abbas, Srividya, Manivannan, Raghuvaran Director: Rajiv Menon Producer: Kalaipuli S Dhanu, AM Rathnam Music: AR Rahman Lyrics: Vairamuthu

Tags : Kandukondain Kandukondain songs lyrics, Kandukondain Kandukondain tamil lyrics, Kandukondain Kandukondain songs lyrics in tamil,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல் வரிகள், தமிழ் பாடல் வரிகள், Engae Enadhu Kavithai Lyrics From Kandukondain Kandukondain Engae Enadhu Kavithai Lyrics From Kandukondain Kandukondain Kandukondain Kandukondain tamil song lyric online, Kandukondain Kandukondain movie songs lyrics, Kandukondain Kandukondain lyrics online, Kandukondain Kandukondain movie lyrics download, Kandukondain Kandukondain tamil lyrics online, Kandukondain Kandukondain tamil lyrics, Kandukondain Kandukondain paadal varigal, Kandukondain Kandukondain tamil movie lyrics online, Kandukondain Kandukondain tamil vari, Kandukondain Kandukondain tamil varigal

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.