Nann Adimai Illai (Tamil: நான் அடிமை இல்லை, English: I am not a slave) is a 1986 Indian Tamil drama film starring Rajinikanth and directed by Dwarakish.
| ||
Music
|
:
|
Vijay Anand
|
Director
|
:
|
Dwarkish
|
Starring
|
:
|
Rajinikanth
Sridevi
Manorama
Girish Karnad
|
Year
|
:
|
1986
|
Label
|
:
|
Lahari | T-Series
|
Lyricist
|
:
|
Vaali, Vairamuthu, Muthulingam
|
Naan Adimai Illai Movie Song's Lyrics
|
Oru Jeevan Dhaan song lyrics /ஒரு ஜீவன் தான் பாடல் வரிகள்
Lyrics By: Vaali
Singers: S.P .Balasubramaniam, S.Janaki, Vijay Anand
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாளும் பிரியாது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உன்னை சேருவேன்
வேறாரும் நெருங்காமல் மன வாசல் தன்னை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன் தான் ....
காவேரி கடல் சேர அனைத்தான்ன்டி வரவில்லையா
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா
வரும் நாளெல்லாம் இனி மதம் உற்சவம்
வளையோசை தான் நல்ல மனிமந்திரம்
நான் தானையா நீலாம்பரி
தாலாட்டவா ..ஹ ..ஹ ..நடு ராத்திரி
சுதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்
ஒரு ஜீவன் தான்
Oru jeevan thaan un paadal thaan
Oyaamal isaikkindrathu
Iru kannilum un nyaabagam
Urangaamal irukkindrathu
Paasangalum banthangalum
Pirithaalum piriyaathathu
Kaalangalum nerangalum
Kalaithaalum kalaiyaathathu
Eerezhu jenmangal eduthaalum unnai seruven
Veraarum nerungaamal mana vaasal thannai mooduven
Uruvaanadhu nalla sivaranjani
Unakkaagathaan intha geethaanjali
Raagangalin aalaabanai
Mogangalin aaraadhanai
Udalum manamum thazhuvum pozhuthil urugum
Oru jeevan thaan_ _ _
Kaaveri kadal sera anai thaandi varavillaiya
Aasaigal alaipaaya aanandham peravillaiya
Varum naalellaam ini madham urchavam
Valaiyosai thaan nalla manimanthiram
Naan thaanaiya neelaambari
Thaalaattavaa..ha..ha..nadu raathiri
Suthiyum layamum sugamaai inaiyum tharunam
Oru jeevan thaan_ _ _
Wait For Lyrics
|
Watch Song in HD Video / Lyric Video / Song :
Starring Rajinikanth and directed by Dwarakish
Tags : Naan Adimai Illai Song Lyrics, Naan Adimai Illai Album Lyrics, Naan Adimai Illai Film Song lyrics , Lyrics for Naan Adimai Illai , Naan Adimai Illai Lyrics Traslation, Naan Adimai Illai Songs lyrics online ,Song Lyrics From Movie Naan Adimai Illai, நான் அடிமை இல்லை பட பாடல் வரிகள், நான் அடிமை இல்லை பாடல் வரிகள், Naan Adimai Illai Songs Lyrics, Naan Adimai Illai songs lyrics tamil , Naan Adimai Illai songs lyrics meaning. ஒரு ஜீவன் தான் பாடல் வரிகள், போன போகுது பாடல் வரிகள், வா வா இதயமே பாடல் வரிகள், தேவி தேவி பாடல் வரிகள்
0 comments:
Post a Comment