Idam Porul Yaeval
| ||
Idam Porul Yaeval is an Indian Tamil film directed by Seenu Ramasamy and produced by N. Lingusamy. It features Vijay Sethupathi and Vishnu alongside Nandita Swetha and Iyshwarya Rajesh in the lead cast. Yuvan Shankar Raja composes the music for the film.
| ||
Music
|
:
|
Yuvan Shankar Raja
|
Director
|
:
|
Seenu Ramasamy
|
Starring
|
:
| Vijay Sethupathi Vishnu Nandita Swetha Iyshwarya Rajesh |
Year
|
:
|
2014
|
Label
|
:
|
Sony Music India
|
Lyricist
|
:
|
Vairamuthu
|
Idam Porul Eval Songs Lyrics
Song: Vaiyambatti / வையம்பட்டி
Lyrics By: Vairamuthu Singers: Andony Dasan, Priyadarshini
Lyrics By: Vairamuthu Singers: Andony Dasan, Priyadarshini
Lyrics in Tamil Font :
|
வையம்பட்டி வாழ குட்டி தப்பட்டம் ஆடு வேசம் கட்டி
பாட்டு கட்டி நீ ஆடுன மேகங்கள் போடும் ஆலங்கட்டி
மல மேல ஒழப்பு பள்ளத்தில் பொழப்பு
மல ஜாதி முன்னேறுமா முன்னேறுமா
பணக்கார கரண்டி மழை எல்லாம் சொரண்டி
வன காடு பழுதாச்சு அம்மா பலகாலமா
மழைக்கு போய் மொட்ட போடு மலைக்கே மொட்ட பொட வேணா
மலையும் மரமும் நம்ம சாமி கொண்டாடுங்க கூத்தாடுங்க
தாய் மாமன் காத்து தாய்பால் ஊத்து
உசுரு பொழைக்க இது போதும்
மும்மாரி கூட மோசம் செஞ்சாலும் கையே எதிர்க்கலாம்
தேகத்தில் வலுவுண்டு மானே இங்க தினையோடு சாப்பாடு தேனே
மேகத்தின் போர்வைக்கு கீழே நாங்க காதல் செய்வோம் களவும் செய்வோம்
புல்லோடு தூங்கும் பனி துளி சேர்த்து சூரிய ஒளியை கோர்போமே
சந்தோசம் உண்டு சாதிகள் இல்ல சமத்துவம் காண்போமே
என் நாட்டு தாகம் தீர்க்கும் தெய்வம் மேற்க்கு தொடர்ச்சி மலை தானே
மனுசனும் கடவுளும் தோன்றும் முன்னாலே
வாழ்ந்த மலை தானே
பறவை எச்சம் தான் காடு எங்க பண்பாட்டில் காடே தான் வீடு
மரமொன்று மல மேல சான்சா நாங்க
தூக்கம் கெட்டு துக்கம் கேப்போம்
தான் வீட்டு மேல தீ வைக்கும் மனுசா நம்மோட காட்ட அழிக்காதே
பேராசா புடிச்ச பேய் மனக் காரா தாய் முலை அறுக்காதே
வையம்பட்டி வாழ குட்டி தப்பட்டம் ஆடு வேசம் கட்டி
பாட்டு கட்டி நீ ஆடுனா மேகங்கள் போடும் ஆலங்கட்டி
மல மேல ஒளைப்பு பள்ளத்தில் பொழப்பு
மல ஜாதி முன்னேறுமா முன்னேறுமா
|
Lyrics in English Font :
|
Vaiyambatti Vaazhakutti Thappatam Aadu Vesam Katti
Paatu Katti Nee Aadina Megangal Podum Aalangatti
Mala Mela Olapu Pallathil Pozhappu
Malajaathi Munnerumaa Munnerumaa
Panakkaara Karandi Mazhai Ellam Sorandi
Vanakadu Pazhuthachamma Palakaalama
Malaikku Poi Motta Potu Mazhikkae Motta Poda Vena
Malaiyum Maramum Namma Sammi Kondaadunga Koothaadunga
Thaaimaman Kaathu Thaaipalai Oothu
Usuru Pozhaikka Ithu Pothum
Mummaari Kooda Mosam Senjaalum
Kaiyae Ethirkalam
Thegathil Valuvundu Maanae
Inga Thinaiodu Saapadu Thaenae
Megathil Porvaiku Keelae
Naanga Kaathal Seivoam Kalavum Seivoam
Pullodu Thoongum Pani Thuli Serthu
Suriya Oliyai Korpomae
Santhosam Undu Saathigal Illa
Samathuvam Kaanpomae
En Naatu Thaagam Theerkkum Theivam
Merku Thodarchi Malai Thaanae
Manusanum Kadavulum Thøndrum Munnalae
Vaazhntha Malaithaanae
Paraivaikal Ècham Thaan Kaadu
Ènga Panbail Kaadae Thaan Veedu
Maramøndru Mazha Mela Šaanchaa Naanga
Thøøkkam Kettu Thukkam Kepøm
Than Veetu Mela Thee Veikum Manusa
Nammøda Kaatta Azhikaathae
Perasa Pudicha Pei Manakara Thaai Mulai Arukathae
Vaiyambatti Vaazhakutti Thappatam Adu Vesam Katti
Paatu Katti Nee Aadina Megangal Pødum Aalangatti
Mala Mela Olapu Pallathil Pølapu
Malajaathi Munneruma Munneruma
Panakkara Karandi Malai Èllam Šørandi Palakaalamaa
|
Lyrics in English Translation :
|
Post soon..
|
Watch Song in HD Video / Lyric Video / Song :
Yuvanshankar Raja’s folk numbers are huge hits and Vaiyambatti is sure to make it to the list. Listen to Vaiyambatti featuring Anthony Daasan & Priyadarshini and Vairamuthu’s lyrics brings out the folk essence perfectly. Song Name - Vaiyambatti Movie - Idam Porul Yaeval Singer - Anthony Daasan & Priyadarshini Music - Yuvanshankar Raja Lyrics - Vairamuthu Director - Seenu Ramaswamy Starring - Vijay Sethupathi, Vishnu Vishal, Nandhita, Aishwarya Producer - N. Subash Chandra Bose Studio - Thirupathi Brothers Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd. © 2014 Sony Music Entertainment India Pvt. Ltd.
Tags : Idam Porul Yaeval Song Lyrics, Idam Porul Yaeval Album Lyrics, Idam Porul Yaeval Film Song lyrics , Lyrics for Idam Porul Yaeval by Yuvan , Idam Porul Yaeval Lyrics Traslation, Idam Porul Yaeval Songs lyrics online ,இடம் பொருள் ஏவல் பாடல் வரிகள், இடம் பொருள் ஏவல் வரிகள், Idam Porul Yaeval lyrics Download, Idam Porul Yaeval Album lyrics online
0 comments:
Post a Comment