Yaen Ennai / ஏன் என்னை

yennai-arindhaal-original/
Yennai Arindhaal
yennai-arindhaal-original/
Yennai Arindhaal (English: Well, If You Know Me) is a 2015 Indian Tamil drama film co-written and directed by Gautham Menon, and produced by A. M. Rathnam. The film stars Ajith Kumar, Trisha Krishnan, Anushka Shetty, Arun Vijay, Parvathy Nair and Vivek. The soundtrack album and background score for the film was composed by Harris Jayaraj.

The soundtrack topped the iTunes Indian albums chart. The album received positive reviews from critics.
Music
:
Harris Jayaraj
Director
:
Gautham Menon
Starring
:
Ajith Kumar Arun Vijay Trisha Krishnan Anushka Shetty
Year
:
2015
Label
:
Sony Music
Lyricist
:
Thamarai, Vignesh Shivan

Yennai Arindhaal Songs Lyrics

Song: Yaen Ennai / ஏன் என்னை Lyrics By: Thamarai Singers: Sunitha Sarathy, Kharesma Ravichandran
Lyrics in Tamil Font :
ஐ ஆம் நெவர் கான்ன கிவ் மை ஹான்ட் அந்‌லெஸ் ஹி இஸ் த மேன் ஐ ரியலீ குடின்ட் கேர் ய டேம் ஐ ஆம் ஃபைந் ஆஸ் ஐ ஆம் ஜஸ்ட் ஷோ மி த மேன் ஃபார் சூர்லீ அய் கான்ட் பட் அய் வுடின்ட் கோ லேண்ட் இப் ஹீ இஸ் நாட் த மேன் ஹோலா ஐ ஆம் நெவர் கான்ன கிவ் மை ஹான்ட் அந்‌லெஸ் ஹி இஸ் த மேன் ஐ ரியலீ குடின்ட் கேர் ய டேம் ஐ ஆம் ஃபைந் ஆஸ் ஐ ஆம் ஜஸ்ட் ஷோ மி த மேன் ஃபார் சூர்லீ அய் கான்ட் அன்ட் ஸ்டாப் மேகிங்க் ப்ளான்ஸ் காஸ் ஹி இஸ் நாட் த மேன் மும் மறக்காத மும் மும் மறக்காத ம ம மறக்காத காதல் மம் மறக்காத மும் மும் மறக்காத ம ம மறக்காத தேடல் மம் மறக்காத மும் மும் மறகததமா ம மறக்காத காதல் மம் மறக்காத மும் மும் மறக்காத ம ம மறக்காத தேடல் ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை அவன் யாரு எங்கே என்று தேடவில்லை அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து நான் உரைக்க வேண்டும் மறக்காத காதல் ஒன்றை ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை அவன் யாரு எங்கே என்று தேடவில்லை அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து நான் உரைக்க வேண்டும் மறக்காத காதல் ஒன்றை மும் மறகதமும் மும் மறக்காத ம ம மறககததக்கதல் மம் மறக்காத மும் மும் மறக்காத ம ம மறக்காத தேடல் என் வானில் வானில் மேகம் என்றும் போல வெந்நீலம் நீலம் அதை தூவி போக என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம் என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக என் வானில் வானில் மேகம் என்றும் போல வெந்நீலம் நீலம் அதை தூவி போக என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம் என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக மும் மறக்காத மும் மும் மறக்காத ம ம மறக்காத காதல் மம் மறக்காத மும் மும் மறக்காத ம ம மறக்காத தேடல் மும் மறக்காத மும் மும் மறக்காத ம ம மறக்காத காதல் மம் மறக்காத மும் மும் மறக்காத ம ம மறக்காத தேடல் இன்று தானோ உன்னால் நான் மண்டி இட்ட நந்நாள் நைந்திட செய்தால் என்னை நகாசு வேலை என்னே கையை நீதி தொட்டால் சிறு காற்றின் தூசி பட்டால் கரைந்திடும் பனித்துளி தானோ கனவில் கலைந்திடுவேனோ தூர நின்று கிச்சு கிச்சு மூட்டி சென்றானே தூபமாகி என்னை மூச்சு முட்ட செய்தான் தூர நின்று கிசு கிசு மூடி சென்றானே ரசிப்பதை யாரிடம் சொல்ல ரகசிய சொப்பனம் கிள்ள நழுவுது நெஞ்சம் மெல்ல மெல்ல ஐ ஆம் நெவர் கான்ன கிவ் மை ஹான்ட் அந்‌லெஸ் ஹி இஸ் த மேன் ஐ ரியலீ குடின்ட் கேர் ய டேம் ஐ ஆம் ஃபைந் ஆஸ் ஐ ஆம் ஏன் என்னை என்னை என்று தேடி வந்தாய் இவன் தானோ என்று என்ரெண்ண வைத்தாய் ஜஸ்ட் ஃபௌன்ட் மை மேன் நௌ சூர்லி ஐ கேன் ஐ யாம் ஆல் செட் டு லண்ட் காஸ் ஹி இஸ் த மேன் உன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து நான் உரைக்க வேண்டும் மறக்காத காதல் ஒன்றை

