Vandhen Vandhen Song Lyrics


Panchathanthiram
Panchathanthiram
https://itunes.apple.com/us/album/panchathanthiram-original/id921372281
Panchathantiram (English: Five Ruses) is a 2002 Tamil comedy film directed by K. S. Ravikumar and written by Crazy Mohan. The film features Kamal Haasan, Simran and Ramya Krishnan in the lead roles, with a large supporting cast including Jayaram, Ramesh Aravind and Nagesh.
Music
:
Deva
Director
:
K. S. Ravikumar
Starring
:
Kamal Haasan Simran Jayaram Ramya Krishnan Ramesh Aravind Sriman Yugi Sethu
Year
:
2002
Label
:
Saregama
Lyricist
:
Vairamuthu


Panchathanthiram Songs Lyrics
Song: Vandhen Vandhen / வந்தேன் வந்தேன்
Lyrics By: Vairamuthu
Singers: Kamal Hassan, Nithyasree


Lyrics in Tamil Font
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன் எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன் வந்தேன் வந்தேன் மீண்டும் நானே ஹேய் ஹேய் ஹேய் ஹேய்.. யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிப்போடி ராமனின் மைதிலி நாந்தாண்டி பொம்பள போக்கிரி ஓடிப்போடி உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன் என் முந்தியில பங்கு கேட்டா வெட்டி புடுவேன் அடி கண்டவளும் வந்து கைய வைக்க அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல (வந்தேன் வந்தேன்..) பேசாதே பேசாதே கொஞ்சம் அழகாக ஏந்தான் பிறந்தேனோ போதும் நான் பட்ட பாடு வேங்கை ஒரு பக்கம் சிங்கம் ஒரு பக்கம் நடுவில் நாந்தானே ஆடு அட என் ஜீவன் போனாலும் உன் கற்பை நான் காப்பேன் சிரி கொஞ்சம் ஸ்ரீ ராமா (வந்தேன்..) ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வாயேண்டி ஆடேண்டி முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி நான் பச்ச கிளி நீ வெட்டுக் கிளி போட்டி என்னடி உன்னை ஆட்டி வைப்பேன் பேயை ஓட்டி வைப்பேன் எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை (வ்ந்தேன்..) எனக்கு எனக்கு நீ சரிசம கம தத்திழாங்கு தோம் தததாரிகிரிதோம் ஏய் எனக்கு நீயா உனக்கு நானா ஒண்டிக்கு ஒண்டி பார்த்துடலாமா? வாயேண்டி ஜதி போடேண்டி வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் ரெடியா வாயாடி எனக்கு சமமாடி வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
Lyrics in English Font
Vanthen Vanthen Meendum Naane Vanthen Vairam Paaintha Nenjam Thedi Vanthen Yenathu Kanavu Kanavai Yedithu Chella Vanthen
Oh.. Oh.. Oh.. Oh..
Yaarodi Vaayadi Kalliye Villiye Thalli Podi Raamanin Maithili Naanthaandi Pombala Pokiri Odi Podi Un Aasaiki Aathi Seshan Theduthodi Panthiyila Panthikitta Vittu Tharven Yen Munthiyila Panthikitta Vetti Puduven Adi Kandavalum Vanthu Kaiya Vekka Avar Corporation Pump Alla Vanthen Vanthen Meendum Naane Vanthen Vairam Paaintha Nenjam Thedi Vanthen Yenathu Kanavu Kanavai Yedithu Chella Vanthen Vanthen Vanthen Meendum Naane Vanthen Konjam Azhagaaga Yenthen Pirantheno Pothum Naan Patta Paadu Vengai Oru Pakkam Singam Maru Pakkam Naduvil Naanthaandi Aadu Ada Yen Jeevan Ponaalum Un Karpai Naan Kaapen Siri Konjam Sriraama Vanthen Vanthen Meendum Naane Vanthen Yenathu Kanavu Kanavai Yedithu Chella Vanthen Vaayendi Aadendi Muttithaan Paakalaam Vaaruyaadi Un Muttithaan Penthudum Oødipødi Naan Pacha Kili Nee Vettukili Pøtti Ènnadi Unna Aati Veppen Peyum Otti Veppen Ènthan Šriraaman Mael Aanai Vanthen Vanthen Meendum Naane Vanth.. Vanthen Vanthen Meendum Naane Vanthen Yenakku Yenakku Nee Šari Šama Gama Thathikridithøm Thathakridithøm Hey Yenakku Neeya Unakku Naana Ondi Ondi Paathukalaama Paadendi Jathi Pødendi
Lyrics in English Translation
Wait For Lyrics

Watch Song in HD Video / Lyric Video / Song  :

Watch the funny dance competition song vandhen Vandhen sung by Sujatha, Nithyashree and Kamal Haasan from the box office hit film Panchathanthiram Cast: Kamal Haasan,Simran,Jayaram,Ramya Krishnan, Ramesh Aravind,yugi Sethu,Sriman Music: Deva Lyrics: Vairamuthu Director: KS Ravikumar Producer: PL Thenappan



Tags : Panchathantiram Song Lyrics, Panchathantiram Album Lyrics, Panchathantiram Film Song lyrics , Lyrics for Panchathantiram , Panchathantiram Lyrics Traslation, Panchathantiram Songs lyrics online ,Song Lyrics From Movie Panchathantiram, பஞ்சதந்திரம் பட பாடல் வரிகள், பஞ்சதந்திரம் பாடல் வரிகள், Panchathantiram Songs Lyrics, Panchathantiram songs lyrics tamil , Panchathantiram songs lyrics meaning. வந்தேன் வந்தேன் பாடல் வரிகள், காதல் பிரியாமல் பாடல் பாடல் வரிகள், கண்மணி பொன்மணி பாடல் வரிகள், தேவா, கமல்ஹாசன்,

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.