Idam Porul Yaeval
| ||
Idam Porul Yaeval is an Indian Tamil film directed by Seenu Ramasamy and produced by N. Lingusamy. It features Vijay Sethupathi and Vishnu alongside Nandita Swetha and Iyshwarya Rajesh in the lead cast. Yuvan Shankar Raja composes the music for the film.
| ||
Music
|
:
|
Yuvan Shankar Raja
|
Director
|
:
|
Seenu Ramasamy
|
Starring
|
:
| Vijay Sethupathi Vishnu Nandita Swetha Iyshwarya Rajesh |
Year
|
:
|
2014
|
Label
|
:
|
Sony Music India
|
Lyricist
|
:
|
Vairamuthu
|
Idam Porul Eval Songs Lyrics
Song: Kurunthogai / குறுந்தொகை
Lyrics By: Vairamuthu
Singers: Sonia, V.V.Prasanna
Lyrics in Tamil Font :
|
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்
இன்பது பால் சொல்லும் இளய வேந்தே
பொருட் பாலை எப்போது காட்டுவாய்
ஈசன் எழுதிய ஓலை களில்
அக்கால காதல் உருவாகும்
ரேசன் எழுதிய அட்டைகளில்
தற்கால காதல் உருவாகும்
நல்ல வேலை செய்த பின்னே
சிறு தாலி செய்து கொண்டுவா
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்
இன்பத்து பால் கொஞ்சம் படித்த பின்னே
பொருட் பாலை உன்னோடு யோசிப்பான்
சரி மோகம் என்னும் மேகம் இரு கண்ணை மூடுமே
பசி தாகம் வந்து காதை மூட உண்மை தோணுமே
இது ஔவ்வையாரின் கேள்வி என் அதையே சொல்கிறாய்
நான் ஆசை அம்பு வீசும் போது அழகாய் வைக்கிறாய்
இல்லறம் புல்லா வினைத்தொகையும் அளபேடயும் முதல் பாத்து
சத்தியமடி தமிழ் நமக்கு
உணவளிக்கும் தடை எத்து பொய்யோ நீ சொல்வது மெய்யோ
நம்பவா நான்
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன் பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான் இன்பத்து பால் கொஞ்சம் படித்த பின்னே பொருட் பாலை உன்னோடு யோசிப்பான் உன் மூளை கொண்டு பார்த்தால் அது கணிதம் ஆகுமே நீ நெஞ்சு கொண்டு காணும் போது நேசம் தோன்றுமே விழி மூடி கொண்டு காண என் நெஞ்சே போதுமே நீ மூடி வைத்த உண்மை காண மூளை வேணுமே கணித மேதை ராமானுஜம் பெத்த பொண்ணு நீ தானா கற்பனை பண்ணும் மஹா கவி கம்பன் மகன் நீ தானா அம்மெ தமிழில் எமை நம்பி வா வா குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா பெருந்தொகை எப்போது ஈட்டுவாய் இன்பத்து பால் சொல்லும் இளய வேந்தே பொருட் பாலை எப்போது காட்டுவாய் |
Lyrics in English Font :
|
Kurunthogai Kondaadum Kaathal Mainthaa
Perunthogai Eppothu Eetuvaai
Inbathu Paal Sollum Ilayaventhae
Porutpaalai Eppothu Kaatuvaai
Eesan Ezhuthiya Olaikalil
Akkaala Kaathal Uruvaahum
Ration Ezhuthiya Attaikalil
Tharkaala Kaathal Uruvaahum
Nalla Velai Seitha Pinnae
Siru Thaali Seithu Konduvaa
Kurunthogai Kondaadum Kaathal Mainthan
Perunthogai Pinnalil Vaasipaen
Inbathupaal Konjam Paditha Pinnae
Porutpaalai Unnodu Yosipaan
Sari Mogam Ennum Megam Iru Kannai Mudumae
Pasi Thaagam Vanthu Kaathai Mooda Unmai Thonumae
Ithu Avaiyaarin Kelvi Yen Athayae Solkiraai
Naan Aasai Ambu Veesum Bothu Azhakaai Vaikiraai
Kurunthogai Kondaadum Kaathal Mainthan
Perunthogai Pinnalil Vaasipaen
Inbathupaal Konjam Paditha Pinnae
Porutpaalai Unnodu Yosipaan
Illaram Pulla Vinaithohaiyum
Alapedayum Muthal Paathu
Šathiyamadi Tamil Namaku
Unavalikkum Thadai Yethu
Pøiyø Nee Šølvathu Meiyø
Nambavaa Naaa.
Kurunthøgai Køndaadum Kaathal Mainthan
Perunthøgai Pinnalil Vaasipaen
Inbathupaal Kønjam Paditha Pinnae
Pørutpaalai Unnødu Yøsipaan
Un Møølai Køndu Paarthaal
Athu Kanitham Aagumae
Nee Nenju Køndu Kaanum Bøthu
Nesam Thøndrumae
Vizhi Møødi Køndu Kaana
Èn Nenjae Pøthumae
Nee Møødi Veitha Unmai Kaana
Møølai Venumae
Kanitha Methai Ramanujam
Petha Pønnu Neethaanaa
Karpanai Pannum Mahakavi
Kamban Magan Neethana
Ammae Tamilil Ma Nambi
Vaaaa Vaaaaa
Kuranthøgai Køndaadum Kaathal Mainthaa
Perunthøgai Èppøthu Èetuvaai
Inbathu Paal Šøllum Ilayavendi
Pørutpaalai Èppøthu Kaattuvai
|
Lyrics in English Translation :
|
Post soon..
|
Watch Song in HD Video / Lyric Video / Song :
Listen to yet another Romantic number from Yuvanshankar Raja, ‘Kurunthogai’ from Idam Porul Yaeval. Combined with the voices of V.V. Prassanna & Sonia with Vairamuthu’s lyrics one is sure to blush reminded of their love chapter instantly. Song Name - Kurunthogai Movie - Idam Porul Yaeval Singer - V.V. Prassanna & Sonia Music - Yuvanshankar Raja Lyrics - Vairamuthu Director - Seenu Ramaswamy Starring - Vijay Sethupathi, Vishnu Vishal, Nandhita, Aishwarya Producer - N. Subash Chandra Bose Studio - Thirupathi Brothers Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd. © 2014 Sony Music Entertainment India Pvt. Ltd.
Tags : Idam Porul Yaeval Song Lyrics, Idam Porul Yaeval Album Lyrics, Idam Porul Yaeval Film Song lyrics , Lyrics for Idam Porul Yaeval by Yuvan , Idam Porul Yaeval Lyrics Traslation, Idam Porul Yaeval Songs lyrics online ,இடம் பொருள் ஏவல் பாடல் வரிகள், இடம் பொருள் ஏவல் வரிகள், Idam Porul Yaeval lyrics Download, Idam Porul Yaeval Album lyrics online
0 comments:
Post a Comment