Oru Naalil song lyrics


Pudhupettai
Pudhupettai (Tamil: புதுப்பேட்டை) is a 2006 Indian Tamil gangster film written and directed by Selvaraghavan
Music
:
Yuvan Shankar Raja
Director
:
Selvaraghavan
Starring
:
Dhanush Sneha Sonia Agarwal
Year
:
2006
Label
:
Vega Music
Lyricist
:
Na. Muthukumar


Pudhupettai Movie Song's Lyrics
Oru Naalil song lyrics / ஒரு நாளில் இங்கே பாடல் வரிகள்
Lyrics By: Na. Muthukumar
Singers: Yuvan Shankar Raja
ஓரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது.. மறு நாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது, எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்.. அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்!! ஓ! ஓ! ஓ! கருவாசல் விட்ட வந்த நாள் தொட்டு, ஓ! ஓ! ஓ! ஒரு வாசல் தேடியே விளையாட்டு ஓ! ஓ! ஓ! கண் திறந்து பார்த்தால் பல கூத்து ஓ! ஓ! ஓ! கண் மூடிக்கொண்டால்.. போர்க்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தமில்லை காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும் நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும். தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் எறிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்.. ஓ! ஓ! ஓ! அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே ஓ! ஓ! ஓ! இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே ஓ! ஓ! ஓ! மனம் வெட்டவெளியிலே அலைகிறதே ஓ! ஓ! ஓ! அந்த கடவுளை கண்டால்... அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு அவள் எனக்கு இவள் எனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான் நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான் பழிபோடும் உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் நடப்பவை நாடகமென்று நாமும் சேர்த்து நடித்திருப்போம் ஓ! ஓ! ஓ! பல முகங்கள் வேண்டும், சரி மாட்டிக்கொள்வோம் ஓ! ஓ! ஓ! பல திருப்பம் தெரியும் , அதில் திரும்பிக்கொள்வோம் ஓ! ஓ! ஓ! கதை முடியும் போக்கில், அதை முடித்துக்கொள்வோம் ஓ! ஓ! ஓ! மறுபிறவி வேண்டுமா??
Oru naalil vazhkai inge engum odi poogathu Marulaalum vanthuvitaal thunbam theyum, thodaraathu Enthanai koodi kaneer man meethu vilunthirukum Athanai kanda pinbum boommi ingu poo pookum oooh ooooh ooh karuvaasal vittu vantha naal thottu oooh ooooh ooh oru vaasal thediye vilaiyaatu oooh ooooh ooh kan thiranthu paarthal pala koothu oooh ooooh ooh kan moodi kondal oooh ooooh ooh Porkalathil piranthivittoom, vanthavai ponavai varuthamillai Kaatinile vaazhginrom, mutkalin vali onrum maranamillai Iruthinele nee nadakaiyile un nilalum unnai vittu vilagividum Ne mattumthaan intha ulagithile unnaku thunai enru velangividum Theeyodu poogum varaiyil theerathu intha thanimai Karai varum neram paarthu kappalil kaathiripom Erimalai vanthaal kooda yeri ninru por thodupom oooh ooooh ooh antha theiva ragasiam purigirathe oooh ooooh ooh ingu ethuvum nilai illai karaigiruthe oooh ooooh ooh manam vetta veliyilea allaikirathe oooh ooooh ooh antha kadavulai kandaal … oooh ooooh ooh Athu ennaku ithu unnaku, ithaiyangal poodum thani kanaku Aval ennaku ival unnaku, udalgalum poodum puthir kanaku Unnakum illai ithu ennakum illai, padaithavane ingu yeduthu kollvaan Nallavan yaar, ketavan yaar kadaisiyil avane mudivu seivaan Pali poodum ulagam inge Bali aana uyirgal enge Ulagathin ooram ninru athanaiyum paarthirupoom Nadapavai naadagam enru naamum serunthu nadithiripoom oooh ooooh ooh pala mugangal vendum seri maatikolvom oooh ooooh ooh pala thirupam theriyum athil thirumbi kolvom oooh ooooh ooh kathai mudiyum pookil athai mudithikolvom oooh ooooh ooh maru piravi vendumaa … oooh ooooh ooh
Just with one passing day 
your current life doesn’t run away
when the next day arrives
the fire of sufferings will not continue how many crores of tears has the earth(ground) borne(seen)
after seeing all the sorrow too, flowers keep on blooming

from the day a person leaves the black entrance(womb),
the game has always been to find another entrance,
when you open your your eyes and see, there is too much drama,

when you close your eye

We are born in a battlefield, so no regret for  what came and what went,
we are living in a forest, so the pain due to thorns are not considered death,
when you are walking in the dark, even your shadow will leave you,
it is then that you will realize that you are the only companion to yourself in this world,

and till you die ( go into fire) this loneliness will always be with you

Lets wait in the ship(our body)  till the time we reach the shore ( final destination),

In between even if we have to face the volcano , lets get on top of it and wage a war

I  understand the god’s  secret,
I understand that there is nothing permanent here,
heart is roaming in this vast vacuum,

when I see that god

” that is for me , this is for you” , the heart keeps on making such calculations,
“she(that) is for me, she(this) is for you”,bodies keep on making and playing such riddles(puzzles)
it is not for you, nor for me ; the creator will finally take it all,

who is the good guy, who is the bad guy , only god will decide in the end.

this is a world that blames ,

where are the sacrificed lives?

Lets sit at an edge of this world, and observe everything,

believe that everything that is happening is a drama, and let us also join and act in it.

We will need many faces, lets wear them correctly,
We will see many twists , lets turn to them,
as and when the story seems to end , lets end it,

do you want rebirth?
Watch Song in HD Video / Lyric Video / Song  :

Pudhupettai - Yuvan Shankar Raja


Tags : Pudhupettai Song Lyrics, Pudhupettai Album Lyrics, Pudhupettai Film Song lyrics , Lyrics for Pudhupettai , Pudhupettai Lyrics Traslation, Pudhupettai Songs lyrics online ,Song Lyrics From Movie Pudhupettai, புதுப்பேட்டை பட பாடல் வரிகள், புதுப்பேட்டை பாடல் வரிகள், Pudhupettai Songs Lyrics, Pudhupettai songs lyrics tamil , Pudhupettai songs lyrics meaning. ஒரு நாளில் பாடல் வரிகள், புல் பேசும் பூ பேசும் பாடல் வரிகள், எங்க ஏரியா பாடல் வரிகள்,

Share

& Comment

2 comments:

  1. what can u say?he knew it all,felt it all.next birth should be much more better for him sai.

    ReplyDelete

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.