Lyrics in English Font :
I Am Never Gonna Give My Hand Unless He Is The Man I Really Couldn't Care A Damn I Am Fine As I Am Just Show Me The Man For Surely I Can But I Wouldn't Go Land If He Is Not The Man I Am Never Gonna Give My Hand Unless He Is The Man I Really Couldn't Care A Damn I Am Fine As I Am Just Show Me The Man For I Know The Brand And Stop Making Plans Because He Is Not The Man Mamm Maragatha Mamm Maragatha Mum Mum Maragatha Thedal Mamm Maragatha Mamm Marakatha Mum Mum Maragatha Kaathal Mamm Maragatha Mamm Maragatha Mum Mum Maragatha Thedal Yaen Ennai Vella Entha Aanum Illai Avan Yaru Engae Endru Thaedavillai Avan Vizhiyai Paarthu Kai Viralgal Korthu Naan Uraikka Vaendum Maragatha Kaathal Ondrai Yaen Ennai Vella Entha Aanum Illai Avan Yaru Engae Endru Thaedavillai Avan Vizhiyai Paarthu Kai Viralgal Kørthu Naan Uraikka Vaendum Maragatha Kaathal Ondrai Mamm Maragatha Mamm Maragatha Mum Mum Maragatha Kaathal Mamm Maragatha Mamm Maragatha Mum Mum Maragatha Thedal Ènn Vaanil Vaanil Èndrum Maegam Pøla Venneelam Neelam Athai Thøøvi Pøga Èn Pagalgal Neelam Èn Iravvu Aazham Èn Kanavu Šeelam Thanimaigal Inimai Aaga Ènn Vaanil Vaanil Èndrum Maegam Pøla Venneelam Neelam Athai Thøøvi Pøga Èn Pagalgal Neelam Èn Iravvu Aazham Èn Kanavu Šeelam Thanimaigal Inimai Aaga Mamm Maragatha Mamm Maragatha Mum Mum Maragatha Kaathal Mamm Maragatha Mamm Maragatha Mum Mum Maragatha Thedal Mamm Maragatha Mamm Maragatha Mum Mum Maragatha Kaathal Mamm Maragatha Mamm Maragatha Mum Mum Maragatha Thedal Indru Thaanø Unnaal Naan Mandi Itta Nannaal Nainthida Šeithaal Ènnai Nagasu Vaelai Ènnai Kaiyai Neeti Thøttal Širu Kaatrin Dhøøsi Pattal Karainthidum Panithulithaanø Kanaavil Kalainthiduvaanø Dhøøram Nindrae Kichu Kichu Møøti Šendraanae Dhøøpamagi Ènnai Møøchu Mutta Šeithaan Dhøøram Nindrae Kichu Kichu Møøti Šendraanae Rasipathai Yaaridam Šølla Ragasiyam Šøppanam Killa Nazhuvuthu Nenjam Mella Mella I Am Never Gønna Give My Hand Unless He Is The Man I Really Cøuldn't Care A Damn I Am Fine As I Am Yaen Ènnai Ènnai Indru Thaedivanthaai Ivanthaanø Èndru Èndru Yennavaithaai Just Føund My Man And Nøw Šurely I Can I Am All Šert Tø Land Because He Is The Man Unn Vizhiyai Paarthu Kai Viralgal Kørthu Naan Uraikka Vaendum Maragatha Kaathal Ondrai
Lyrics in English Translation :
Not Available

Watch Song in HD Video / Lyric Video / Song  :

Watch Yaen Ennai from Yennai Arindhaal, which is the perfect song for every girl who is in search of her prince charming. Thamarai pens the lyrics for this entertaining number, sung by Sunitha Sarathy & Kharesma Ravichandran. Song Name - Yaen Ennai Movie - Yennai Arindhaal Singer - Sunitha Sarathy & Kharesma Ravichandran Music - Harris Jayaraj Lyrics - Thamarai Director - Gautham Vasudev Menon Starring - Ajith Kumar, Anushka Shetty Producer - A. M. Rathnam Studio - Shri Sai Raam Creations Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd. © 2014 Sony Music Entertainment India Pvt. Ltd.



Yennai Arindhaal - Yaen Ennai Lyric | Ajith Kumar, Trisha, Anushka



Tags : Yennai Arindhaal Song Lyrics, Yennai Arindhaal Album Lyrics, Yennai Arindhaal Film Song lyrics , Lyrics for Yennai Arindhaal by Harrish Jeyaraj, Yennai Arindhaal Lyrics Traslation, Yennai Arindhaal Songs lyrics online ,Song Lyrics From Movie Yennai Arindhaal, என்னை அறிந்தால் பாடல் வரிகள், மௌனராகம் வரிகள் Yennai Arindhaal Songs Lyrics, yennai arindhaal songs lyrics tamil , yennai arindhaal songs lyrics meaning, Idhayathai Yedho Ondru Lyrics, Unakkenna Venum Sollu Lyrics, Adhaaru Adhaaru Lyrics, Maya Bazaar Lyrics

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.