Song : Soppana Sundari Lyrics
Lyrics By : Venkatprabhu
Singers : Venkatprabhu, Karthick Raja, Yuvan Shankar Raja, Premgi
Album : Chennai 600028 2nd Innings | chennai28II
Music : Yuvan Shankar Raja
English Lyrics
yaaru evaru …
idha vachchirundhdhaa theriyumaa…
paera naan sonnaa…
liSttu rompa neeLammaa..
maisooru niJaamum…
mandhdhiri pala paerkaLum…
paadhugaatha pokkishamaa…
soppana sundhdhari…
unna yaaru vachchirukkaa…
soppana sundhdhari..
unna yaaru vachchirukkaa..
vaeRa kathukkoLLa vaeNaam…
idhu manmadha kala…
vittaa velagaadhu…
unakkenna kavala…
meesa endhdhirikkum munnae…
paRa paapparappaa…
aasa undhdhi undhdhi thaLLa…
unna mandhdhirikkum…
adi pudi saravedi idhu..
vittu vilaasu…
adikkadi palinjadugudu..
parStu kiLaaSee…
thinam thoonga..
mudiyaama..
naanga kaNdu vara..
ippa poRandhdha..
soppana sundhdhari…
unna yaaru vachchirukkaa…
soppana sundhdhari…
unna yaaru vachchirukkaa…
enna kadhai vaeNum..
chollidharavaa…
endhdha vazhi vaeNum..
aLLitharavaa…
adiyae pompaLainga kaettaa…
naanga thattavilla…
thaedi vandhdhadha ellaamae…
naanga vittadhilla…
iLasunga pudichchu nikkudhu…
enga munnaala..
vayasula idhu perusula…
vaRoam pinnaala..
azhichchaalum…
azhiyaama…
adi achchadichchu…
chuthiyadichcha…
soppana sundhdhari…
unna yaaru vachchirukkaa…
soppana sundhdhari…
unna yaaru vachchirukkaa..
Tamil Lyrics
யாரு எவரு …
இத வச்சிருந்தா தெரியுமா…
பேர நான் சொன்னா…
லிஸ்ட்டு ரொம்ப நீளம்மா..
மைசூரு நிஜாமும்…
மந்திரி பல பேர்களும்…
பாதுகாத்த பொக்கிஷமா…
சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…
சொப்பன சுந்தரி..
உன்ன யாரு வச்சிருக்கா..
வேற கத்துக்கொள்ள வேணாம்…
இது மன்மத கல…
விட்டா வெலகாது…
உனக்கென்ன கவல…
மீச எந்திரிக்கும் முன்னே…
பற பாப்பரப்பா…
ஆச உந்தி உந்தி தள்ள…
உன்ன மந்திரிக்கும்…
அடி புடி சரவெடி இது..
விட்டு விலாசு…
அடிக்கடி பலிஞ்சடுகுடு..
பர்ஸ்டு கிளாஸீ…
தினம் தூங்க..
முடியாம..
நாங்க கண்டு வர..
இப்ப பொறந்த..
சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…
சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…
என்ன கதை வேணும்..
சொல்லிதரவா…
எந்த வழி வேணும்..
அள்ளித்தரவா…
அடியே பொம்பளைங்க கேட்டா…
நாங்க தட்டவில்ல…
தேடி வந்தத எல்லாமே…
நாங்க விட்டதில்ல…
இளசுங்க புடிச்சு நிக்குது…
எங்க முன்னால..
வயசுல இது பெருசுல…
வறோம் பின்னால..
அழிச்சாலும்…
அழியாம…
அடி அச்சடிச்சு…
சுத்தியடிச்ச…
சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…
சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா..
English Translation
Lis
0 comments:
Post a Comment