House Party Lyrics

Chennai 600028 2nd Innings

Song : House Party Lyrics 
Lyrics By : Venkatprabhu
Singers : Venkatprabhu, Karthick Raja, Yuvan Shankar Raja, Premgi

Album : Chennai 600028 2nd Innings | chennai28II 
Music : Yuvan Shankar Raja

English Lyrics

veettula yaarumilla...
thoRangadaa paattila

edhithu paesida aaLilla
paattil irukkaiyil payamilla
kaeLvi kaetka thaan aaLilla
edhukku yoasana payabuLLa

ada aarampikkap poaRoam
reNdaadhu inningSSa..

ini eppoavum ending illaa house partydhaan
idhu raavellaam trending aagum
house partydhaan
inga wife ellaam illaiyinnaa
house partydhaan
enga life ellaam theerummattum
house partydhaan

ava girlfriendaa irundhdhappa
vaeRa kikku
ava wifeaana pinnaalae
vaeRa kikku

poadhai eppoavum friendaattam
thickoa thicku
adhu irundhdhaalae koNdaattam
ettuth thikku

manaivingadhaanae naragathin teeSSar
poadhai thaanae sorkkathin tirailar

paattilukkuLLa nee taiv adidaa!

ini eppoavum ending illaa
house partydhaan
idhu raavellaam trending aagum
house partydhaan
inga wife ellaam illaiyinnaa
house partydhaan
enga life ellaam theerummattum
house partydhaan

idha thinamum nee adichchaalum
inpam tharum
aanaa avaLa nee adichchaakkaa
poaleeS varum

idhu vaayathaan thoRandhdhaalae
kaaliyaagum
ava vaayathaan thoRandhdhaalae
nee kaalidaa!

poadhaiyinaala udal nalakkaedu
poNNungaLaala mananalakkaedu

inimae kedukka aedhumilla...

ini eppoavum ending illaa house partydhaan
idhu raavellaam trending aagum
house partydhaan
inga wife ellaam illaiyinnaa
house partydhaan
enga life ellaam theerummattum
house partydhaan

Tamil Lyrics

வீட்டுல யாருமில்ல...
தொறங்கடா பாட்டில

எதித்து பேசிட ஆளில்ல
பாட்டில் இருக்கையில் பயமில்ல
கேள்வி கேட்க தான் ஆளில்ல
எதுக்கு யோசன பயபுள்ள 

அட ஆரம்பிக்கப் போறோம்
ரெண்டாது இன்னிங்ஸ..

இனி எப்போவும் ending இல்லா house partyதான்
இது ராவெல்லாம் trending ஆகும்
house partyதான்
இங்க wife எல்லாம் இல்லையின்னா
house partyதான்
எங்க life எல்லாம் தீரும்மட்டும் 
house partyதான்

அவ girlfriendஆ இருந்தப்ப
வேற கிக்கு
அவ wifeஆன பின்னாலே
வேற கிக்கு

போதை எப்போவும் friendஆட்டம்
thickஓ thickஉ
அது இருந்தாலே கொண்டாட்டம்
எட்டுத் திக்கு

மனைவிங்கதானே நரகத்தின் டீஸர்
போதை தானே சொர்க்கத்தின் டிரைலர்

பாட்டிலுக்குள்ள நீ டைவ் அடிடா!

இனி எப்போவும் ending இல்லா
house partyதான்
இது ராவெல்லாம் trending ஆகும்
house partyதான்
இங்க wife எல்லாம் இல்லையின்னா
house partyதான்
எங்க life எல்லாம் தீரும்மட்டும் 
house partyதான்

இத தினமும் நீ அடிச்சாலும்
இன்பம் தரும்
ஆனா அவள நீ அடிச்சாக்கா
போலீஸ் வரும்

இது வாயத்தான் தொறந்தாலே
காலியாகும்
அவ வாயத்தான் தொறந்தாலே
நீ காலிடா!

போதையினால உடல் நலக்கேடு
பொண்ணுங்களால மனநலக்கேடு

இனிமே கெடுக்க ஏதுமில்ல...

இனி எப்போவும் ending இல்லா house partyதான்
இது ராவெல்லாம் trending ஆகும்
house partyதான்
இங்க wife எல்லாம் இல்லையின்னா
house partyதான்
எங்க life எல்லாம் தீரும்மட்டும் 
house partyதான்

English Translation

Lis

Share

& Comment

1 comments:

  1. Dont copy and paste from DooPaaDoo .. Final Warning ...

    ReplyDelete

 

Copyright © 2015 Lyric Bazaar™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.