Naan Piranthathu song lyrics
 |
Naan Piranthathu song lyrics /நான் பிறந்தது பாடல் வரிகள்
Music : Ilaiyaraaja
Lyrics By: Vaali
Singers: S. P. Balasubrahmanyam
|
naan poRanthathu thaniya
mannil vaLarnthathu thaniya
pizhaipathu thaniya
udal uzhaipathu thaniya
idaiyil vanthathu ippothu engae
naan sirichathu thaniya
azhuthathu thaniya
uravugaL appothu engae
paai virichathu thaniya
paduthathu thaniya
varavugaL appothu engae
adi thanthana thanthaana thaanana
inga thanginavan unda thaananana
adi thanthana thanthaana thaanana
inga thanginavan unda thaananana
naan poRanthathu thaniya
vaLarnthathu thaniya
uruvaana udan piRappu
uNaraathu en uyir thudippu
irunthaalum maanam naanum
kaakka vaeNumae
virunthaaLi enum enakku
virumbaatha idam edharku
enai pOndRa yaezhai vaazha
veedhi pOthumae
uruvaana udan piRappu
uNaraathu en uyir thudippu
irunthaalum maanam naanum
kaakka vaeNumae
virunthaaLi enum enakku
virumbaatha idam edharku
enai pOndRa yaezhai vaazha
veedhi pOthumae
thendRal kaatRai paarthu
thaevai illai endRu
thooram pOgach chollum
thOttam engu uNdu
sonna sollu andharangam sonnathallada
adhu solli thanthu neeyum
ingu sonna sollada
naan poRanthathu thaniya
vaLarnthathu thaniya
madi meedhu vaLarthap piLLai
adithaalum valipathillai
adhu pOla naanum undhan
sollai thaanginaen
evan meethum varutham illai
avan meethum varutham illai
vithi endRu naanum ingu
ennai thaetRinaen
madi meedhu vaLarthap piLLai
adithaalum valipathillai
adhu pOla naanum undhan
sollai thaanginaen
evan meethum varutham illai
avan meethum varutham illai
vithi endRu naanum ingu
ennai thaetRinaen
pethu pOtta thaaiyum
vittu pOnathuNdu
patRillaamal vaazha
katRu koNdathuNdu
ethanaiyO patchi vanthu
thangi chelluthu
avai ondRukondRu
sontham endRa solli koNdathu
naan poRanthathu thaniya
mannil vaLarnthathu thaniya
pizhaipathu thaniya
udal uzhaipathu thaniya
idaiyil vanthathu ippothu engae
naan sirichathu thaniya
azhuthathu thaniya
uravugaL appothu engae
paai virichathu thaniya
paduthathu thaniya
varavugaL appothu engae
adi thanthana than naana thaanana
inga thanginavaL unda thaananana
adi thanthana than naana thaanana
inga thanginavaL unda thaananana
naan poRanthathu thaniya
vaLarnthathu thaniya
நான் பொறந்தது தனியா
மண்ணில் வளர்ந்தது தனியா
பிழைப்பது தனியா
உடல் உழைப்பது தனியா
இடையில் வந்தது இப்போது எங்கே
நான் சிரிச்சது தனியா அழுதது தனியா
உறவுகள் அப்போது எங்கே
பாய் விரிச்சது தனியா படுத்தது தனியா
வரவுகள் அப்போது எங்கே
அடி தந்தனத்தானா தானானா
இங்க தங்கினவன் உண்டா தானனா
அடி தந்தனத்தானா தானானா
இங்க தங்கினவன் உண்டா தானனா
நான் பொறந்தது தனியா வளர்ந்தது தனியா
உருவான உடன் பிறப்பு
உணராத என் உயிர் துடிப்பு
இருந்தாலும் மானம் நானும் காக்கவேணுமே
விருந்தாளி எனும் எனக்கு
விரும்பாத இடம் எதற்கு
என்னை போன்ற ஏழை வாழ வீதி போதுமே
உருவான உடன் பிறப்பு
உணராத என் உயிர் துடிப்பு
இருந்தாலும் மானம் நானும் காக்கவேணுமே
விருந்தாளி எனும் எனக்கு
விரும்பாத இடம் எதற்கு
என்னை போன்ற ஏழை வாழ வீதி போதுமே
தென்றல் காற்றைப் பார்த்து
தேவை இல்லை என்று
தூரம் போகச் சொல்லும்
தோட்டம் எங்கும் உண்டு
சொன்ன சொல்லு அந்தரங்கம் சொன்னதென்னடா
அது சொல்லித் தந்து இங்கு வந்து நீயும் சொன்னச் சொல்லடா
நான் பொறந்தது தனியா வளர்ந்தது தனியா
மடிமீது வளர்த்த பிள்ளை
அடித்தாலும் வலிப்பதில்லை
அது போல நானும் உந்தன் சொல்லைத் தாங்கினேன்
எவன் மீதும் வருத்தம் இல்லை
ஹாஹ அவன் மீதும் வருத்தம் இல்லை
விதி என்று நானும் இங்கு
என்னைத் தேற்றினேன்
மடிமீது வளர்த்த பிள்ளை
அடித்தாலும் வலிப்பதில்லை
அது போல நானும் உந்தன் சொல்லைத் தாங்கினேன்
எவன் மீதும் வருத்தம் இல்லை
அவன் மீதும் வருத்தம் இல்லை
விதி என்று நானும் இங்கு
என்னைத் தேற்றினேன்
பெத்துப் போட்ட தாயும் விட்டு போனது உண்டு
பற்றில்லாமல் வாழ பற்றிக்கொண்டதுண்டு
எத்தனையோ பட்சி வந்து தங்கி செல்லுது
அது ஒன்றுக்கு ஒன்று சொந்தம் என்றா சொல்லிக் கொள்ளுது
நான் பொறந்தது தனியா
மண்ணில் வளர்ந்தது தனியா
பிழைப்பது தனியா
உடல் உழைப்பது தனியா
இடையில் வந்தது இப்போது எங்கே
நான் சிரிச்சது தனியா அழுதது தனியா
உறவுகள் அப்போது எங்கே
பாய் விரிச்சது தனியா படுத்தது தனியா
வரவுகள் அப்போது எங்கே
அடி தந்தனத்தானா தானானா
இங்க தங்கினவன் உண்டா தானனா
அடி தந்தனத்தானா தானானா
இங்க தங்கினவன் உண்டா தானனா
நான் பொறந்தது தனியா வளர்ந்தது தனியா
Wait For Lyrics
|
Watch Song in HD Video / Lyric Video / Song :
Udan Pirappu is a 1993 Tamil drama directed by P. Vasu. The film features Sathyaraj, Rahman, Sukanya and Kasthuri in lead roles.
Tags : Udan Pirappu Song Lyrics, Udan Pirappu Album Lyrics, Udan Pirappu Film Song lyrics , Lyrics for Udan Pirappu , Udan Pirappu Lyrics Traslation, Udan Pirappu Songs lyrics online ,Song Lyrics From Movie Udan Pirappu, உடன் பிறப்பு பட பாடல் வரிகள், உடன் பிறப்பு பாடல் வரிகள், Udan Pirappu Songs Lyrics, Udan Pirappu songs lyrics tamil , Udan Pirappu songs lyrics meaning, நன்றி சொல்லவே உனக்கு பாடல் வரிகள், அம்மம்மா பாடல் பாடல் வரிகள், நான் பிறந்தது பாடல் வரிகள்
0 comments:
Post a Comment