Solli Tholaiyen Ma Lyrics




Album : Yaakkai Music : Yuvan Shankar Raja Director : Kulandai Vellappan Starring :Kreshna Lyricist  :Vignesh Shivan
Year :2016 Label : U1 Records


Yaakkai Movie Song's Lyrics

Song : Solli Tholaiyen Ma Lyrics Lyrics By : Vignesh Shivan Singers : Dhanush

kaaNaa poana kaadhala naanaa kenjji kaetkuRaen poanaa poagudhu kaadhala solli tholaiyaen maa veeNaa naeram poagudhu en maanam kappal aeRudhu thaanaa vandhdhu kaadhala solli tholaiyaen maa nee oagae solli tholanjjaa thara kutha poaduvaen illa vaeNaam solla thuNinjjaa soaloa saang a paaduvaen unakku veyit paNNi en paadi veek aagudhu paeSmeNt shaek aagudhu Haart piraek aagudhu lavva sollaadhadhaala nenjju laak aagudhu karaNt illaadha oor poala taark aagudhu vaaram onnula kanavula vandhdha vaaram reNdula manasula vandhdha moonaam vaaramae rathathilayum needhaan ada aemmaa aemmaa nallaa paakkuRa koochchabadaama nee nallaa iLikkiRa lavva sonnaa mattum aemmaa muRaikkuRa sariyae illamaa ada poamaa poamaa noa noa summaa sonnaenammaa unakkaaga poRandhdhavan naan mattum thaanmaa un kooda vaazhavae theenamdhoaRum saaguRaen kaappaatha kaadhala solli tholaiyaenmaa poanaa poagudhu kaadhala solli tholaiyaen maa unakku veyit paNNiyae en paadi veek aagudhu paeSmeNt shaek aagudhu Haart piraek aagudhu lavva sollaadhadhaala nenjju laak aagudhu karaNt illaadha oor poala taark aagudhu

காணா போன காதல 
நானா கெஞ்சி கேட்குறேன்
போனா போகுது காதல
சொல்லி தொலையேன் மா

வீணா நேரம் போகுது
என் மானம் கப்பல் ஏறுது
தானா வந்து காதல
சொல்லி தொலையேன் மா

நீ ஓகே சொல்லி தொலஞ்சா
தர குத்த போடுவேன்
இல்ல வேணாம் சொல்ல துணிஞ்சா
சோலோ சாங் அ பாடுவேன்

உனக்கு வெயிட் பண்ணி
என் பாடி வீக் ஆகுது
பேஸ்மெண்ட் ஷேக் ஆகுது
ஹார்ட் பிரேக் ஆகுது 

லவ்வ சொல்லாததால
நெஞ்சு லாக் ஆகுது
கரண்ட் இல்லாத ஊர் போல 
டார்க் ஆகுது

வாரம் ஒன்னுல கனவுல வந்த
வாரம் ரெண்டுல மனசுல வந்த
மூனாம் வாரமே ரத்தத்திலயும் நீதான்
அட ஏம்மா ஏம்மா

நல்லா பாக்குற கூச்சபடாம நீ 
நல்லா இளிக்கிற
லவ்வ சொன்னா மட்டும் 
ஏம்மா முறைக்குற 
சரியே இல்லமா
அட போமா போமா

நோ நோ சும்மா சொன்னேனம்மா
உனக்காக பொறந்தவன் 
நான் மட்டும் தான்மா

உன் கூட வாழவே 
தீனம்தோறும் சாகுறேன்
காப்பாத்த காதல 
சொல்லி தொலையேன்மா

போனா போகுது காதல 
சொல்லி தொலையேன் மா

உனக்கு வெயிட் பண்ணியே
என் பாடி வீக் ஆகுது
பேஸ்மெண்ட் ஷேக் ஆகுது
ஹார்ட் பிரேக் ஆகுது

லவ்வ சொல்லாததால
நெஞ்சு லாக் ஆகுது
கரண்ட் இல்லாத ஊர் போல 
டார்க் ஆகுது

wait
 Watch Song in HD Video / Lyric Video / Song  :

Yaakkai is an Tamil romance film directed by Kuzhandhai Velappan, starring Kreshna and Swathi Reddy in the leading roles.



Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.