Baahubali (English: The One With Strong Arms) is a two part Indian film, written and directed by S. S. Rajamouli.
| ||
Music
|
:
|
M. M. Keeravani
|
Director
|
:
|
S.S.Rajamouli
|
Starring
|
:
|
Prabhas
Rana Daggubati
Anushka Shetty
Tamannaah
Ramya Krishnan
Sathyaraj
Adivi Sesh
Nassar
Prabhakar
|
Year
|
:
|
2015
|
Label
|
:
|
T-Series Lahari Music
|
Lyricist
|
:
|
Madhan Karky
|
Baahubali Movie Song's Lyrics
|
Manogari song lyrics / மனோகரி பாடல் வரிகள்
Lyrics By: Madhan Karky
Singers: Haricharan, Mohana
உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்
பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல்
நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்.... ஆரல்
மனோகரி.... மனோகரி...
மனோகரி... மனோகரி....
கள்ளன் நானோ உன்னை அள்ள
மெள்ள மெள்ள வந்தேன்!
எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!
ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள
சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!
ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...
நீல வானை ஊற்றி
கண்கள் படைத்தானோ?
வேறே... என் தேடல் வேறே!
தேயும் திங்கள் தேய்த்து
செய்த இடை தானோ?
வேறே... என் தேடல் வேறே!
வேழம் அது கொண்டேதான்
அவன் என் தோள்கள் செய்தானோ!
வாழை அது போலே தான்
அவன் என் கால்கள் செய்தானோ!
வழுக்கிட வா!
மனோகரி.... மனோகரி...
மனோகரி... மனோகரி....
பூவை விட்டு பூவில் தாவி
தேனை உன்னும் வண்டாய்
பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன்!
ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...
மேகத் துண்டை வெட்டி
கூந்தல் படைத்தானோ?
வேறே... என் தேடல் வேறே!
காந்தள் பூவைக் கிள்ளி
கைவிரல் செய்தானோ?
வேறே... என் தேடல் வேறே! ஆழி கண்ட வெண்சங்கில் அவன் அணல் ஒன்றைச் செய்தானோ! யாளி இரண்டைப் பூட்டி அவன் தனம் ரெண்டைச் செய்தானோ! வழுக்கிட வா! மனோகரி.... மனோகரி... மனோகரி... மனோகரி.... தேகம் எங்கும் தாகம் கொண்டு நான் தவிக்கிறேனே மோகம் மொண்டு நான் குடிக்கிறேன்! ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...
Oruthiyo Natchathira Thooral Thooral
Pirathiyo Yennazhaghin Saaral Saaral
Porukki Minukki Sedhukki Padhitha Mooral Mooral
Nerukku Irukki Serikka Erikkum Aaral Aaral
Manogari Manogari
Kallanaaga Unnai Alla Mella Mella Vandhaen
Yendhan Ullam Kollai Pogudhae
Aadai Vittu Meeri Undhan Azhagugal Thulla
Sokki Sokki Sokki Nirkiraen
Olithu Maraithu Valathu Edukka Thedal
Oruthiyo Natchathira Thooral Thooral
Pirathiyo Yennazhaghin Saaral Saaral
Megathundai Vetti Koondhal Padaithaano
Vaeru..En Thaedal Vaeru
Kaangal Poovai Thaedi Kai Viral Seidhaano
Aazhi Kanada Ven Sangil Avan Nanal Ondrai Seidhaano
Yaazhi Irandai Pooti Avan Thana Ondrai Seidhaano
Adikkidava..Manogari Manogari
Poovai Vittu Poovil Thaavi Thenai Unnum Andaai
Dhaagam Vittu Dhaagam Thaavinaen
Olithu Maraithu Valathu Edukka Thedal
Oruthiyo Natchathira Thooral Thooral
Pirathiyo Yennazhaghin Saaral Saaral
The shower of melting stars!
The dizzy drizzle of my beauty!
A smile made from picking, polishing and sculpting pearls!
A fire that will hug tight and burn away your pride!
Manogari... Manogari...
Manogari... Manogari...
A thief I am.
I came here to steal you away!
In your beauty,
That tries to escape your clothes,
I stand here bewitched!
The search, for the hidden treasure, has begun!
By pouring the entire sky’s blue,
Did he make eyes two?
Not that...
This is a search for something else.
By shrinking the waning moon
Did he make the waist?
Not that...
This is a search for something else.
With Bamboo
Did He make my shoulder?
With a plantain,
Did He make my legs too?
Come to slip and fall!
Manogari... Manogari...
Like a bee that hops
From flower to flower
To sip honey
I hop from part to part!
The search, for the hidden treasure, has begun!
Trimming those clouds a little,
Did He give my tresses?
Not that...
This is a search for something else.
Picking Gloriosa flowers
Did he make my fingers?
Not that...
This is a search for something else.
With a conch from the deep oceans
Did he make my neck?
Locking Yaalis two together
Did he make my bosom?
Come and tame them!
Manogari... Manogari...
Every part of my body
Is here in thirst!
To quench, passion I seek!
The search, for the hidden treasure, has begun!
|
Watch Song in HD Video / Lyric Video / Song :
Studio Green - K.E. Gnanavel Raja proudly presents Baahubali #பாகுபலி a SS Rajamouli Film
Tags : Baahubali Song Lyrics, Baahubali Album Lyrics, Baahubali - The Beginning Film Song lyrics , Lyrics for Baahubali - The Beginning , Baahubali - The Beginning Lyrics Traslation, Baahubali - The Beginning Songs lyrics online ,Song Lyrics From Movie Baahubali - The Beginning , பாகுபலி பட பாடல் வரிகள், பாகுபலி பாடல் வரிகள், Baahubali - The Beginning Songs Lyrics, Baahubali - The Beginning songs lyrics tamil , Baahubali - The Beginning songs lyrics meaning, இருள் கொண்ட வானில் பாடல் வரிகள், ஜீவ நதி பாடல் வரிகள், பச்சை தீ பாடல் வரிகள்
0 comments:
Post a Comment