Song : Idhu Kadhaiya Lyrics
Lyrics By : Parthi Bhaskar
Singers : Sean Roldon, Khareshma Ravichandran
Album : Chennai 600028 2nd Innings | chennai28II
Music : Yuvan Shankar Raja
English Lyrics
idhu kadhaiyaa?
kavidhaiyaa?
kaadhalilae!
thodarkadhaiyaa?
vidugadhaiyaa?
vaazhkkaiyilae! sol!
aaruyirae!
pirindhdhaalum piriyavillai
ninaivugaL!
thoduvaanam thodu
vizhundhdhaalum ezhu
kaadhalilae!
thisaiyai vazhiyai yaar sonnadhu - nee
ninaippadhuboaldhaan vaazhkkai uLLadhu
sondhdhamillai pandhdhamillai yaar sonnadhu? -un
kaadhal mattum vaazhkkaiyillai kaalam sonnadhu!
inpamillai thunpamillai yaar sonnadhu? -un
vaazhkkaikkoru paadam inggae sollithandhdhadhu
puthampudhu vaazhkkai vazhi solludhu
un vazhi solludhu!
vaanavillaa
vaLaiyudhae
nam payaNam!
idhu kanavaa?
idhu niJamaa?
thudippadhu enggae sol?
yaar aRivaar?
natpu enum ulagathilae
pirivaedhu?
thisaimaaRi nadhi
kadalchaerum vidhi
naNparkaLae!
idhu oru pudhuvidha anubavamae - un
kadhavugaL meeNdum thiRandhdhidumae!
iravugaLdhaaNdi vidindhdhidumae - un
iLamaiyin thavaRugaL purindhdhidumae!
thisaigaL aRiyum paRavaigaLae - idhan
vizhigaLai moodi paarkkaadhae!
kaadhalum natpum maaRaadhae!
adhu maaRaadhae!
Tamil Lyrics
இது கதையா?
கவிதையா?
காதலிலே!
தொடர்கதையா?
விடுகதையா?
வாழ்க்கையிலே! சொல்!
ஆருயிரே!
பிரிந்தாலும் பிரியவில்லை
நினைவுகள்!
தொடுவானம் தொடு
விழுந்தாலும் எழு
காதலிலே!
திசையை வழியை யார் சொன்னது - நீ
நினைப்பதுபோல்தான் வாழ்க்கை உள்ளது
சொந்தமில்லை பந்தமில்லை யார் சொன்னது? -உன்
காதல் மட்டும் வாழ்க்கையில்லை காலம் சொன்னது!
இன்பமில்லை துன்பமில்லை யார் சொன்னது? -உன்
வாழ்க்கைக்கொரு பாடம் இங்கே சொல்லித்தந்தது
புத்தம்புது வாழ்க்கை வழி சொல்லுது
உன் வழி சொல்லுது!
வானவில்லா
வளையுதே
நம் பயணம்!
இது கனவா?
இது நிஜமா?
துடிப்பது எங்கே சொல்?
யார் அறிவார்?
நட்பு எனும் உலகத்திலே
பிரிவேது?
திசைமாறி நதி
கடல்சேரும் விதி
நண்பர்களே!
இது ஒரு புதுவித அனுபவமே - உன்
கதவுகள் மீண்டும் திறந்திடுமே!
இரவுகள்தாண்டி விடிந்திடுமே - உன்
இளமையின் தவறுகள் புரிந்திடுமே!
திசைகள் அறியும் பறவைகளே - இதன்
விழிகளை மூடி பார்க்காதே!
காதலும் நட்பும் மாறாதே!
அது மாறாதே!
English Translation
Lis
0 comments:
Post a Comment