Panchathantiram (English: Five Ruses) is a 2002 Tamil comedy film directed by K. S. Ravikumar and written by Crazy Mohan. The film features Kamal Haasan, Simran and Ramya Krishnan in the lead roles, with a large supporting cast including Jayaram, Ramesh Aravind and Nagesh.
நான் பென, நீ பபெர்
கதை எழுதாமல் விடுவேன
இரவென்ன பகலென்ன
கதை முடிக்காமல் போவேன
நான் யார் நான் யார்
மாய மாய மய்ய
மாய மாய கண்ணனே...
உன் மர்மம் அரிந்த கள்வனே
நான் பென, நீ பபெர்
கதை எழுதாமல் விடுவேனாஆ...
36-24-36 கொல்லுதே
24 கரட்-இல் அங்கம் தான் மின்னுதே
மன்மத லீலையை வென்றார் உண்டோ..உண்டோ..உண்டோ
(சினெசே சொருச்...)
ஆடைகள் நாணம் இரண்டையும் பிடிது
அன்புள்ள பூவே என் மேது உடுது
இந்திய கார்கள் இடப்பக்கம் போகும்
அமெரிக கார்கள் வலப்பக்கம் போகும்
இரண்டையும் ஓட்டிட தெரிந்தவன் நான்
உன்னையும் ஓஹ்-ஹொ அரிந்தவன் நான்
மன்மத லீலையை வென்றார் உண்டோ..உண்டோ..உண்டோ
36-24....ஒஹ்-ஹொ....ஹொ...
24 கரட்-இல்...ஒஹ்-ஹொ....ஹொ...
(எங்க்லிஷ் சொருச்...)
மலைகளில் எனக்கு சிகரங்கள் பிடிக்கும்
பெங்களில் எனக்கு உயரங்கள் பிடிக்கும்
வெக்கம் வழிந்தால் விரலால் துடைப்பேன்
வியர்வை வழிந்தால் இதழால் துடைப்பேன்
ஆயிரம் தொழில் நுட்பம் அரியவைப்பேன்
இந்தியன் யார் என்று புரிய வைப்பேன்
மன்மத லீலையை வென்றார் உண்டோ..உண்டோ..உண்டோ
நான் பென, நீ பபெர்
கதை எழுதாமல் விடுவேன
நான் யார் நான் யார்
மாய மாய மய்ய
மாய மாய கண்ணனே...
உன் மர்மம் அரிந்த கள்வனே
நான் பென, நீ பபெர்
கதை எழுதாமல் விடுவேனாஆ...
மன்மத லீலையை வென்றார் உண்டோ..உண்டோ..உண்டோ
மன்மத லீலையை வென்றார் உண்டோ..உண்டோ..உண்டோ
மன்மத லீலையை வென்றார்....உண்டோ
Watch the fast number song Manmatha Leelai 36 24 36 sung by Devan,Mathangi and Timmy from the super hit comedy film Panchathanthiram
Cast: Kamal Haasan,Simran,Jayaram,Ramya Krishnan, Ramesh Aravind,yugi Sethu,Sriman
Music: Deva
Lyrics: Vairamuthu
Director: KS Ravikumar
Producer: PL Thenappan
Tags : Panchathantiram Song Lyrics, Panchathantiram Album Lyrics, Panchathantiram Film Song lyrics , Lyrics for Panchathantiram , Panchathantiram Lyrics Traslation, Panchathantiram Songs lyrics online ,Song Lyrics From Movie Panchathantiram, பஞ்சதந்திரம் பட பாடல் வரிகள், பஞ்சதந்திரம் பாடல் வரிகள், Panchathantiram Songs Lyrics, Panchathantiram songs lyrics tamil , Panchathantiram songs lyrics meaning. வந்தேன் வந்தேன் பாடல் வரிகள், காதல் பிரியாமல் பாடல் பாடல் வரிகள், கண்மணி பொன்மணி பாடல் வரிகள், தேவா, கமல்ஹாசன்,
0 comments:
Post a Comment