Poove Sem Poove song lyrics



Poove Sem Poove song lyrics / பூவே செம் பூவே பாடல் வரிகள்
Music : Ilaiyaraaja Lyrics By: Vaali Singers: K. J. Yesudas, Sunandha
Poove sempoove un vaasam varum vaasal en vaasal un poongavanam vaai pesidum puzhanguzhal nee than oru poovin madal poove sempoove un vaasam varum poove sempoove Nizhal pola naanum aah.. Nizhal pola naanum nadai poda neeyum thodargindra sontham nedungala bantham kadal vaanam kooda niram mara koodum manam konda paasam thadam maaridathu naan vaazhum vaazhve unakkaga thaane naal thorum nenjil naane yenthum thene ennaalum sangeetham santhosame vaai pesidum puzhanguzhal nee than oru poovin madal poove sempoove un vaasam varum vaasal en vaasal un poongavanam vaai pesidum puzhanguzhal nee than oru poovin madal poove sempoove un vaasam varum poove sempoove Unnai pola naanum oru pillai thaane malar vanthu konjum kili pillai thaane unnai pola naanum malar soodum penmai vithi ennum noolil vizhaiyaadum bommai naan seitha paavam enodu pogum nee vazhnthu naan thaan paarthale pothum inaalum enaalum ullaasame vaai pesidum puzhanguzhal nee than oru poovin madal poove sempoove un vaasam varum vaasal en vaasal un poongavanam vaai pesidum puzhanguzhal nee than oru poovin madal poove sempoove un vaasam varum poove sempoove
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல்
(பூவே )
நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே நாள் தோரும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல்
(பூவே )
உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் எந்நாளும் எந்நாளும் உல்லாசம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதனொரு பூவின் மடல்
(பூவே )

Wait For Lyrics

Watch Song in HD Video / Lyric Video / Song  :

Solla Thudikuthu Manasu is a 1988 Indian Tamil film, directed by B. Lenin, starring Karthik and newcomer Priyasri in lead roles.

Tags : Solla Thudikuthu Manasu Song Lyrics, Solla Thudikuthu Manasu Album Lyrics, Solla Thudikuthu Manasu Film Song lyrics , Lyrics for Solla Thudikuthu Manasu , Solla Thudikuthu Manasu Lyrics Traslation, Solla Thudikuthu Manasu Songs lyrics online ,Song Lyrics From Movie Solla Thudikuthu Manasu, சொல்ல துடிக்குது மனசு பட பாடல் வரிகள், சொல்ல துடிக்குது மனசு பாடல் வரிகள், Solla Thudikuthu Manasu Songs Lyrics, Solla Thudikuthu Manasu songs lyrics tamil , Solla Thudikuthu Manasu songs lyrics meaning, பூவே செம் பூவே பாடல் வரிகள், குயிலுகொரு பாடல் வரிகள், தேன் மொழி பாடல் வரிகள்

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.